புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_m10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10 
15 Posts - 45%
ayyasamy ram
உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_m10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10 
14 Posts - 42%
T.N.Balasubramanian
உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_m10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10 
2 Posts - 6%
D. sivatharan
உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_m10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10 
1 Post - 3%
Guna.D
உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_m10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_m10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_m10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10 
157 Posts - 36%
mohamed nizamudeen
உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_m10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10 
17 Posts - 4%
prajai
உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_m10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_m10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_m10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10 
9 Posts - 2%
Guna.D
உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_m10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_m10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10 
4 Posts - 1%
jairam
உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_m10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_m10உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 6 Jun 2014 - 14:20

அடித்த வெயிலில் - துளிர்க்கும்    
நீர் வேண்டாம் எனக்கு
உழைத்த களைப்பில் - உதிர்க்கும்
நீர் வேண்டும் எனக்கு

விதைத்த மாத்திரத்தில் - விளையும்
பயிர் வேண்டாம் எனக்கு
தாமதமாய் விளைந்தும் - உயிர்கேடு
நல்கா பயிர் வேண்டும் எனக்கு

சாலை மீதினிலே  - தேங்கும்
நீர் வேண்டாம் எனக்கு
சாலைக்கு அடியினிலே - தேங்கும்
நீர் வேண்டும் எனக்கு

உருண்டு பிரண்டு - வரும்
உறக்கம் வேண்டாம் எனக்கு
படுத்த உடனே - வரும்
உறக்கம் வேண்டும் எனக்கு

புகழ்ந்து தள்ளும் - நட்பு
வேண்டாம் எனக்கு
புரிந்து  தவறை - சொல்லும்
நட்பு வேண்டும் எனக்கு

ழைக்கும் பாக்கியமும் - ல்லுணவும்  
அள்ளிப் பருக நீரும் - ஆழ்ந்து
அயர்ந்த றக்கமும் - அழிவில்லா  
ட்பும் கிடைக்கப் பெரின் - வாழ்க்கை
முழுதும்  இனிக்கும்படி இருக்கும்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 6 Jun 2014 - 14:37

புகழ்ந்து தள்ளும் - நட்பு வேண்டாம் எனக்கு புரிந்து தவறை - சொல்லும் நட்பு வேண்டும் எனக்கு உழைக்கும் பாக்கியமும் - நல்லுணவும் அள்ளிப் பருக நீரும் - ஆழ்ந்து அயர்ந்த உறக்கமும் - அழிவில்லா நட்பும் கிடைக்கப் பெரின் - வாழ்க்கை முழுதும் இனிக்கும்படி இருக்கும் wrote:

சிந்திக்க வேண்டிய வரிகள் அருமை பிஜி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri 6 Jun 2014 - 15:55

மிக சிறப்பு ...  உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  3838410834 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri 6 Jun 2014 - 17:06

உருண்டு பிரண்டு - வரும் உறக்கம் வேண்டாம் எனக்கு படுத்த உடனே - வரும் உறக்கம் வேண்டும் எனக்கு wrote:

யாரங்கே...தம்பி பிஜிராமனின் கனவை வீட்டில் இருப்போர் கேட்கவும்...தம்பி தூங்க ஆசைப்படுறார்....உடனே டும்டும்-க்கு ஏற்பாடு பண்ணுங்கோவ்...

கவிதை நன்று தம்பி...



உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  224747944

உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Rஉ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Aஉ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Emptyஉ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  Rஉ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 6 Jun 2014 - 18:39

ஜாஹீதாபானு wrote:
புகழ்ந்து தள்ளும் - நட்பு வேண்டாம் எனக்கு புரிந்து தவறை - சொல்லும் நட்பு வேண்டும் எனக்கு உழைக்கும் பாக்கியமும் - நல்லுணவும் அள்ளிப் பருக நீரும் - ஆழ்ந்து அயர்ந்த உறக்கமும் - அழிவில்லா நட்பும் கிடைக்கப் பெரின் - வாழ்க்கை முழுதும் இனிக்கும்படி இருக்கும் wrote:

சிந்திக்க வேண்டிய வரிகள் அருமை பிஜி
மேற்கோள் செய்த பதிவு: 1067865

நன்றிகள் பாட்டி  புன்னகை 



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 6 Jun 2014 - 18:41

பாலாஜி wrote:மிக சிறப்பு ...  உ.. ந.. நீ.. உ.. ந..வேண்டும்!!!  3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1067875

நன்றிகள் அண்ணா  புன்னகை 



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 6 Jun 2014 - 18:42

ரா.ரா3275 wrote:
உருண்டு பிரண்டு - வரும் உறக்கம் வேண்டாம் எனக்கு படுத்த உடனே - வரும் உறக்கம் வேண்டும் எனக்கு wrote:

யாரங்கே...தம்பி பிஜிராமனின் கனவை வீட்டில் இருப்போர் கேட்கவும்...தம்பி தூங்க ஆசைப்படுறார்....உடனே டும்டும்-க்கு ஏற்பாடு பண்ணுங்கோவ்...

கவிதை நன்று தம்பி...
மேற்கோள் செய்த பதிவு: 1067889

அண்ணா தூங்க வழி கேட்டா தூங்காம இருக்க ஏற்பாடு பண்ண சொல்லரீங்களே...... கூடாது 

நன்றிகள் அண்ணா  புன்னகை 



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 6 Jun 2014 - 21:50

நன்று ராம்.

உழைத்து களைத்து வரும் ஊதியம் வேண்டாம்,
உண்டு உறங்கினாலே வரும் ஊதியம் வேண்டுமோ ராம் ? புன்னகை




பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Fri 6 Jun 2014 - 22:51

யினியவன் wrote:நன்று ராம்.

உழைத்து களைத்து வரும் ஊதியம் வேண்டாம்,
உண்டு உறங்கினாலே வரும் ஊதியம் வேண்டுமோ ராம் ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1067925

உறங்க விட்டால் தானே அண்ணா...
உண்பது அது வேறு ஒரு கொடுமை .....

நன்றிகள் அண்ணா  புன்னகை 




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 6 Jun 2014 - 23:09

*யா ---உ ---கி ----
இ ----அ----பு *
கவிதை நன்று ,பிஜி !

ரமணியன்

*(யாவும் உமக்கு கிடைக்க ,
இறைவன் அருள் புரியட்டும் .)*




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக