புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10 
68 Posts - 45%
heezulia
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
prajai
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Jenila
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kargan86
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Jenila
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_m10காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறி சமையல் குறிப்புகள்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:45 am

First topic message reminder :

பூசணிக்காய் கலவைக் கூட்டு
தேவையானவை: நறுக்கிய இளம் வெள்ளைப் பூசணி - ஒரு கப், வெந்த துவரம்பருப்பு - அரை கப், உலர்ந்த மொச்சை - 50 கிராம், கறுப்பு கொண்டைக்கடலை - 50 கிராம், புளித் தண்ணீர், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, துருவிய தேங்காய் - அரை கப், எண்ணெய் - சிறிதளவு.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உடைத்த உளுந்து - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, தேங்காய் துருவல் - கால் கப்,  தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்.
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 1
செய்முறை: உலர்ந்த மொச்சை, கறுப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவிட்டு, மறுநாள் காலை சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு வடிக்கவும். பூசணித் துண்டுகளை சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவிட்டு வடிக்கவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை எண்ணெயில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் வெந்த பூசணி, மொச்சை, கொண்டைக்கடலை, சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், புளித் தண்ணீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் வெந்த துவரம்பருப்பு, பொடித்த மசாலா சேர்த்து மேலும் நன்கு கொதிக்கவிட்டு, தாளிக்கும் பொருட்களை எண்ணெயில் தாளித்து சேர்த்து இறக்கவும் (கூட்டு கெட்டியாக இருக்க வேண்டும்).

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:54 am

கலர்ஃபுல் நீர்க்காய் மிக்ஸ்
தேவையானவை:  நறுக்கிய புடலங்காய், பூசணித் துண்டுகள், முள்ளங்கி துண்டுகள் - தலா அரை கப், மாங்காய் துண்டுகள், நறுக்கிய கேரட் - தலா கால் கப், தக்காளி - 2 (நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் - சிறிதளவு.

தாளிக்க: சீரகம், நசுக்கிய பூண்டு, எண்ணெய் - சிறிதளவு.
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 20
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து... தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். புடலங்காய், பூசணிக்காய், மாங்காய், முள்ளங்கி, கேரட் துண்டுகளை சேர்த்து... உப்பு, மஞ்சள்தூள் போட்டு, நீர் தெளித்து நன்கு வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் வதக்கி இறக்கவும்.

காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:55 am

சௌசௌ ஃபிங்கர் ஃப்ரை
தேவையானவை: சௌசௌ (தோல் நீக்கி, விரல் நீளத்துக்கு நறுக்கியது) - 2 கப், மைதா - 50 கிராம், அரிசி மாவு - 25 கிராம், பூண்டு விழுது - அரை டீஸ்பூன், சோம்புப் பொடி - கால் டீஸ்பூன், பொடித்த கார்ன்ஃப்ளேக்ஸ் - கால் கப், எண்ணெய் - அரை லிட்டர், உப்பு - தேவையான அளவு.
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 21
செய்முறை: மைதா, அரிசி மாவு, உப்பு, பூண்டு விழுது, சோம்புப் பொடியுடன்  கொஞ்சம் நீர் சேர்த்து, கட்டியின்றி கெட்டியாகக் கரைக்கவும். விரல் நீளத்துக்கு நறுக்கிய சௌசௌ துண்டுகளை மாவில் தோய்த்து, பொடித்த கார்ன் ஃப்ளேக்ஸில் நன்கு புரட்டி, சூடான  எண்ணெயில் சிவக்க பொரித்தெடுக்கவும்.

இது, கலவை சாதங்களுக்கு சைட் டிஷ்ஷாக கைகொடுக்கும்.

காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:55 am

சுரைக்காய் கோஃப்தா
தேவையானவை: துருவிய சுரைக்காய் - ஒரு கப், கடலை மாவு - அரை கப், தக்காளி - 6, வெங்காயம் - 3, சோடா உப்பு,  இஞ்சி - பூண்டு விழுது - சிறிதளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 22
செய்முறை: தக்காளி, வெங்காயத்தை வதக்கி விழுதாக்கி, ஒரு கப் நீர், சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி, தனியே  வைக்கவும். சுரைக்காயுடன் கடலை மாவு, பூண்டு, இஞ்சி - பூண்டு விழுது, சோடா உப்பு, சிறிதளவு உப்பு, நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து, நீர் விட்டு நன்கு பிசைந்து, சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, சூடான எண்ணெயில் சிவக்க பொரிக்கவும். இதன் மேலே தக்காளி - வெங்காய மசாலாவை ஊற்றிப் பரிமாறவும்.

காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:56 am

பீர்க்கங்காய் சாண்ட்விச்
தேவையானவை: தோல் நீக்கி, வட்டமாக நறுக்கிய பீர்க்கங்காய் - 30 வில்லை கள், மைதா - 50 கிராம், கடலை மாவு - 50 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் விழுது - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 50 கிராம்.
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 23
செய்முறை: பீர்க்கங்காய், எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்களுடன் நீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். பீர்க்கங்காய் துண்டுகளை மாவில் தோய்த்து 7 கல் தோடு வடிவத்தில் தோசைக்கல்லில் வைக்கவும் (ஒரு வில்லையை தோசைக்கல்லின் நடுவில் வைத்து, அதைச் சுற்றிலும் 6 வில்லைகளை நெருக்கமாக வைக்கவும்). இதனை இருபுறமும் எண்ணெய் விட்டு சிவக்க வேகவிட்டு எடுக்க... பீர்க்கங்காய் சாண்ட்விச் தயார். 

மொத்தம் 4 சாண்ட்விச்கள் வரும். இது மாலை நேரத்துக்கு ஏற்ற டிபன்.

காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:56 am

முள்ளங்கி தயிர் போண்டா
தேவையானவை:  துருவிய இளம் முள்ளங்கி - 150 கிராம், குண்டு உளுத்தம்பருப்பு - 200 கிராம், அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கேரட் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, சிறிய பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்), கடைந்த தயிர், உப்பு, சர்க்கரை - தேவையான அளவு.
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 24
செய்முறை: உளுத்தம்பருப்பு, அரிசியை சேர்த்து அரை மணி ஊறவைத்து, வெண்ணெய் போல் அரைக்கவும். துருவிய முள்ளங்கியைப் பிழிந்து இதனுடன் சேர்த்து...  உப்பு, பச்சை மிளகாயையும் சேர்க்கவும். இந்த மாவை சூடான எண்ணெயில் போண்டாக்களாக பொரித்து எடுக்கவும். கடைந்த தயிரில் உப்பு, சர்க்கரை சேர்த்து, பொரித்த போண்டாக்களை ஊறவிட்டு... மேலே கொத்தமல்லி, கேரட் துருவல் தூவி பரிமாறவும்.

காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:57 am

புடலை - பூசணி தீயல்
தேவையானவை: புடலங்காய், பூசணிக்காய் துண்டுகள் (சேர்த்து) - ஒரு கப், பொடித்த வெல்லம், மஞ்சள்தூள், உப்பு - சிறிதளவு.
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 25
அரைக்க: தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப), தேங்காய் - அரை மூடி (துருவவும்), பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய் - சிறிதளவு,

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த  மிளகாய் (கிள்ளியது) - 2, கறிவேப்பிலை - சிறி தளவு, தேங்காய் எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: புடலங்காய், பூசணிக்காய் துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிட்டு நீரை வடிக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வறுத்து விழுதாக அரைத்து, காயுடன் கலந்து கொதிக்கவிட்டு, வெல்லம் சேர்த்து இறக்கவும். தாளிக்கும் பொருட்களை தேங்காய் எண்ணெயில் சிவக்க தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:57 am

சுரைக்காய் - பாசிப்பருப்பு பெசரட்
தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், அரிசி - கால் கப், சுரைக்காய் (துருவியது) - ஒரு கப், இஞ்சித் துருவல் - சிறிதளவு, வெங்காயம் - ஒன்று, சிறிய பச்சை மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப), சீரகம் - சிறிதளவு, தனியே ஊறவிட்டு வடித்த பாசிப்பருப்பு  - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 26
செய்முறை: பாசிப்பருப்பு, அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து ரவை போல் அரைத்து எடுக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி இதனுடன்  சேர்த்து, சீரகம், இஞ்சித் துருவல் சேர்த்துக் கலக்கவும். சூடான தோசைக்கல்லில் ஒரு கரண்டி மாவை சற்றே கனமாக  ஊற்றி, ஊறவைத்த பாசிப்பருப்பு கொஞ்சம் தூவி, துருவிய சுரைக்காயையும் பரவலாக தூவி, இருபுறமும் எண்ணெய் விட்டு, சிவக்க வேகவிட்டு எடுத்து, சூடாக பரிமாறவும்.

குறிப்பு: சுரைக்காய் துருவலை மாவுடன் சேர்த்தும் பெசரட் செய்யலாம்.

காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:58 am

முள்ளங்கி துவையல்
தேவையானவை: துருவிய வெள்ளை முள்ளங்கி - அரை கப், பெருங்காயம் - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - கால் கப்,  உடைத்த உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), புளி, உப்பு, கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 27
செய்முறை: உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை சிறிதளவு எண்ணெயில் சிவக்க வறுத்து முள்ளங்கியையும் சேர்த்து வதக்கி ஆறவிடவும். இதனுடன் உப்பு, புளி, பெருங்காயம், தேங்காய்த் துருவல் சேர்த்து கொரகொரவென அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும்.

இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்... சப்பாத்தி, தோசை மீது தடவி பரிமாறலாம்.

காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:58 am

தர்பூசணி - தக்காளி பொரியல்
தேவையானவை: தர்பூசணியின் தோல் - பழத்துக்கு நடுவே இருக்கும் வெள்ளை சதைப்பகுதி (நறுக்கியது) - ஒரு கப், அதிகம் பழுக்காத தக்காளி - 3 (நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), வேகவைத்த துவரம்பருப்பு - சிறிதளவு, கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 28
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து... வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும். பிறகு, நறுக்கிய தர்பூசணி துண்டுகள், உப்பு சேர்த்து மேலும் வதங்கி, வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 4:58 am

மலபார் வெள்ளரி சாம்பார்
தேவையானவை: மலபார் வெள்ளரிக்காய் (மிகப்பெரிய வெள்ளரி) - அரை கிலோ, வேகவைத்த துவரம்பருப்பு - அரை கப், புளித் தண்ணீர் - தேவையான அளவு, சாம்பார் பொடி - ஒன்றரை டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள் - சிறிதளவு, பெருங்காயத்தூள், கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.
காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 29
செய்முறை: மலபார் வெள்ளரியை தோல், விதை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாயை தாளிக்கவும். இதில் நறுக்கிய மலபார் வெள்ளரிக்காய் துண்டுகள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் புளித் தண்ணீர், சாம்பார் பொடி சேர்த்து... கொதி வந்தவுடன் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து, சாம்பார் பதம் வந்தவுடன்  இறக்கவும்.

காய்கறி சமையல் குறிப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக