புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீனா விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துவதை தடை செய்துள்ளது Poll_c10சீனா விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துவதை தடை செய்துள்ளது Poll_m10சீனா விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துவதை தடை செய்துள்ளது Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram

31 Posts - 44%
mohamed nizamudeen

2 Posts - 3%
jairam

Manimegala

1 Post - 1%
ஜாஹீதாபானு

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

162 Posts - 51%

114 Posts - 36%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%

Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனா விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துவதை தடை செய்துள்ளது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 05, 2014 4:05 am

தன்னுடைய நாட்டில் மட்டுமாவது, விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான சப்போர்ட்டினைத் தொடர்ந்து தருமாறு, சீன அரசு கேட்டுக் கொண்ட பின்னரும், மைக்ரோசாப்ட் மறுத்ததால், சீன அரசு விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துவதை தடை செய்துள்ளது. இந்த தடை அரசு அலுவலகங்களில் மட்டுமே அமல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் விரும்பினால், பயன்படுத்தலாம். ஆனால், அரசு அலுவலகங்களுடன் டிஜிட்டல் பைல்களுடன் தொடர்பு கொள்ளும் மக்கள் விண்டோஸ் 8 பயன்படுத்தி, பைல்களைத் தயார் செய்தால், அவை முந்தைய சிஸ்டங்களிலும், குறிப்பாக விண்டோஸ் எக்ஸ்பியிலும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்படி அமைக்க வேண்டியதிருக்கும்.

சீன அரசின் செய்தி தொடர்பு அமைப்பான ஸின்குவா (Xinhua) இது குறித்து கூறுகையில், அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் சர்வர்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் மற்றும் பிற எந்த சாதனத்திலும் விண்டோஸ் 8 பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து மைக்ரோசாப்ட் நிறுவன நிர்வாகம் கருத்து தெரிவித்துள்ளது. தன் பாதுகாப்பிற்கெனத் தேவைப்படும் அம்சங்களை எந்த ஒரு நாட்டின் அரசு கேட்டுக் கொண்டாலும், அவை பின்பற்றப்பட்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. அதே போல, சீன அரசு கேட்டுக் கொண்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களும், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் உள்ளன. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக, விண்டோஸ் 8 பயன்படுத்தக் கூடாது என்பதில் எந்த காரணமும் சரியில்லை. மேலும், சப்போர்ட் பைல்கள் எதுவும் இனி தரப்படப் போவதில்லை என்பதால், விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தப்படுவது அதிக ஆபத்தினை விளைவிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாப்ட்வேர் வணிகத்தினை அதிகம் பாதிக்கும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் மட்டுமின்றி, அதனைச் சார்ந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்று மைக்ரோசாப்ட் அறிவித்த வண்ணம் உள்ளது. எனவே, விண்டோஸ் 8 பயன்படுத்தாத நிலையில், சீனாவில் இந்த விற்பனை கேள்விக்குரியதாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கரங்களை முறுக்கி, விண்டோஸ் எக்ஸ்பிக்கு சப்போர்ட் பைல்களைத் தொடர்ந்து வழங்கிட சீனா பயன்படுத்தும் ஆயுதமாகவும் இருக்கலாம். ஏற்கனவே சீன அரசுக்கும் அமெரிக்க அரசுக்கும் சரியான உறவு இல்லாத நிலையில், சீன அதிகாரிகள், அங்கு உருவாக்கப் பட்டுள்ள லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையே தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் இந்த தடை தனக்கு ஒரு பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனாலும், இது குறித்து அந்நிறுவனம் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அரசு நிர்வாகம் ஒன்று, தொழில் நுட்ப ரீதியான ஒரு பயன்பாட்டுப் பொருளைத் தடை செய்வது என்பது சரியான நடவடிக்கை இல்லை. முன்பு, ரஷ்யா ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்குத் தடை விதித்தது. ஆப்பிள் சாதனங்களுக்குப் பதிலாக, ரஷ்ய அரசு அதிகாரிகள், சாம்சங் டேப்ளட் பி.சி.க்களைப் பயன்படுத்தினார்கள். இதற்கான காரணத்தை ரஷ்ய அரசு தெரிவிக்கும்போது, அரசு அதிகாரிகள் எடுக்கும் முடிவுகள் ரகசியமானவை என்றும், அவற்றைப் பதியும் போது, அவை காப்பாற்றப்படுவதை ஆப்பிள் சாதனங்கள் முழுமையாக மேற்கொள்வதில்லை என்றும் கூறியது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்த வரை, அதன் சீன வர்த்தகத்தில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், அதிக வருமானம் கிடைப்பதில்லை. இதனை மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய ஸ்டீவ் பால்மர், 2011லேயே குறிப்பிட்டுள்ளார். சீனாவில், பெரும்பாலும் நகலெடுத்துப் பயன்படுத்தும் பைரசி மார்க்கட் தான் அதிகம் செயல்பட்டு வருகிறது. கட்டணம் செலுத்தி, ஓ.எஸ். பெறுவது மிகக் கொஞ்சமே. எனவே, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சரியான வருமானம் சீனாவிலிருந்து கிடைப்பதில்லை.

தற்போது, சீனாவில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 8 சிஸ்டம் 3.4 %, விண்டோ ஸ் எக்ஸ்பி 44.1% மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டம் 47.2% பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை ஐரிஷ் நிறுவன ஆய்வு அமைப்பு ஸ்டேட் கவுண்ட்டர் அறிவித்துள்ளது.

கம்ப்யூட்டர் மலர்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 05, 2014 11:36 am

என்னை பொறுத்தவரை விண்டோ xp யில் பயன் படுத்திய திருப்தி window 8 இல் கிடைக்க வில்லை.
பொருத்து இருந்து பார்ப்போம் சீனா என்ன செய்கிறது என்று.!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jun 05, 2014 1:16 pm

அருண் wrote:என்னை பொறுத்தவரை விண்டோ xp யில் பயன் படுத்திய திருப்தி window 8 இல் கிடைக்க வில்லை.
பொருத்து இருந்து பார்ப்போம் சீனா என்ன செய்கிறது என்று.!
மேற்கோள் செய்த பதிவு: 1067701

விண்டோஸ் 8-ல் ஒரு திருப்தி இல்லை என்பது உண்மையே.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக