புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_c10 
13 Posts - 25%
prajai
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_c10 
2 Posts - 4%
Rutu
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_c10 
1 Post - 2%
சிவா
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_c10 
1 Post - 2%
viyasan
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_c10 
1 Post - 8%
Rutu
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 12 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Page 12 of 21 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 21  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 08, 2014 12:16 pm

First topic message reminder :

கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.

மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.

MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

--வெப்துனியா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 27, 2014 11:59 am

சிவா wrote:FBI போனால் என்ன BUKIT AMAN போனால் என்ன? என் மகள் பயப்பட மாட்டாள்!
அதான மகள் சிவாவைப் போல் பயப்படுவதில்லை - இதுதெரியாம பேசிகிட்டு இருக்காங்க புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 27, 2014 12:09 pm

யினியவன் wrote:
சிவா wrote:FBI போனால் என்ன BUKIT AMAN போனால் என்ன? என் மகள் பயப்பட மாட்டாள்!
அதான மகள் சிவாவைப் போல் பயப்படுவதில்லை - இதுதெரியாம பேசிகிட்டு இருக்காங்க புன்னகை

இது உண்மைதாங்கோ!!!  சிரி 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 30, 2014 10:03 pm

MH 370 – தேடுதல் பணிகள் இன்றும் தொடர்கின்றன! கடலுக்கடியிலும் தேடும் முயற்சிகள்!

சாதகமற்ற வானிலை இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து கடல் பகுதியில் காணாமல் போன மாஸ் விமானத்தின் பாகங்களைத் தேடும் பணிகள் இன்று காலை முதல் தொடங்கப்பட்டிருக்கின்றன.

கடலுக்கடியிலும் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விமானங்களில் இருக்கும் கறுப்புப் பெட்டியைத் தேடும் விமானம் ஒன்றை ஏற்றிக் கொண்டு போர்க்கப்பல் ஒன்று ஆஸ்திரேலியாவை அடுத்துள்ள கடல் பகுதிக்குள் தற்போது சென்றுள்ளது.

பெர்த் நகரிலிருந்து புறப்பட்டு சுமார் 1,850 கிலோ மீட்டர் (1,150 மைல்) மேற்கு நோக்கி அந்த கப்பல் பயணம் செய்யும் என்றும் விமானம் காணாமல் போனதாக அடையாளம் காணப்படும் இடத்தை அடைய சில நாட்கள் பிடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலுக்கடியில் கறுப்புப் பெட்டியையும், பொருட்களையும் தேடும் ஆளில்லா சாதனம் ஒன்றையும் அந்தக் கப்பல் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று கடலில் மிதந்த சில பொருட்களை தேடுதலில் ஈடுபட்டிருந்த கப்பல்கள் மீட்டுள்ள வேளையில் அவை காணாமல் போன விமானம் சம்பந்தப்பட்டவையா என்பதைக் கண்டு பிடிக்க ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

தேடுதலில் ஈடுபட்டிருந்த சீன போர் விமானம் ஒன்று கடந்த சனிக்கிழமை சில பொருட்கள் கடலில் மிதந்ததைக் கண்டதாகவும், அவை காணாமல் போன விமானத்தின் வர்ணங்களை ஒத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டும் பத்து விமானங்கள் தேடுதலில் ஈடுபடும் என்றும் ஆஸ்திரேலியா கடல் பாதுகாப்பு இலாகா கூறியுள்ளது.

இதற்கிடையில் MH 370 குறித்த மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ள சம்பந்தப்பட்ட பயணிகளின் உறவினர்களைக் கொண்ட 29 பேர் கொண்ட குழுவினர் சீனாவிலிருந்து புறப்பட்டு இன்று கோலாலம்பூர் வந்தடைந்துள்ளதாக மாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 30, 2014 10:05 pm

MH370: சீன பயணிகளின் குடும்பத்தினர் மலேசியா வருகை

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 30 – காணாமல் போன விமானத்தில் பயணித்த சீன பயணிகளின் குடும்பத்தினர் இன்று காலை மலேசிய அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

செய்தியாளர்களின் பார்வையிலிருந்து விலக அவர்கள் வேறொரு வழியைப் பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவித்தன. பாதிக்கப்பட்ட சீன குடும்பத்தினர் மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசென் அவர்களை சந்திக்க முயன்று வருவதாக “சீனா டெய்லி”, செய்திகள் வெளியிட்டிருக்கிறது.

வந்திருந்த சீன குடும்பத்தினர் இரு பேருந்துகளில் சென்றதாக “The Straits Times” விமான நிலைய ஊழியர்கள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து, 50 க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் சீன பயணிகளின் குடும்பத்தினருக்காக வருகை அறையிலே காத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 4:20 pm

விமானம் நொறுங்காமல் கடலில் அப்படியே மூழ்கியிருக்க வாய்ப்பு – நிபுணர்கள் கருத்து

இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாகக் கருதப்படும் மாஸ் MH370 விமானத்தின் பாகங்கள் எதுவும் இதுவரை மீட்புக் குழுவினரால் கண்டறியப்படாததால், கடற்பரப்பில் விமானம் அவசரமாக தரையிறங்கியிருக்கலாம் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு விமானம் கடற்பரப்பில் தரையிறக்கப்பட்டிருந்தால், விமானத்தில் இருந்து அதிகமான பாகங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறுகின்றனர்.

சிஎன்என் செய்தி நிறுவனத்தில் நேற்று தேசிய பாதுகாப்பு தலைமை செய்தியாளர் ஜிம் சியூட்டோ, கடல் ஆய்வாளர் அலெக்ஸாண்டர் பாபானின் மற்றும் விமானப் போக்குவரத்து ஆய்வாளர் மைல்ஸ் ஓப்ரியன் ஆகியோர் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில், விமானம் கடற்பரப்பில் அப்படியே மூழ்கியிருக்க வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்விக்கு, அவர்கள் வாய்ப்பு உள்ளது என்று பதிலளித்துள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு, நியூயார்க் நகரின் ஹுட்சன் ஆற்றில், அமெரிக்க விமானம் 1549 அவசரமாகத் தரையிறக்கப்பட்டதை சியூட்டோ மேற்கோள் காட்டினார்.

“எனினும், இரவில் அது போல் நீரில் தரையிறக்குவது மிகவும் கடினமானது” என்று ஓப்ரியன் தெரிவித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 4:42 pm

மாயமான மலேசிய விமானம் இன்று 23-வது நாளாக தேடுதல்வேட்டை நிலவரம்

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. இன்று 23 வது நாளாக இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிரது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.

இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும் இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

அந்த மிதக்கும் பொருட்கள் நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம் உள்ளிட்ட பல நிறங்களில் உள்ளன. அவை மாயமான மலேசிய விமானத்தின் நிறங்களை போன்ற தோற்றத்தில் உள்ளது. எனவே, அவை மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்ற கூறபட்டது ஆனால் அது மீன் சாதங்கள் என்று தற்போது க்ண்டறியப்பட்டு உள்ளது.

20க்கும் மேற்பட்ட விமானங்களும், கப்பல்களும் இணைந்து இன்று தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கடற்படை தெரிவித்துள்ளது. முன்னதாக விமான கருப்புப் பெட்டியை கண்டறியும் பிரத்யேக கருவியானது அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா கொண்டு வரப்பட்டு தேடுதல் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் கருப்புப் பெட்டியின் பேட்டரி செயலிழப்பதற்கு முன்னரே அதை கண்டறிந்தால் மட்டுமே அதில் பதிவான தகவல்களை பெற முடியும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* ஆஸ்திரேலிய கப்பல் பாதுகாப்பு படை பெருங்கடல் கேடயம் கறுப்பு பெட்டியை கண்டறியும் முய்ற்சியில் ஈடுபட்டு உள்ளது. அதற்குரிய பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது. என ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு ச்பை தெரிவித்து உள்ளது.

* மலேசிய ஏவுகணை போர் கப்பலான கேடி லெகியு இன்று ஹமாசுடன் தேடுதல் வேட்டைக்கு மேற்கு பெர்த்தில் இணைந்தது

* அமெரிக்க கப்பல்படை கேபடன் மார்க் மேத்யூ கூறும் போது:- மலேசியா விமானத்தின் கறுப்பு பெட்டியை கண்டு பிடிப்பது என்பது கடினம். அதன் பேட்டரிக்கு 30 முதல் 40 நாட்களே ஆயுள் இருக்கும் அதற்கு முன் கண்டறியப்பட வேண்டும்.தற்போது தேடும் பகுதிகளை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

* மலேசிய விமானம் மாயமானதை தொடர்ந்து மலேசிய விமான நிலையத்தில் காக்பிட் எனப்படும் விமானிகள் அறையில் பிரவேசிக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பான கண்டிப்பான வழிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.மலேசிய ஏர்லைன்ஸ், மலேசிய ஏர்போட் ஹோல்டிங் ஆகியவை விமானிகள் அறையில் தலைமை விமானி, உதவி விமானி தனியாக இருக்க அனுமதி இல்லை எனக்கூறி உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 4:43 pm

விமானம் நொறுங்காமல் கடலில் அப்படியே மூழ்கியிருக்க வாய்ப்பு – நிபுணர்கள் கருத்து

இதைச் சொன்னவன் நிபுணன் என்றால், இதைவிட இன்னும் ஆழமாகச் சிந்திக்கும் எங்கலையெல்லாம் என்ன பெயர் கொண்டு அழைப்பது!

ஒருவேளை மலேசியாவில் இவர்கள் தான் நிபுணர்கள் போலும்!

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Mar 31, 2014 5:00 pm

சிவா wrote:
விமானம் நொறுங்காமல் கடலில் அப்படியே மூழ்கியிருக்க வாய்ப்பு – நிபுணர்கள் கருத்து

இதைச் சொன்னவன் நிபுணன் என்றால், இதைவிட இன்னும் ஆழமாகச் சிந்திக்கும் எங்கலையெல்லாம் என்ன பெயர் கொண்டு அழைப்பது!

ஒருவேளை மலேசியாவில் இவர்கள் தான் நிபுணர்கள் போலும்!

ஹ்ம்ம் ...அப்படித் தான் நினைக்கிறன் ..அவருக்கு ஹெலிகாப்டருக்கும் விமானத்துக்கும் வித்தியாசம் தெரியாது என நினைக்கிறன்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 5:03 pm

SajeevJino wrote:
சிவா wrote:
விமானம் நொறுங்காமல் கடலில் அப்படியே மூழ்கியிருக்க வாய்ப்பு – நிபுணர்கள் கருத்து

இதைச் சொன்னவன் நிபுணன் என்றால், இதைவிட இன்னும் ஆழமாகச் சிந்திக்கும் எங்கலையெல்லாம் என்ன பெயர் கொண்டு அழைப்பது!

ஒருவேளை மலேசியாவில் இவர்கள் தான் நிபுணர்கள் போலும்!

ஹ்ம்ம் ...அப்படித் தான் நினைக்கிறன் ..அவருக்கு ஹெலிகாப்டருக்கும் விமானத்துக்கும் வித்தியாசம் தெரியாது என நினைக்கிறன்

இந்த விமானம் காணாமல் போனது குறித்து தாங்கள் தரும் தகவல்களைக் கூட இந்த நிபுணர்கள் தரவில்லையே பாஸ்!

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Mar 31, 2014 5:06 pm

.

தேடுதல் தாமதமாக காரணமே அங்கு நிலவும் கால சூழ்நிலை தான் ..அங்கு கடல் மிகவும் ஆர்ப்பரிப்புடன் இருக்கும் ..பெரிய கப்பல்கள் கூட தடுமாறித் தான் போகும் ..

ஒரு வாகனம் எப்படி ஒரு மலை மீது ஏறுமோ அப்படித் தான்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 12 of 21 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக