ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 SK

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Sat Sep 27, 2014 3:50 pm

First topic message reminder :

தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................

Last edited by krishnaamma on Sat Sep 27, 2014 9:46 pm; edited 7 times in total

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by mmani15646 on Sat Sep 27, 2014 6:39 pm

நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை.
தாமதமானாலும் சரியான நெத்தியடி.

mmani15646
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 204
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by Aathira on Sat Sep 27, 2014 6:51 pm

யாருக்கு நன்றி சொல்லனும்? சாமிக்கா? ஆ(சு)சாமிக்கா?

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Sat Sep 27, 2014 7:03 pm

ம்..கொஞ்சநேரம் படுத்துவிட்டேன் ஆதிரா..இப்போ தான் நியூஸ் பர்ர்க்கிறேன்.இன்னும் அவர்களெல்லோரும் நீதிமன்றத்தில்தான் இருக்காங்களாம்...........ஆனால் எவ்வளவு கலாட்டா நடக்கிறது தமிழ் நாட்டில்..........இந்த ஜெயா டிவி இல் "நாங்கள் எல்லாம் அமைதியாக அம்மாவுக்காக போரதுகிறோம்" என்று சொல்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்............NDTV மற்றும் நியூஸ்9 இல் எல்லாம் மானம் போக செய்தி படிக்கிறார்கள்.
.
.
.
பதவி போவதுடன் இல்லை ஜெயலிதா இன்னும் 10 ஆண்டுகளுக்கு அரசியல் பதவிக்கு வரமுடியாதாமே????

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Sat Sep 27, 2014 7:07 pm

@Aathira wrote:அறிந்ததுதான் என்றாலும் மீண்டும் படிக்க வேண்டிய பக்கம்

http://savukku2.blogspot.in/2014/09/blog-post_25.html
மேற்கோள் செய்த பதிவு: 1091321

லிங்க் க்கு நன்றி ஆதிரா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by rksivam on Sat Sep 27, 2014 7:11 pm

ராஜகுமாரன் என்று ஒரு படம் வந்தது அதில் கவுண்டமணியும் செந்திலும் வடிவேலுவின் சகோதரிக்கு ( முகத்தை பாராமல் ) வலை வீசுவார்கள் அந்த பெண் செந்திலுக்கு மாலையிடுவார். கவுண்டமணி தப்பித்ததாக பெருமை படுவார். அப்போது செந்தில் பலமாக சிரித்து இந்த மூஞ்சிக்கே உங்கள பிடிக்கலியே அப்புறம் உங்கள யார் கட்டுவாங்க என்பார்.

இப்போது கதைக்கு வருகிறேன் ஜெயலலிதா சிரித்துக்கொண்டே உள்ளே போனாராம். 65 கோடிக்கே தலைக்கு 4 வருடம் 130 கோடி அபராதம் 205 கோடிக்கு ஹ ஹ ஹா.. 160000 கோடிக்கு ஹ ஹ ஹா ஹா ஹா ஹா ........

சிவம்
avatar
rksivam
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 61
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by Aathira on Sat Sep 27, 2014 7:13 pm

6 ஆண்டுகள் போட்டியிட முடியாது. பதவியும் வகிக்க முடியாது என்கின்றார்கள் நீதியரசர்கள்.

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Sat Sep 27, 2014 7:14 pm

@rksivam wrote:ராஜகுமாரன் என்று ஒரு படம் வந்தது அதில் கவுண்டமணியும் செந்திலும் வடிவேலுவின் சகோதரிக்கு ( முகத்தை பாராமல் ) வலை வீசுவார்கள் அந்த பெண் செந்திலுக்கு மாலையிடுவார். கவுண்டமணி தப்பித்ததாக பெருமை படுவார். அப்போது செந்தில் பலமாக சிரித்து இந்த மூஞ்சிக்கே உங்கள பிடிக்கலியே அப்புறம் உங்கள யார் கட்டுவாங்க என்பார்.

இப்போது கதைக்கு வருகிறேன் ஜெயலலிதா சிரித்துக்கொண்டே உள்ளே போனாராம். 65 கோடிக்கே தலைக்கு 4 வருடம் 130 கோடி அபராதம் 205 கோடிக்கு ஹ ஹ ஹா.. 160000 கோடிக்கு ஹ ஹ ஹா ஹா ஹா ஹா ........
சிவம்
மேற்கோள் செய்த பதிவு: 1091329

ஹா.....ஹா....ஹா..........சூப்பர் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Sat Sep 27, 2014 7:15 pm

Post by krishnaamma on Sat Sep 27, 2014 7:16 pm

Post by Aathira on Sat Sep 27, 2014 7:17 pm

சிவம்        [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1091329

தப்பு செய்தால் யாராக இருந்தாலும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் தோழர்.  கோடிகளுக்கு ஏற்ப ஆண்டின் கூட்டுத் தொகையைக் கூட்டிக் கொள்ள வேண்டுவதே. ஆனால் அத்தனை கோடிகளும் நம் பணம் என்பதை மறந்து சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

Last edited by Aathira on Sat Sep 27, 2014 7:19 pm; edited 1 time in total
avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Sat Sep 27, 2014 7:17 pm

@Aathira wrote:6 ஆண்டுகள் போட்டியிட முடியாது. பதவியும் வகிக்க முடியாது என்கின்றார்கள் நீதியரசர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1091330

10 வருடமென்று ஒரு டிவி இல் சொல்லறாங்க.........தசரா என்பதால் இன்னும் 1 வாரம் 10 நாள் பெங்களூரில் ஜெயிலில் தான் இருக்கணுமாம் .............

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by Aathira on Sat Sep 27, 2014 7:20 pm

@krishnaamma wrote:
@Aathira wrote:6 ஆண்டுகள் போட்டியிட முடியாது. பதவியும் வகிக்க முடியாது என்கின்றார்கள் நீதியரசர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1091330

10 வருடமென்று ஒரு டிவி இல் சொல்லறாங்க.........தசரா என்பதால் இன்னும் 1 வாரம் 10 நாள் பெங்களூரில் ஜெயிலில் தான் இருக்கணுமாம் .............
மேற்கோள் செய்த பதிவு: 1091336
10 ஆண்டுகளாக இருந்தால் என்ன கிருஷ். அதுதான் அ.இ.அ.தி.மு.கவில் கைப்புள்ளங்க நிறைய இருக்காங்களே.

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Sat Sep 27, 2014 7:21 pm

@Aathira wrote:
@rksivam wrote:ராஜகுமாரன் என்று ஒரு படம் வந்தது அதில் கவுண்டமணியும் செந்திலும் வடிவேலுவின் சகோதரிக்கு ( முகத்தை பாராமல் ) வலை வீசுவார்கள் அந்த பெண் செந்திலுக்கு மாலையிடுவார். கவுண்டமணி தப்பித்ததாக பெருமை படுவார். அப்போது செந்தில் பலமாக சிரித்து இந்த மூஞ்சிக்கே உங்கள பிடிக்கலியே அப்புறம் உங்கள யார் கட்டுவாங்க என்பார்.

இப்போது கதைக்கு வருகிறேன் ஜெயலலிதா சிரித்துக்கொண்டே உள்ளே போனாராம். 65 கோடிக்கே தலைக்கு 4 வருடம் 130 கோடி அபராதம் 205 கோடிக்கு ஹ ஹ ஹா.. 160000 கோடிக்கு ஹ ஹ ஹா ஹா ஹா ஹா ........

சிவம்
மேற்கோள் செய்த பதிவு: 1091329

சிவம்
மேற்கோள் செய்த பதிவு: 1091329

தப்பு செய்தால் யாராக இருந்தாலும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் தோழர். கோடிகளுக்கு ஏற்ப ஆண்டின் கூட்டுத் தொகையைக் கூட்டிக் கொள்ள வேண்டுவதே. ஆனால் தோழர். அத்தனை கோடிகளும் நம் பணம் என்பதை மறந்து சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள். [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1091335

இல ஆதிரா..அது வரிப்பணம் தான்.ஆனால் இன்றைய சுழ்நிழலில், ஒரு முதலமைச்சருக்கு இந்தகதி வரும் என்பதே மகிழ்ச்சியான செய்திதானே? உள்ளே ஜெயலலிதா AC ஜெயிலில் இருப்பா......கல்லா உடைக்கப்போரா? ..இப்போவே அவருக்கு 60 வயசாகிவிட்டது.சர்க்கரை வியாதி இருக்கு என்றெல்லாம் அவருடைய வக்கீல் சப்பை கட்டு கட்டினாராம்.............அவ்வளவு வயதானவளுக்கு என்ன வேண்டி இருக்கு இவ்வளவு சொத்து? போகும்போது கொண்டு போகப்போராளா என்ன ? கோபம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Sat Sep 27, 2014 7:22 pm

@Aathira wrote:
@krishnaamma wrote:
@Aathira wrote:6 ஆண்டுகள் போட்டியிட முடியாது. பதவியும் வகிக்க முடியாது என்கின்றார்கள் நீதியரசர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1091330

10 வருடமென்று ஒரு டிவி இல் சொல்லறாங்க.........தசரா என்பதால் இன்னும் 1 வாரம் 10 நாள் பெங்களூரில் ஜெயிலில் தான் இருக்கணுமாம் .............
மேற்கோள் செய்த பதிவு: 1091336
10 ஆண்டுகளாக இருந்தால் என்ன கிருஷ். அதுதான் அ.இ.அ.தி.மு.கவில் கைப்புள்ளங்க நிறைய இருக்காங்களே.
மேற்கோள் செய்த பதிவு: 1091337

ம்............மத்தி இல் சோனியா செய்தது போல 'ரப்பர் ஸ்டாம்ப்' ஆட்சி இங்கும் வரும் புன்னகை ...சரி ஆதிரா..நான் விளக்கேத்தனும் bye !

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by T.N.Balasubramanian on Sat Sep 27, 2014 7:34 pm

உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும் .
விக்ஞான முறையில் ஊழல் செய்ய தெரியா
அக்ஞானத்தின் விளைவு .
நீதி தன் கடமையை செய்வதை கண்டு பெருமை படவேண்டும் .

வன்முறையில் ஈடுபடுவோரை தண்டிக்க
சட்டம் உடனே செயல் படவேண்டும் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22165
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by rksivam on Sat Sep 27, 2014 7:38 pm

@Aathira wrote:
@rksivam wrote:ராஜகுமாரன் என்று ஒரு படம் வந்தது அதில் கவுண்டமணியும் செந்திலும் வடிவேலுவின் சகோதரிக்கு ( முகத்தை பாராமல் ) வலை வீசுவார்கள் அந்த பெண் செந்திலுக்கு மாலையிடுவார். கவுண்டமணி தப்பித்ததாக பெருமை படுவார். அப்போது செந்தில் பலமாக சிரித்து இந்த மூஞ்சிக்கே உங்கள பிடிக்கலியே அப்புறம் உங்கள யார் கட்டுவாங்க என்பார்.

இப்போது கதைக்கு வருகிறேன் ஜெயலலிதா சிரித்துக்கொண்டே உள்ளே போனாராம். 65 கோடிக்கே  தலைக்கு 4 வருடம் 130 கோடி அபராதம் 205 கோடிக்கு ஹ ஹ ஹா.. 160000 கோடிக்கு ஹ ஹ ஹா ஹா ஹா ஹா ........

சிவம்        
மேற்கோள் செய்த பதிவு: 1091329

சிவம்        
மேற்கோள் செய்த பதிவு: 1091329

தப்பு செய்தால் யாராக இருந்தாலும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் தோழர்.  கோடிகளுக்கு ஏற்ப ஆண்டின் கூட்டுத் தொகையைக் கூட்டிக் கொள்ள வேண்டுவதே. ஆனால் அத்தனை கோடிகளும் நம் பணம் என்பதை மறந்து சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள்.[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1091335

ஆதிரா அவர்களுக்கு வணக்கம்,

65, 205,160000 அனைத்தும் நம்முடைய வளமே. 65 மாட்டிக்கொள்ளவே 18 வருடங்கள் மற்றவை ஒரு வழிக்கு வர எத்தனை வருடங்கள் ஆகுமோ, சிரிக்காமல் என்ன செய்வது. ( அழுதாலும் புண்ணியமில்லை ) நம்முடைய தேர்தல் முறையில் மாற்றங்கள் தேவை நாம் ஒருவரை தேர்ந்தெடுப்பது அவர்கள் நம்மை ஏமாற்ற கொடுக்கு உரிமம் அல்ல. ஏமாற்றுக்காரர்களை திரும்ப அழைக்கும் வழி வாக்காளர்களுக்கு இருந்தால் இந்தியாவில் பல ஊழல்கள் தடுக்கப்படலாம். ஊழல்வாதிகள் கொலைகாரர்கள் பொய்யர்கள், பித்தலாட்டக்காரர்கள் ரவுடிகள் ஆகியோர் தேர்தலில் நிற்கவே தடை செய்யப்படவேண்டும்.

நம்ம ஊரில் பெரிய அயோக்கியன் ஹீரோ வாக கருதப்படுகிறான். இன்னும் 205 பெரிய தலைவர் நாயகன். இவையெல்லாம் மாறும் மாறலாம் ஆனால் என் காலத்தில் மாறுமோ என்பதே என்னுடைய எதிர்ப்பார்ப்பு.

சிவம்
avatar
rksivam
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 61
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by யினியவன் on Sat Sep 27, 2014 8:08 pm

அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

Post by யினியவன் on Sat Sep 27, 2014 8:09 pm

Post by யினியவன் on Sat Sep 27, 2014 8:10 pm

Post by யினியவன் on Sat Sep 27, 2014 8:11 pm

Post by யினியவன் on Sat Sep 27, 2014 8:19 pm

Post by krishnaamma on Sat Sep 27, 2014 8:23 pm

@யினியவன் wrote:அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1091347

அடாடா...... எது இவ்வளவு அருமை இனியவன்......சொல்லுங்கோ நானும் தெரிஞ்சுக்கறேன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma on Sat Sep 27, 2014 8:32 pm

மருத்துவ பரிசோதனை நடக்கிறது ஜெயலைதாவுக்கு....அதன்பிறகு பெங்களூர் மத்திய சிறை இல் அடைக்க உள்ளார்கள் !

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum