புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:16

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 19:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:56

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:42

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:29

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:13

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:35

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:26

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:22

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 12:02

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:21

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:42

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02

» அரசியல் !!!
by jairam Wed 15 May 2024 - 23:02

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed 15 May 2024 - 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Wed 15 May 2024 - 0:54

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
3 Posts - 2%
jairam
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
2 Posts - 2%
Poomagi
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
1 Post - 1%
சிவா
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
1 Post - 1%
Manimegala
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
15 Posts - 4%
prajai
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
7 Posts - 2%
jairam
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
4 Posts - 1%
Jenila
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
4 Posts - 1%
Rutu
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10உலக அதிசயம் – மனித மூளை! Poll_m10உலக அதிசயம் – மனித மூளை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக அதிசயம் – மனித மூளை!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun 9 Mar 2014 - 8:45

இந்த கட்டுரயின் மூலம் மனித மூளை எவ்வாறு நினைவுகளை சேகரித்து வைக்கிறது என்பதை அறிந்துகொள்வோம்.இது ஞாபக மரதியை அவிற்க உதவும் என்று நினைக்கிறேன்..

மூளை நாம் பார்க்கும், கேட்கும்,உணரும் செயல்களை மூன்று நிகழ்வுகள் மூலம் சேமித்து கொள்கிறது.அவைகள்,
-
1.பதியவைத்தல்:
இதுவே நிகல்வுகளை நமது நினைவகத்தில் சேமிதலில் முதல் செயல் ஆகும்.அதாவது, நமது புலங்களான கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் ஆகியவை நமது சுற்றுபுரதிலிருந்து தகவல்களை சேகரித்து மூளைக்கு அனுபுகின்றன.உ.ம்: நமது கண் ஒரு நபரை முதல் முறையாக காணும் பொழுது அவரின் நிறம்,உருவம் ,உயரம் போன்ற தகல்வல்களை மூளைக்கு அனுப்பும்.இந்த தகல்வால்கள் நமது மூலயில் நியூரோன்கள் (neurons) எனும் நரம்பு செல்கள் வழியாக கடத்தப்படும்.இந்த தகவல்கள் ஒரு நரம்பு செல்லில் (neuron) இருந்து மற்றொரு நரம்பு செல் வழியாக பாயும்.அதாவது இரு சேகளின் இடைவெளியை கடக்கும் பொழுது ஒரு வகை வேதியல் (neurotransmitor) மூலக்கூறு வெளிபட்டு இரு நரம்பு செல்களிடையே ஒரு இணைப்பை ஏற்படுதும்.இந்த இணைப்பிற்கு சினப்சே(synapse) என்று பெயர். இந்த இணைப்பு உறுதியாகும் பொழுது அந்த நபரை பற்றிய நினைவு உங்கள் மூளையிலிருந்து அகலாது.இந்த இணைப்பு உறுதியாவது ஒரு முறை பார்த்தவுடன் நிகழ்ந்துவிடாது.ஒருநபரை மீண்டும் மீண்டும் பார்க்கும் பொழுது அவரை பற்றிய தகவல் நாம் நரம்பு செல்களில் வுறுதியான இணைப்பாக (synapse) ஆகப் பதிய வைக்கபடும். இந்த இணைப்பு எந்த அளவுக்கு உறுதி ஆகிறதோ அந்த அளவுக்கு அந்த நபரை பற்றிய நினைவையும் நாம் மறக்காமல் இருப்போம்.
-
இது அனைத்து விதமான நினைவுகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு நினவுகளுக்கும் ஒரு தனி இணைப்பு(synapse) நாம் மூலையில் உருவாகும்.இவ்வாறு தான் நாம் படிக்கும் பாடம் , கேட்கும் விஷயம், பார்க்கும் படம் அணைதுமே நாம் மூலையில் பதிய வைக்கப் மீண்டும் மீம்டும் படிபதன் மூலம் நாம் படித பாடமானது ஒரு உறுதியான நரம்பு செல் இணைப்பாக மாறி மறக்காமல் இருக்கிறது

.
நினைவகளின் வகைகள்:
இவை மூன்று வகைபடும் ,
1.சென்சாரி
2.ஷார்ட் டைம் மெமோரி
3. லாங் டைம் .
சென்சாரி நினைவுகள் மிக சொற்ப வினாடிகளே நினைவில் இருக்கும்.உ.ம். நாம் முதல் முறை கேட்கும் ஒருவரின் குரல் நமக்கு நினைவில் தாங்காது.
ஷார்ட் டைம் மெமோரி எனும் இரண்டாம் வகை நினைவுகள் 30 வினாடிகள் வரை நினவில் இருக்கும். உ.ம். ஒருவரின் தொலைபேசி என்னை முதல் முறை கேட்கும் பொது அந்த என் உடனேயே எழுதி வைக்காவிடில் மறந்துவிடும்.
லாங் டெர்ம் மெமோரி எனும் நீண்ட கால நினைவுகள் நாம் மூளை நன்றாக செயல் படும் வரை நமக்கு மறக்காது.அகற்கு நாம் செய்ய வேண்டிய ஒன்று அந்த நிகழ்வுகளை நமக்குள் நினைவுபடிதத்திக் கொண்டே இருப்பது.உம்..உங்களில் பலருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வந்து அந்த முதல் காதல் இன்னும் நினைவிருக்கும். இகற்கு காரணம் நீங்கள் ஒவொரு முறை உங்கள் காதலி பற்றி நினைக்கும் போதும் உங்கள் மூலையி காதல் பற்றிய இணைப்பு(synapse) உறுதி ஆகும். நீங்கள் ஏதாவது ஒரு நினைவை பற்றி நினைவு கூறாத பொதும், நினைக்காத போதும் உங்கள் மூலையில் அந்த விஷயதிர்காண பிரேத்யேக இணைப்பு விடுபடத் தொடங்கும்.இதனால் தான் மராத்தி ஏற்படுகிறது.
-
3.தகவல்களை நினைவுகூறுதல் :
நாம் ஒரு தகவலை நாம் மமூளையிலிருந்து நினைவுகூரும் பொது அந்த தகவலானது இந்த synapse எனும் நரம்பு செல்களின் இணைப்பு வழியாக தான் ஞாபக்திற்கு திரும்பி நினைவுகூறுகிறோம். நான் முன்பே கூறியதை போல இந்த இணைப்பு விடுபடும் பொது ஞாபகபடுதுதல் சிரமமாகும்.இதுவே மரதியின் காரணம்.
இந்த மரதியை தவிர்க்க நாம் மூளையில் சேகரிக்கும் தகவல்களை ஆழமாக பதிய வைக்க வேண்டும். அதாவது பாடம் கேட்கும் பொது அதை கவனமாக கேட்டு மூளையில் பதிய வைக்க வேண்டும். மேலும் அந்த தகவல்களை நமக்குள் சொல்லி பார்த்து கொள்வதால் அந்த தகவலுக்கான இணைப்பு நாம் நரம்பு செல்களில் உறுதியாகி நமக்கு எளிதில் ஞாபகத்தில் இருக்கும்.
-
முதுமையும் மரதியும்:
மனித மூளையானது சுமாராக 100 பில்லியன்(100 * 100 கோடி) நரம்பு செல்களை (நியூரான்ஸ்) கொண்டது. நமக்கு 3 வயது ஆகும்போது தான் அந்த செல்கள் முழு வளர்ச்சி அடையும்.இதனால் தான் நமக்கு 3 வதிற்கு முந்தய ஞாபகங்களை நினைவு படுத்த முடியவில்லை.3 வயதில் தான் நாம் அதிக எண்ணிகயிலான நரம்பு செல்களை கொண்டிருக்கிறோம். 3 வயது குழந்தைக்கு நாற்பது மொழிகள் கற்றுக்கொள்ளும் திறன் இருப்பதாக நான் கேள்வி பாடு இருக்கிறேன்.இதுவே அதற்கு காரணம். நாம் இருபது வயதுகளை கடக்கும் பொது நமது மூளையில் உள்ள இந்த நரம்பு செல்கள் குறைய தொடங்கி நாம் என்பது வயதை எட்டும் போதூ சுமாராக இருபது சதவீத நரம்பு செல்களை இழந்திருபோம்.மரதிக்கு இது ஒரு காரணம் என்று கூறலாம்.
இருப்பினும் நாம் மீதமுள்ள நரம்பு செல்களை கூட நமது வாழ்நாளில் முழுவதுமாக பயன்படுதுவது இல்லை.இந்த இருபது சதவீத செல்களின் இழப்பு ஒரு குறை ஆகாது. நம்மில் பார் முதுமை வந்த பிறகு நமது நடவடிக்கைகளை குறைத்து கொள்கிறோம்.நமது சிந்தனையைஉம் குறைத்து கொள்கிறோம்.இதனால் நாம் நினைவு கூறாத விஷ்யாகளுக்கு உரிய இணைப்புகள் நம் மூளை செல்களில் விடுபடுகின்றன. இதுவே மரதிக்கு முக்கிய காரணம். நம் முதுமையிலும் நம் மூளைக்கு சவாலான செயல்களை கொடுது கொண்டே இருந்தால் நம் மூளை முதுமையிலும் இளமயாக செயல்படும்.
-
நன்றி:முகநூல்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 9 Mar 2014 - 14:33

நம்முடைய உடல்கூறே ஒரு அதிசயம்தான். எவ்வளவு நேர்த்தியான உள் அமைப்புகள் . கிலோமீட்டர்கள் அளவில் ரத்த நாளங்கள். சுத்த ரத்தம் தனிப்பாதை ,அசுத்த ரத்தம் தனிப் பாதை ,அதை புதுப்பிக்கும் மெக்கானிசம் ,கூறிக்கொண்டே இருக்கலாம். அதிசயமான படைப்பு.
மூளையை பற்றிய அரிய தகவல் அறிய தந்தமைக்கு நன்றி.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 11 Mar 2014 - 13:21

உலக அதிசயம் – மனித மூளை! 103459460 உலக அதிசயம் – மனித மூளை! 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக