புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று உலக முதலுதவி தினம் ! Poll_c10இன்று உலக முதலுதவி தினம் ! Poll_m10இன்று உலக முதலுதவி தினம் ! Poll_c10 
21 Posts - 66%
heezulia
இன்று உலக முதலுதவி தினம் ! Poll_c10இன்று உலக முதலுதவி தினம் ! Poll_m10இன்று உலக முதலுதவி தினம் ! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று உலக முதலுதவி தினம் ! Poll_c10இன்று உலக முதலுதவி தினம் ! Poll_m10இன்று உலக முதலுதவி தினம் ! Poll_c10 
63 Posts - 64%
heezulia
இன்று உலக முதலுதவி தினம் ! Poll_c10இன்று உலக முதலுதவி தினம் ! Poll_m10இன்று உலக முதலுதவி தினம் ! Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
இன்று உலக முதலுதவி தினம் ! Poll_c10இன்று உலக முதலுதவி தினம் ! Poll_m10இன்று உலக முதலுதவி தினம் ! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இன்று உலக முதலுதவி தினம் ! Poll_c10இன்று உலக முதலுதவி தினம் ! Poll_m10இன்று உலக முதலுதவி தினம் ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று உலக முதலுதவி தினம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 13, 2014 12:34 pm

உலக அளவில் முதலுதவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமையை உலக முதலுதவி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு கட்டாயம் முதலுதவி பயிற்சி சான்று பெறவேண்டும். இதற்காகவே பயிற்சி தரும் நிறுவனங்கள் உள்ளன. இன்று முதலுதவியின் அவசியம் குறித்து அனைவரும் தெரிந்திருந்தாலும், யாரிடம் பயிற்சி பெறுவது என்ற விழிப்புணர்வு இல்லை. பள்ளிகளில் முதலுதவி குறித்து பாடத்திட்டங்கள் இருந்தாலும், அதை முறைப்படி கற்கும் வழிமுறைகள் இல்லை. இதனால் பள்ளி அளவில் முதலுதவி என்பது ஏட்டு கல்வியாகவே உள்ளது.

பிளாட்டினம் டென் : முன்பு விபத்து நடந்தவுடன் அடுத்த ஒருமணிநேரம் 'கோல்டன் ஹவர்' என அழைக்கப்படும். ஒரு மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதையே இப்படி கூறினர். ஆனால், உலக சுகாதார அமைப்பு 'பிளாட்டினம் டென்' என அறிவித்தது. இதன்படி, விபத்து நடந்த 10 நிமிடத்திற்குள் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரை காப்பாற்ற வேண்டும்.விபத்து நடந்த இடத்தில் குடியிருப்போர், நடந்து செல்வோர், கடை வைத்திருப்போர் ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக முதலுதவி அளித்து உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதே 'பிளாட்டினம் டென்' னின் நோக்கம்.பொதுவாக, தலைக்காயம், விஷம், பாம்பு கடி, தீ போன்றவற்றால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதிக ரத்தப்போக்கு, ரத்தத்தில் விஷத்தன்மை ஏறுதல் போன்ற காரணங்களே இறப்புக்கு காரணம்.

எப்படி முதலுதவி அளிப்பது?தலைக்காயம் அல்லது எந்த காயமும் ஏற்பட்டால், அந்த இடத்தை சுத்தமாக கழுவி, கட்டுபோட்டால் ரத்தபோக்கை தடுக்கலாம். தலைக்காயத்தால் மயக்கம் ஏற்பட்டால், அவரை குப்புற படுக்க வைத்தால் நாசி வழியாக ரத்தம் மூச்சுக்குழாய்க்குள் செல்வது தடுக்கப்படும். மயக்கமானவர்களுக்கு குடிநீர், சோடா கொடுக்கக்கூடாது.விஷம் குடித்தவர்கள் என்றால், நாமாக அந்த விஷத்தை வெளியேற்ற முயற்சிக்கக்கூடாது. அவர்கள் தானாக வாந்தி எடுத்தால் தலையை கீழ்நோக்கி அழுத்தி பிடிக்க வேண்டும். அப்போதுதான் விஷம் மூச்சுக்குழாய்க்குள் செல்வது தடுக்கப்படும். எவ்வகையான விஷத்தை குடித்தனர் என்பதை அறிந்து டாக்டரிடம் கூறினால் அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும்.

சினிமா பாணி வேண்டாம்: பாம்பு கடித்தால் சினிமாவில் வருவது போல் கடிபட்ட இடத்தில் கீறியோ, கட்டுபோட்டோ ரத்தத்தை உறியக்கூடாது. அந்த விஷம் முதலுதவி செய்பவரின் வாயினுள் செல்லும் அபாயம் உண்டு. அதற்குபதில் கடிபட்ட இடத்தை கழுவி, அந்த இடத்தில் லேசாக கட்டுபோட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம். எவ்வகை பாம்பு கடித்தது எனத்தெரிந்தால் சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.தீக்காயம் ஏற்பட்டால், அதிக அழுத்தமின்றி தண்ணீர் விடவேண்டும். லேசான துணியால் காயம்பட்ட இடத்தை மூடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். தோலை பிய்க்கவோ, கொப்புளத்தை உடைக்கவோ முயற்சிக்கக்கூடாது. காயம்பட்ட இடத்தில் மை வைக்க கூடாது.இன்னும் முதலுதவிகள் நிறைய உள்ளன. அதற்காகதான் அரசின் '104' சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. பாதிப்பு குறித்து அந்த எண்ணில் போன் செய்தால், செய்ய வேண்டிய முதலுதவி குறித்து டாக்டர்கள் அறிவுரை வழங்குவர். அதை கேட்டு மருத்துவமனையில் சேர்க்கும் வரை வீட்டில் உள்ளவர்களே முதலுதவி செய்ய முடியும். 24 மணி நேரமும் இச்சேவை கிடைக்கிறது.ஒவ்வொருவரும் முதலுதவி பயிற்சி பெற '108' ஆம்புலன்ஸ்களை நிர்வகிக்கும் சென்னை எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆண்டுதோறும் வாய்ப்பு வழங்குகிறது. பயிற்சி முடித்தபின் சான்றும் தருகிறது.எந்த உயிரையும் நமது உயிராக கருதி முதலுதவி அளித்தால் பாதிக்கப்பட்டவரின் குடும்பம் மட்டுமல்ல, இந்த சமூகமும் உங்களை பாராட்டும். நீங்கள் பாராட்டப்பட வேண்டாமா?
- ஜி. தணிகைவேல்முருகன்,



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Sep 13, 2014 12:38 pm

நல்ல பதிவு



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இன்று உலக முதலுதவி தினம் ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக