உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am

» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am

» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am

» 6 அடி உயர தக்காளி, 'மரம்'
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» பொன்னியின் செல்வன் திரைப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:24 am

» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
by ayyasamy ram Today at 5:52 am

» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி
by ayyasamy ram Today at 5:50 am

» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்
by ayyasamy ram Today at 5:36 am

» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்
by ayyasamy ram Today at 5:32 am

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Yesterday at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Yesterday at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Yesterday at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Yesterday at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Yesterday at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Yesterday at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Yesterday at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Mon Jan 27, 2020 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Mon Jan 27, 2020 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Mon Jan 27, 2020 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 12:20 pm

Admins Online

கர்நாடகா வரை.... விமந்தனி

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி on Fri Oct 10, 2014 4:20 pm

First topic message reminder :

சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)

ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014)  நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.

அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.

(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.

என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.

ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.

இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும்.
என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.

ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)

என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.

முதல் நாள்: லால்பாக்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 MoLC07MiQcGtgkL5RB6X+Lalbaug

அடுத்து: கப்பன் பார்க்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 7kZSVy8GRzqu4KRc608i+Cuppon-Park

அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 9BZTcVaVRJiVchiTIFLm+Iskan-Temple

நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.

ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?

கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by யினியவன் on Mon Oct 13, 2014 3:20 pm

@விமந்தனி wrote: அது கிருஷ்ணாம்மாவின் வேலை. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096008

அவங்களுக்கு கடைல வாங்கினது - வரவங்களுக்கு அவங்க பண்ணினது - அப்பத்தான் தீபாவளிக்கு தீபாவளி வரவங்களும் வர மாட்டாங்களாம் - அனுபவத்துல சொல்றாங்க அம்மா புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by krishnaamma on Mon Oct 13, 2014 8:08 pm

@விமந்தனி wrote:
@ஜாஹீதாபானு wrote:சுமதி சரியா ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1095979
சூப்பருங்க  டீச்சர் , டீச்சர் தான்.

அட அப்படியா........தூங்கி எழுத்தும் இங்கு வர மறந்தே போனேன் .............உதய சுதா வும் 'சுமதி' என்று தெரியும்....நிஜமாவே நீங்களும் 'சுமதி' என்று தெரியாது விமந்தனி புன்னகை ............ஈகரை இல் அறிவாளிங்க அதிகமாயிட்டே போறாங்க.................பின்ன என் பேருக்கு அது தானே அர்த்தம் ஜாலி ஜாலி ஜாலி .....

எப்படி ரொம்ப சிவப்பு அதிகமானால் கருப்பாக தெரியுமோ அப்படி ரொம்ப அறிவு இருந்தால் இது போல சிறிய விஷயம் தெரியாதாம்................எங்க தாத்தா சொல்வார்.......ஜாலிஜாலி ஜாலி .................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by krishnaamma on Mon Oct 13, 2014 8:09 pm

@யினியவன் wrote:அம்மாவின் பெயரைக் கேட்டால் சொல்லுவாங்க சுமதி சுந்தர் ன்னு
அவங்க ஆத்துக்காரரை கேட்டால் சொல்லுவாரு சுமதி என் சுந்தரி ன்னு

(எப்பல்லாம் புதுசா ரெசிபி செய்யலையோ அப்பல்லாம் அப்படித்தான் ஜொள்ளுவாராம்) புன்னகை

உங்க கிட்ட தான் வந்து சொன்னாரா...........ஹா...ஹா...ஹா... புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by krishnaamma on Mon Oct 13, 2014 8:10 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:சுமதி சரியா ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1095979
16 பக்கங்களை ஓட்டி விடை கண்டுபிடித்த புத்திசாலி டீச்சருக்கு சுமதி வெகுமதி அளிப்பார்  

எந்த சுமதி .................விளக்கமா சொல்லுங்கப்பா புன்னகை ....வெகுமதி ஏற்பாடு செய்யணும் இல்லையா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by krishnaamma on Mon Oct 13, 2014 8:12 pm

@விமந்தனி wrote:
@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:சுமதி சரியா ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1095979
16 பக்கங்களை ஓட்டி விடை கண்டுபிடித்த புத்திசாலி டீச்சருக்கு சுமதி வெகுமதி அளிப்பார்  
கண்டிப்பா...  

பானுவுக்கு என் வீட்டில் தான் தீபாவளி.

ஐயோ !  பானு பத்திரம்.................வடக்கே எல்லாம்............உனக்கு, இன்னைக்கு இருக்கு துர்கா பூஜை என்று சொல்வாங்க....(நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா ) ஒரு படத்தில் விவேக் காமெடி கூட வருமே..........அப்படி.................அதேபோல இவங்க 'என் வீட்டில் தான் தீபாவளி' என்று சொல்லறாங்க என்று நினைக்கிறேன்.................பத்திரம்.................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Last edited by krishnaamma on Mon Oct 13, 2014 8:14 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by krishnaamma on Mon Oct 13, 2014 8:14 pm

[quote="ஜாஹீதாபானு"]
@விமந்தனி wrote:
@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:சுமதி சரியா ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1095979
16 பக்கங்களை ஓட்டி விடை கண்டுபிடித்த புத்திசாலி டீச்சருக்கு சுமதி வெகுமதி அளிப்பார்  
கண்டிப்பா...  

பானுவுக்கு என் வீட்டில் தான் தீபாவளி. [/quote]
மேற்கோள் செய்த பதிவு: 1095993

ஆஹா நிஜமாவா சொல்றிங்க ஜாலி நிறைய பட்சணம் செய்ங்க வீட்டுக்கும் கட்டி  எடுத்துப் போவேன்

பார்த்து பானு...............பத்திரம்....................போன பதிவிலேயே சொல்லிட்டேன் இதற்கு பதில் .................... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by krishnaamma on Mon Oct 13, 2014 8:17 pm

@விமந்தனி wrote:
@யினியவன் wrote:அம்மாவின் பெயரைக் கேட்டால் சொல்லுவாங்க சுமதி சுந்தர் ன்னு
அவங்க ஆத்துக்காரரை கேட்டால் சொல்லுவாரு சுமதி என் சுந்தரி ன்னு

(எப்பல்லாம் புதுசா ரெசிபி செய்யலையோ அப்பல்லாம் அப்படித்தான் ஜொள்ளுவாராம்) புன்னகை

சிரி சிரிசிரி சிரிசிரி சிரி பாவம் கிருஷ்ணாம்மா. ரொம்பவே கடுப்பேத்திட்டோம். நீங்க பெரியவர் தானே... நீங்களாவது எங்களுக்கு புத்தி சொல்லலாம் இல்ல...? ஜாலி ஜாலி கிருஷ்ணாம்மா, இன்னமும் இந்த பக்கமே வரல.சோகம் சோகம்

ச்சே ச்சே.............கடுப்பெல்லாம் இல்லை விமந்தினி........நீங்க எந்த பதிவில் போட்டிங்க என்று எனக்கு தெரியலை......நான் படித்தது போல நினைவு இல்லை.....எனக்கு பெயர்களை நினைவில் வைப்பது சிரமம்...என்றாலும் என் பேர் எனும்போது...மறக்க மாட்டேனே .............ம்.படுக்க போய்விட்டேன் ....................இப்போ தான் வந்தேன்.................புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by krishnaamma on Mon Oct 13, 2014 8:19 pm

@ஜாஹீதாபானு wrote:
@யினியவன் wrote:அம்மாவின் பெயரைக் கேட்டால் சொல்லுவாங்க சுமதி சுந்தர் ன்னு
அவங்க ஆத்துக்காரரை கேட்டால் சொல்லுவாரு சுமதி என் சுந்தரி ன்னு

(எப்பல்லாம் புதுசா ரெசிபி செய்யலையோ அப்பல்லாம் அப்படித்தான் ஜொள்ளுவாராம்) புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095988

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்ன உங்களுக்கு அவ்வளவு சந்தோஷம் ??????????????ம் .............?????????????? உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
.
.
.
குதூகலம் குதூகலம் குதூகலம் இன்னைக்கு பானுவையும் மிரட்டியாச்சு...................ஜாலி ஜாலிஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by krishnaamma on Mon Oct 13, 2014 8:21 pm

@யினியவன் wrote:
@விமந்தனி wrote: அது கிருஷ்ணாம்மாவின் வேலை. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096008

அவங்களுக்கு கடைல வாங்கினது - வரவங்களுக்கு அவங்க பண்ணினது - அப்பத்தான் தீபாவளிக்கு தீபாவளி வரவங்களும் வர மாட்டாங்களாம் - அனுபவத்துல சொல்றாங்க அம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096012

அய்யய்யோ............... கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 433338962 கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 433338962 கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 433338962 கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 433338962 கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 433338962 கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 433338962 நான் என்ன ஹோட்டலா நடத்தறேன்.........நான் மட்டும் பக்கத்து ஹோட்டலுக்கு போய் சாப்பிட ................புன்னகை சிரித்து சிரித்து முடியலை இனியவன்...............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி on Tue Oct 14, 2014 12:31 am

@krishnaamma wrote:
@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:சுமதி சரியா ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1095979
16 பக்கங்களை ஓட்டி விடை கண்டுபிடித்த புத்திசாலி டீச்சருக்கு சுமதி வெகுமதி அளிப்பார்  

எந்த  சுமதி .................விளக்கமா  சொல்லுங்கப்பா  புன்னகை ....வெகுமதி ஏற்பாடு செய்யணும் இல்லையா?

உங்களை தான் சொல்கிறார் கிருஷ்ணாம்மா.

அதிகம் குழம்பாமல் இருக்க, நாம் இனிஷியல் போட்டுடலாமா? நான் " Sumathi Goppinath "

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி on Tue Oct 14, 2014 12:42 am

@krishnaamma wrote:
@விமந்தனி wrote:
@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:சுமதி சரியா ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1095979
16 பக்கங்களை ஓட்டி விடை கண்டுபிடித்த புத்திசாலி டீச்சருக்கு சுமதி வெகுமதி அளிப்பார்  
கண்டிப்பா...  

பானுவுக்கு என் வீட்டில் தான் தீபாவளி.

ஐயோ !  பானு பத்திரம்.................வடக்கே எல்லாம்............உனக்கு, இன்னைக்கு இருக்கு துர்கா பூஜை என்று சொல்வாங்க....(நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா ) ஒரு படத்தில் விவேக் காமெடி கூட வருமே..........அப்படி.................அதேபோல இவங்க 'என் வீட்டில் தான் தீபாவளி' என்று சொல்லறாங்க என்று நினைக்கிறேன்.................பத்திரம்.................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ச்சே...சே... நீங்கள் செய்தது போலெல்லாம் செய்ய மாட்டேன் கிருஷ்ணாம்மா.... நக்கல் நாயகம்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 17 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை