புதிய பதிவுகள்
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம வீட்டு சமையல் Poll_c10நம்ம வீட்டு சமையல் Poll_m10நம்ம வீட்டு சமையல் Poll_c10 
59 Posts - 45%
heezulia
நம்ம வீட்டு சமையல் Poll_c10நம்ம வீட்டு சமையல் Poll_m10நம்ம வீட்டு சமையல் Poll_c10 
54 Posts - 42%
mohamed nizamudeen
நம்ம வீட்டு சமையல் Poll_c10நம்ம வீட்டு சமையல் Poll_m10நம்ம வீட்டு சமையல் Poll_c10 
5 Posts - 4%
prajai
நம்ம வீட்டு சமையல் Poll_c10நம்ம வீட்டு சமையல் Poll_m10நம்ம வீட்டு சமையல் Poll_c10 
4 Posts - 3%
Jenila
நம்ம வீட்டு சமையல் Poll_c10நம்ம வீட்டு சமையல் Poll_m10நம்ம வீட்டு சமையல் Poll_c10 
2 Posts - 2%
jairam
நம்ம வீட்டு சமையல் Poll_c10நம்ம வீட்டு சமையல் Poll_m10நம்ம வீட்டு சமையல் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
நம்ம வீட்டு சமையல் Poll_c10நம்ம வீட்டு சமையல் Poll_m10நம்ம வீட்டு சமையல் Poll_c10 
1 Post - 1%
kargan86
நம்ம வீட்டு சமையல் Poll_c10நம்ம வீட்டு சமையல் Poll_m10நம்ம வீட்டு சமையல் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நம்ம வீட்டு சமையல் Poll_c10நம்ம வீட்டு சமையல் Poll_m10நம்ம வீட்டு சமையல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நம்ம வீட்டு சமையல் Poll_c10நம்ம வீட்டு சமையல் Poll_m10நம்ம வீட்டு சமையல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்ம வீட்டு சமையல் Poll_c10நம்ம வீட்டு சமையல் Poll_m10நம்ம வீட்டு சமையல் Poll_c10 
97 Posts - 52%
ayyasamy ram
நம்ம வீட்டு சமையல் Poll_c10நம்ம வீட்டு சமையல் Poll_m10நம்ம வீட்டு சமையல் Poll_c10 
59 Posts - 32%
mohamed nizamudeen
நம்ம வீட்டு சமையல் Poll_c10நம்ம வீட்டு சமையல் Poll_m10நம்ம வீட்டு சமையல் Poll_c10 
9 Posts - 5%
prajai
நம்ம வீட்டு சமையல் Poll_c10நம்ம வீட்டு சமையல் Poll_m10நம்ம வீட்டு சமையல் Poll_c10 
7 Posts - 4%
Jenila
நம்ம வீட்டு சமையல் Poll_c10நம்ம வீட்டு சமையல் Poll_m10நம்ம வீட்டு சமையல் Poll_c10 
4 Posts - 2%
Baarushree
நம்ம வீட்டு சமையல் Poll_c10நம்ம வீட்டு சமையல் Poll_m10நம்ம வீட்டு சமையல் Poll_c10 
3 Posts - 2%
Rutu
நம்ம வீட்டு சமையல் Poll_c10நம்ம வீட்டு சமையல் Poll_m10நம்ம வீட்டு சமையல் Poll_c10 
3 Posts - 2%
jairam
நம்ம வீட்டு சமையல் Poll_c10நம்ம வீட்டு சமையல் Poll_m10நம்ம வீட்டு சமையல் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நம்ம வீட்டு சமையல் Poll_c10நம்ம வீட்டு சமையல் Poll_m10நம்ம வீட்டு சமையல் Poll_c10 
2 Posts - 1%
manikavi
நம்ம வீட்டு சமையல் Poll_c10நம்ம வீட்டு சமையல் Poll_m10நம்ம வீட்டு சமையல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம வீட்டு சமையல்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Jul 2014 - 4:50

கூழ் தோசை
தேவையானவை: பச்சரிசி - 250 கிராம், பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் ஸ்பூன் எண்ணெய் - உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் 1
செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து, நைஸாக அரைக்கவும். ஒரு கிண்ணம் மாவை எடுத்து உப்பு, தண்ணீர் சேர்த்துக் கரைத்து வாணலியில் விட்டு நன்கு கிளறி கூழ் பதத்துக்கு வந்ததும் இறக்கவும். இதை மீதமுள்ள மாவுடன் சேர்த்துக் கலக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு தாளித்து, சீரகம், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி... கலந்து வைத்த மாவுடன் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து (மிதமான தீயில் அடுப்பை எரியவிடவும்) மாவை பரவலாக ஊற்றி, லேசாக எண்ணெய் விட்டு, நன்கு வெந்த உடன் எடுக்கவும்.
குறிப்பு: இந்தத் தோசைக்கு உளுந்து தேவை இல்லை. ரவா தோசை போல டேஸ்ட்டாக இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Jul 2014 - 4:50

தேங்காய் தோசை
தேவையானவை: தேங்காய்த் துருவல் - 2 கப், பச்சரிசி - 200 கிராம், எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் 2
செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து, நைஸாக அரைக்கவும். அதனுடன் உப்பு, தேங்காய்த் துருவல் சேர்க்கவும். தோசைக்கல்லில் மாவை ஊத்தப்பம் அளவில் ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: தேங்காய் அதிகம் மிகுந்துவிடும் சமயத்தில், அதைப்  பயன்படுத்தி இந்த தோசையைத் தயாரிக்கலாம். இட்லி மிளகாய்ப்பொடி இதற்கு சிறந்த காம்பினேஷன்.



நம்ம வீட்டு சமையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Jul 2014 - 4:51

புளிப் பொங்கல்
தேவையானவை: பச்சரிசி - 200 கிராம், புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு, காய்ந்த மிளகாய் - 2, கடுகு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் 3
செய்முறை: பச்சரிசியை  உப்புமா ரவை பதத்துக்கு மிக்ஸியில் உடைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய மிளகாய் தாளித்து, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். இதனுடன் அரிசி ரவையை சேர்க்கவும். புளிக் கரை சலும், தண்ணீரும் சேர்த்து ரவை யின் அளவுக்கு நான்கு பங்கு என்ற விகிதத்தில் எடுத்து, ஊற்றிக் கிளறி, குக்கரை மூடி, மூன்று விசில் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: இதற்கு பொரித்த அப்பளம், வடகம் சிறந்த காம்பினேஷன்.



நம்ம வீட்டு சமையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Jul 2014 - 4:51

பச்சரிசி மாவு உப்புமா
தேவையானவை: பச்சரிசி மாவு - 200 கிராம், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் 4
செய்முறை: அரிசி மாவுடன் உப்பு சேர்த்து, புளித் தண்ணீர் விட்டு கெட்டியாக இல்லாமல், தோசை மாவு பதத்தில் கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, மாவை சேர்த்து உதிரி உதிரியாக வரும் வரை மிதமான தீயில் கிளறி இறக்கவும்.



நம்ம வீட்டு சமையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Jul 2014 - 4:52

கறிவேப்பிலை - மிளகு - பூண்டு குழம்பு
தேவையானவை: பூண்டு - 100 கிராம், மிளகு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 100 மில்லி.
நம்ம வீட்டு சமையல் 5
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, அரைத்துக்கொள்ளவும். பூண்டினை தோல் உரித்து எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். வாணலியில் புளிக்கரைசலை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் வதக்கிய பூண்டு சேர்த்து, அரைத்து வைத்ததையும் சேர்க்கவும். பூண்டு வெந்ததும், கடுகு - உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி இறக்கவும்.



நம்ம வீட்டு சமையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Jul 2014 - 4:52

கருப்பட்டி தோசை
தேவையானவை: கருப்பட்டி - 100 கிராம், கோதுமை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 4 டீஸ்பூன், நெய் - 100 மில்லி, தேங்காய்த் துருவல் - ஒரு கப்.
நம்ம வீட்டு சமையல் 6
செய்முறை: கருப்பட்டியை பொடித்து தண்ணீர் விட்டுக் கரைத்து, வடிகட்டவும். இதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, தீயை மிதமாக வைத்து, மாவை கல்லில் ஊற்றி, இருபுறமும் நெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: இதே மாவில் அப்பம் தயாரிக்கலாம்.



நம்ம வீட்டு சமையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Jul 2014 - 4:52

மோர்க்களி
தேவையானவை: இட்லி அரிசி - 200 கிராம், புளித்த தயிர் - 100 மில்லி, பெருங்காயத்தூள் - சிறிதளவு, மோர் மிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் 7
செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம்ஊறவைத்து, களைந்து, நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகை சேர்க்கவும். கடுகு கொஞ்சம் வெடித்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து, மோர் மிளகாயைக் கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். அரிசி மாவுடன் தயிர், உப்பு சேர்த்துக் கரைத்து இதில் விட்டு நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: ஒரு பெரிய பிளேட்டில் இதனைப் போட்டு ஆறிய உடன் துண்டுகளாக்கியும் சாப்பிடலாம். இட்லி மிளகாய்ப்பொடி இதற்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.



நம்ம வீட்டு சமையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Jul 2014 - 4:53

கத்திரிக்காய் ரசவாங்கி
தேவையானவை: கத்திரிக்காய் - 250 கிராம், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு சிறிய கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் 8
செய்முறை: கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்து அரைக்கவும். துவரம் பருப்பை வேகவைக்கவும். கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து வேகவிடவும். இதனுடன் அரைத்து வைத்த பொடி, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து இறக்கவும்.
இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.



நம்ம வீட்டு சமையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Jul 2014 - 4:53

பீர்க்கங்காய் சட்னி
தேவையானவை: பீர்க்கங்காய் (சிறியது) - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடலைப்பருப்பு, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் 9
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, பீர்க்கங் காயை தோல் சீவி நறுக்கி வதக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து எண்ணெய் விட்டு வறுத்துக்கொள்ளவும். வதக்கிய பீர்க்கங் காயுடன் தேங்காய்த் துருவல், உப்பு, வறுத்த கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி எல்லாம் சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து, கடுகு தாளித்துக் கலந்து பரிமாறவும்.

இது... தோசை, இட்லி, சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன்.



நம்ம வீட்டு சமையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Jul 2014 - 4:53

வாழைப்பூ பொரியல்
தேவையானவை: சிறிய வாழைப்பூ - ஒன்று, தேங்காய்த் துருவல் - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் 10
செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து, நரம்பு நீக்கி நறுக்கி... உப்பு,         மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து, ஆறிய உடன் நன்கு பிழிந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளித்து, வேகவைத்த வாழைப்பூ, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.



நம்ம வீட்டு சமையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக