புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  Poll_c10பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  Poll_m10பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  Poll_c10 
30 Posts - 50%
heezulia
பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  Poll_c10பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  Poll_m10பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  Poll_c10பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  Poll_m10பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  Poll_c10பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  Poll_m10பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  Poll_c10 
72 Posts - 57%
heezulia
பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  Poll_c10பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  Poll_m10பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  Poll_c10பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  Poll_m10பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  Poll_c10பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  Poll_m10பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்


   
   

Page 1 of 2 1, 2  Next

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Tue Apr 08, 2014 11:35 am

அனைவரும் விரும்பிச் சாப்பிடும் முருங்கைக்காயில் எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன.  ஆனால் நாம் அறிந்திருப்பதோ சில பயன்களை மட்டுமே. பயன்களை அறிந்து காய்கறிகளை சாப்பிடுவோமே.

முருங்கைகாய்.

என்ன சத்துகள் இருக்கு: தினமும் முருங்கைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துகள். பொதுவாக முருங்கைக்காயில் கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும்.. மேலும் புரதம் 2.5 கிராம், கார்போஹைட்ரேட் 3.7 கிராம்,தண்ணீர் 86.9%,
கலோரி 26,ஃபைபர் 4.8 கிராம்,கொழுப்பு 0.1 கிராம்,விட்டமின் ஏ 0.11 மிகி,வைட்டமின் பி (கோலைன்) 423 மி.கி,வைட்டமின் பி 1 (தயாமின்) 0.05 மி.கி, விட்டமின் பி2 (ரிபோப்லாவின்) 0.07 மி.கி,வைட்டமின் பி3 (நிகோடினிக் அமிலம்) 0.2 மிகி,கால்சியம் 30 மில்லி கிராம்,மெக்னீசியம் 24 மில்லி கிராம் கொண்டுள்ளது.

யாருக்கு நல்லது : குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும், மலச்சிக்கலால் அவதி படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை உள்ளவர்கள், ரத்தசோகை,வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் சாப்பிடலாம்.

யாருக்கு நல்லதல்ல: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. ஏனெனில் வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.

பலன்கள்: நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.  முருங்கைகாயை வாரத்தில் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் வயிறு வலி குணமாகும் மேலும் மூலம் தலைவலி, இரத்த நுகர்வு, சிறுநீர் நீர் சுத்திகரிப்பு, உடல், எரிவாயு பிரச்சினைகள் நீங்கும் உடலில் வெப்பநிலை அதிகம் கொண்டவர்கள் முருங்கைகாய் சாப்பிட்டு வந்தால் உயர் வெப்பநிலை குறையும். கர்ப்பிணி பெண்கள் முருங்கைகாய கண்டிப்பாக சாப்பிட வேண்டும், ஏனெனில் பிரவசத்திற்கு முன்பும் பிரவசத்திற்கு பின்பும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை முருங்கைகாய் நீக்குகிறது. பிரசவத்திற்கு பின்னர் முருங்கைகாய் சாப்பிடுவதன் மூலம் தாய்க்கு பால் அதிகரிக்கும். சளியைப் போக்கும். காய்கள் காய்ச்சலுக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானவை.

Moringa oleifera

உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்) தாவரம்
பூக்கும் தாவரம்
இருவித்திலைத் தாவரம்
வரிசை: Brassicales
குடும்பம்: Moringaceae
பேரினம்: Moringa
இனம்: M. oleifera
இருசொற்பெயர்
Moringa oleifera

முருங்கை மரத்தில் (Moringa oleifera) இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை தமிழர்களால் அதிகம் உண்ணப்படும் ஒரு உணவு ஆகும்.

சொற்பிறப்பு
முரி எனும் சொல் ஒடிதல், கெடுதல் எனப் பொருள்படும். முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளை கொண்டதே முருங்கை மரம் ஆகும். [1]

பயிர் செய்யும் நாடுகள்
முருங்கை மரவகையைச் சேர்ந்தது. இது 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஆரம்பம் இமயமலை அடிவாரம் பின் பாக்கித்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானித்தான் ஆகும். பிலிப்பைன்சிலும் ஆப்பிரிக்காவிலும் அதிகமாக இருந்துள்ளது. இது ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இலங்கையிலும் காணப்படுகிறது. தாய்லாந்து, தாய்வானிலும் பயிராகிறது.

வளரியல்பு
முருங்கை அனைத்து வகை மண்ணிலும் வளரக் கூடியது எனினும், மணல் சார்ந்த அங்ககத் தன்மை அதிகமுள்ள நிலங்களில் நன்றாக வளரும் தன்மையுடையது. இது வறண்ட பாசன வசதி குறைந்த வெப்பம் அதிகமுள்ள பகுதியிலும் நன்கு வளரக்கூடியது.

தமிழ்நாட்டிலுள்ள வகைகள்
தமிழ்நாட்டில் யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கை மற்றும் அந்தந்த இடங்களில் கிடைக்கும் வேறு சில வகைகளும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. விவசாயிகளால் குடுமியான் மலை-1, பெரியகுளம்-1 திண்டுக்கல் பகுதியில் உள்ள தெப்பத்துபட்டியிலும் ஆகிய வகைகள் பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஓராண்டுப் பயிர்களான இவை ஆறு மாதங்களுக்குப் பின் காய்களை அளிக்கத் தொடங்கும். ஒரு மரத்திலிருந்து 200 முதல் 400 காய்கள் வரை கிடைக்கும்.

பயன்கள்
முருங்கைக் காய் நீளமான அளவில் தடி போன்ற வடிவில் இருக்கும். முன்பெல்லாம் சிறிதாக இருந்த முருங்கைக்காய் தற்போது ஒரு மீட்டர் நீளத்திற்கு வளரக் கூடிய அளவில் புதிய ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தமிழர்களிடையே முருங்கைக்காய் பிரட்டல், குழம்பு போன்றவை செய்யப் பயன்படுத்தப்படுகிறது. முருங்கை இலை கீரை போல வதக்கி, அல்லது வறுத்து உணவுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 08, 2014 4:55 pm

பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  103459460 பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்  1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 5:01 pm

பயனுள்ள கட்டுரை!

இவ்வளவு நாட்களாக இதன் பயன் அறியாமல் சாப்பிட்டுவிட்டேனே, இதனால் ஏதேனும் பக்க விளைவுகள் வருமா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 08, 2014 5:38 pm

சிவா wrote:[link="/t109269-topic#1057072"]பயனுள்ள கட்டுரை!

இவ்வளவு நாட்களாக இதன் பயன் அறியாமல் சாப்பிட்டுவிட்டேனே, இதனால் ஏதேனும் பக்க விளைவுகள் வருமா?
பக்கா விளைவு தான் வரும் ஜொள்ளு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 5:43 pm

ராஜா wrote:[link="/t109269-topic#1057086"]
சிவா wrote:[link="/t109269-topic#1057072"]பயனுள்ள கட்டுரை!

இவ்வளவு நாட்களாக இதன் பயன் அறியாமல் சாப்பிட்டுவிட்டேனே, இதனால் ஏதேனும் பக்க விளைவுகள் வருமா?
பக்கா விளைவு தான் வரும் ஜொள்ளு

அய்யோ, நான் இல்லை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 08, 2014 5:45 pm

சிவா wrote:[link="/t109269-topic#1057089"]
ராஜா wrote:[link="/t109269-topic#1057086"]
சிவா wrote:[link="/t109269-topic#1057072"]பயனுள்ள கட்டுரை!

இவ்வளவு நாட்களாக இதன் பயன் அறியாமல் சாப்பிட்டுவிட்டேனே, இதனால் ஏதேனும் பக்க விளைவுகள் வருமா?
பக்கா விளைவு தான் வரும் ஜொள்ளு

அய்யோ, நான் இல்லை
எங்க தல பாங்காக் போறீங்களா ?! (ஆஹா முருங்கைகாய் பக்க விளைவு ஆயிடுச்சு போல இருக்குதே)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 08, 2014 5:47 pm

ராஜா wrote:[link="/t109269-topic#1057091"]
சிவா wrote:[link="/t109269-topic#1057089"]
ராஜா wrote:[link="/t109269-topic#1057086"]
சிவா wrote:[link="/t109269-topic#1057072"]பயனுள்ள கட்டுரை!

இவ்வளவு நாட்களாக இதன் பயன் அறியாமல் சாப்பிட்டுவிட்டேனே, இதனால் ஏதேனும் பக்க விளைவுகள் வருமா?
பக்கா விளைவு தான் வரும் ஜொள்ளு

அய்யோ, நான் இல்லை
எங்க தல பாங்காக் போறீங்களா ?! (ஆஹா முருங்கைகாய் பக்க விளைவு ஆயிடுச்சு போல இருக்குதே)

ஆமா தல! வயிற்றுப் போக்கு துவங்கிவிட்டது!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 08, 2014 8:47 pm

சிவா wrote:[link="/t109269-topic#1057072"]பயனுள்ள கட்டுரை!

இவ்வளவு நாட்களாக இதன் பயன் அறியாமல் சாப்பிட்டுவிட்டேனே, இதனால் ஏதேனும் பக்க விளைவுகள் வருமா?

சிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது வரும் வரும் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 08, 2014 8:48 pm

அருமையான கட்டுரை கிருஷ்ணா புன்னகை பகிர்வுக்கு நன்றி !

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Apr 09, 2014 7:03 am

சிவா wrote:[link="/t109269-topic#1057072"]பயனுள்ள கட்டுரை!

இவ்வளவு நாட்களாக இதன் பயன் அறியாமல் சாப்பிட்டுவிட்டேனே, இதனால் ஏதேனும் பக்க விளைவுகள் வருமா?

நிச்சயமாக வரும் சிவா ! அந்தக்காலத்தில் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோது பாக்கியராஜின் ஒரு படம் பார்த்த ஞாபகம் வருகிறது. அதில் முருங்கைக்காயைச் சாப்பிட்டுவிட்டு அவர் மிகுந்த அவஸ்த்தைப்படுவார். சித்த மருத்துவத்தில் மற்றும் கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையில் முருங்கைக்காய் லேகியம் கிடைக்கிறதாம். அதை வாங்கி ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிடுங்கள். நிச்சயமாக நல்ல விளைவுகள் வரும். புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக