ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

ஆய்வாளர்களை அதிர வைத்தவிசித்திர உயிரினம்!!!!

View previous topic View next topic Go down

ஆய்வாளர்களை அதிர வைத்தவிசித்திர உயிரினம்!!!!

Post by கவின் on Sun Mar 30, 2014 4:47 pm



https://m.ak.fbcdn.net/photos-e.ak/hphotos-ak-frc3/t1.0-0/1506031_1430563640523616_205462822_n.jpg


அண்மையில் ஆங்கில
இணையத்தளத்தில் வெளிவந்த
செய்தி பின்வருமாறு:


இங்கிலாந்தின் நாட்டின்
கிராமப்பகுதி ஒன்றில்
அண்மையில் மிகவும் விசித்திரமான ஒரு மர்ம
உயிரினம் கைப்பற்றப்பட்டு
ள்ளது. இறந்த நிலையில்
பிடிக்கப்பட்ட இந்த
உயிரனத்தின் தோற்றம்
பலரையும் வியப்பில் ஆழ்ந்தியுள்ளது.


இதுபற்றி உடனடியாக
ஆய்வுகளை மேற்கொண்ட
தடவியல் மற்றும்
ஆராய்ச்சியாளர்கள் இதன்
உண்மைத்தன்மைகள கண்டறியாது குழப்பத்தில்
உறைந்து போயுள்ளார்கள்.


இந்த விசித்திர
உயிரினத்தை முதன் முதலில்
பார்த்த
கிராமவாசி இது பற்றி குறிப்பிடுகையில ்:-
“இவ்வுருவத்தை முதலில்
நான் பார்த்தவுடன்
ஒரு சிசுவின் உடல் என
நினைத்து உடனடியாக
பொலீசாருக்கு எனது செல்போன் மூலம்
அழைப்பு விடுத்தேன்.
பின்னர் அவர்கள்
அவ்விடத்திற்கு வரும்
முன்னர் நான் அருகில்
சென்று பார்த்த போது வியப்படைந்தேன்.


காரணம் அது உண்மையில்
ஒரு சிசுவின் உடல் அல்ல
மாறுபட்ட
ஒரு தோற்றத்துடன்
காணப்பட்டது . இதனால் அதனை என்னவென்று என்னால்
அடையாளம்
காணமுடியவில்லை.“என
தெரிவித்தார்.


குறித்த
உருவத்தை ஆய்வுளுக்காக எடுத்து சென்ற தடவியல்
நிபுணர்கள்
புறஊதா கதிர்வீச்சுப்படம்
எடுத்து மேலதிக
ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார
்கள்.

இதுவரை அடையாளம் காணப்பட்ட தகவல்களில்
அடிப்படையில் குறித்த
உருவம் 10-20 செ.மீ நீளமுடன்
மிகச்சிறிய அளவில்
காணப்பட்டுள்ளது. மேலும்
இதன் எலும்புகள் ஒரு சிசுவின்
எலும்புகளை ஒத்ததாகவும்
உடல் அமைப்பு மனித
உடலமைப்பை ஒத்ததாகவும்
காணப்படுகிறது.
முழுமையான 2கால்கள் மற்றும் கைகளுடன் தலையில்
மெல்லிய திசுவுடன் மஞ்சள்
நிறத்தில்
முடி காணப்படுகிறது.
கைகளில் சாதாரண
மனிதர்களுக்கு உளள்ளதைப்போன்று ஐந்து விரல்கள் காணப்படுகிறது.


இன்னுமொரு முக்கிய
விடயம் என்ன வென்றால் இதன்
முதுகுப்பகுதியில்
இலைகள்
போன்று இறக்கை அமைப்பு காணப்படுகின்றமை யும்
ஆய்வாளர்களை வியப்பில்
ஆழ்த்தியுள்ளது.
பிறவுண் நிறத்தில்
காணப்படும் இதன்
இறக்கை தூரப்பார்வைக்கு அச்சு அசல்
ஒரு இலையாகவே காணப்படுகிறது.


இது பற்றி கருத்து தெரிவித்த
ஆய்வாளர்கள் இது உரு மனித
உருவமா?
அல்லது பறவையா? அல்லது பூச்சி இனமா?
என்பது பற்றி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம்.


இது பற்றி அறிந்து கொள்வது மிகவும்
கடினமான விடயமாக
உள்ளது எனவும் மனித இனம் எனின் இனப்பெருக்க
உறுப்பு நிச்சயம்
இருந்திருக்க வேண்டும்
ஆனால் இந்த
உயிரினத்துக்கு இவ்வாறு இருக்கவில்லை,
மற்றும் இறந்த நிலையிலும் இது துர்நாற்றம் எதுவும்
வீசவில்லை எனவே எமக்கு இது பெரும்
வியப்பை தந்திருக்கிறது என
குறிப்பிட்டார்கள்.
avatar
கவின்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 167
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum