புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்!
Page 1 of 1 •
பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்குவதற்கான அனைத்து இறுதிக்கட்ட பணப்பரிவர்த்தனைகளும் முற்று பெற்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நட்பு ஊடகங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக் நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் வாட்ஸ்அப் செயலியை வாங்குவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
சுமார் 21.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக விலை நிர்ணயம் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செயலியை பேஸ்புக் வாங்குவதற்கான முதற்கட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
எனினும், இறுதிக் கட்ட பணப்பரிவர்த்தனைகள், ஒழுங்கு முறைகள் மற்றும் ஒப்பந்தங்கள் முடிக்கப்படாத நிலையில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அதற்கான அனைத்து பணிகளும் முற்று பெற்றுவிட்டதாக பேஸ்புக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இந்த கைபற்றுதலின் மூலம் வாட்ஸ்அப் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜேன் கோம் திங்கட்கிழமை காலையில் பேஸ்புக் நிர்வாக குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் என பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இருந்தாலும், வாட்ஸ்அப் உடனான பேஸ்புக்கின் இந்த ஒப்பந்தம் விலை உயர்ந்ததாகவும், தொழில்நுட்ப உலகில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகின்றது.
வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் வளரும் நாடுகளான இந்தியா, பிரேசில், மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் அதிக அளவில் பயனர்கள் உள்ளனர்.
தற்போது வரை வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை 500 மில்லியனைத் தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் மற்றும் வர்த்தகம் புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
இந்த இரு நிறுவனமும் இணைவதால் நம்மை மாதிரி பயனர்களுக்கு எந்தவகையில் பயன்படும்..ஏதாவது சிறப்புகள் உண்டா...
எதுக்கு இணைக்கனும்... அந்த மாதிரியான ஒரு செயலியை பேஸ்புக்கால எழுத முடியாத என்ன?
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பயனர்களை இணைத்து அந்த டேட்டா பேசை விற்பதில் தான் சூட்சுமம் இருக்கிறது.
சாதாரண வியாபாரத்தில் இருந்து டேட்டா பேசை விற்பது சகஜம் - நமது அலைபேசி எண்களை கூட வாங்கும் நிறுவனங்கள் இருக்கிறது - அதை வாங்கி பின்னர் அந்த நிறுவனங்களின் பொருட்கள்/சர்வீசை விற்க அணுகுவார்கள். அதுபோல தான் இதுவும்.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1094009தமிழ்நேசன்1981 wrote: இந்த இரு நிறுவனமும் இணைவதால் நம்மை மாதிரி பயனர்களுக்கு எந்தவகையில் பயன்படும்..ஏதாவது சிறப்புகள் உண்டா...
என் கேள்வியும் அது தான் பதில் தெரியுமா யாருக்காவது?
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மேற்கோள் செய்த பதிவு: 1094083krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1094009தமிழ்நேசன்1981 wrote: இந்த இரு நிறுவனமும் இணைவதால் நம்மை மாதிரி பயனர்களுக்கு எந்தவகையில் பயன்படும்..ஏதாவது சிறப்புகள் உண்டா...
என் கேள்வியும் அது தான் பதில் தெரியுமா யாருக்காவது?
என்னக்கும் சந்தேகம் உள்ளது அம்மா !! தெரியவில்லையே
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1094103M.Saranya wrote:மேற்கோள் செய்த பதிவு: 1094083krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1094009தமிழ்நேசன்1981 wrote: இந்த இரு நிறுவனமும் இணைவதால் நம்மை மாதிரி பயனர்களுக்கு எந்தவகையில் பயன்படும்..ஏதாவது சிறப்புகள் உண்டா...
என் கேள்வியும் அது தான் பதில் தெரியுமா யாருக்காவது?
என்னக்கும் சந்தேகம் உள்ளது அம்மா !! தெரியவில்லையே
ம்....அதெல்லாம் 'பெரிய இடத்து சமாசாரம் ' போல இருக்கு சரண்யா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|