புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Poll_c10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Poll_m10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram

31 Posts - 36%
prajai

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 3%
Jenila

2 Posts - 2%
Ammu Swarnalatha
ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Poll_c10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Poll_m10ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

M. Priya

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்

86 Posts - 60%

31 Posts - 22%

7 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
Baarushree

2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்!

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 8:10 pm

First topic message reminder :

ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 NA5fkv8LT0eAeZChXUB3+sl1743

நீதிபதி சந்துருவுக்கு அறிமுகம் அவசியமில்லை. ஒரு நீதிபதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரண மனிதராகப் பணியாற்றி, அண்மையில் ஓய்வு பெற்றவர். நீதித்துறையில் நேர்மையானவர் சந்துரு என்று மட்டுமே அறிந்திருந்த நமக்கு, அவருக்கு சட்ட நுணுக்கம் மட்டுமல்ல, சமையலின் நுணுக்கமும் தெரியும் என்பதை அறிந்தபோது ஆச்சர்யம். அடுக்களைக்குச் செல்வதையே ஆண்கள் இழுக்காக நினைக்கும் சூழலில் சந்துருவின் சமையலறை அனுபவங்கள்... விவரிக்க வார்த்தைகளில்லை. அவரது வார்த்தைகளில் கேட்கும்போது உங்களுக்கே புரியும்!

‘‘என்னோட அஞ்சு வயசுல எங்கம்மா இறந்துட்டாங்க. நாங்க நாலு பசங்க. ஒரு அக்கா. நான் மூணாவது பையன். எங்கப்பாவுக்கு ரெண்டு ஆப்ஷன் இருந்தது. ஒண்ணு... இன்னொரு கல்யாணம் பண்றது. இன்னொண்ணு... சமையலுக்கு ஆள் வச்சுக்கிறது. முதல் விஷயத்துல அப்பாவுக்கு உடன்பாடில்லை. அவரோட குறைஞ்ச சம்பளத்துல சமையலுக்கு ஆள் வச்சுக்கிறதும் சாத்தியப்படலை. நாங்களே சமைச்சு சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம். அப்பா எங்களுக்கு சமையல் கத்துக் கொடுத்தார்.

ஆறாவது படிக்கிற காலத்துலேயே நான் சமைக்க ஆரம்பிச்சிட்டேன். ஒருவேளை நானும், இன்னொரு வேளை என் அண்ணனுமா சமைப்போம். சமையல்னா, வெறுமனே எப்படி சாதம் வைக்கிறது, குழம்பு பண்றதுங்கிறதை மட்டும் நான் கத்துக்கலை. அந்தக் காலத்துல ஃப்ரிட்ஜ் கிடையாது. அதுக்கேத்தபடி, அன்னிக்கே செலவாகிற மாதிரி காய்கறியா பார்த்து வாங்கணும். மோரோ, தயிரோ புளிச்சிட்டா அதை மோர் குழம்பாகவோ, அவியலாகவோ மாத்தணும். கடைக்குப் போறப்ப எந்தக் காய்கறி மலிவா இருக்குன்னு பார்த்து வாங்கணும். சாம்பார் பொடி, மிளகாய் பொடி, மாவு வகைகளை அரைக்க அரவை மெஷினுக்கு போனா பெரிய கூட்டம் காத்திருக்கும். எதுக்குப் பிறகு என்ன அரைப்பாங்கன்னு பார்த்து அரைச்சு வாங்கிட்டு வரணும்.

பள்ளிக்கூடத்துல படிக்கிறப்ப ஸ்ரீராமநவமிக்கு, வாத்தியார் என்னைத்தான் பானகமும் பருப்பு சுண்டலும் செய்யச் சொல்வார். அத்தனை பசங்களுக்கும் நான் தனியாளா செய்வேன். எங்கக்காவோட ரெண்டு பிரசவத்தின் போதும், அவங்களுக்கான லேகியம் நான்தான் தயார் பண்ணிக் கொடுத்தேன்.
எனக்கு 15 வயசிருக்கும்போது அப்பாவும் தவறிட்டார். நாங்க எல்லாரும் படிப்பு, வேலைன்னு ஆளுக்கொரு திசையில போயிட்டோம். வேலைக்குப் போனதும், தனியா வீடெடுத்துத் தங்கினேன். நானேதான் சமையல்.

தொடரும்...............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Feb 21, 2014 11:59 pm

ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 103459460 ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 1571444738 

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sat Feb 22, 2014 5:14 am

அருமையான பதிவு.
தாய்மார்கள் ஆண்குழந்தை பெண்குழந்தை என பாராமல் இருவருக்கும் ஒருசேர சமையலை கற்றுக்கொடுத்தால் மிகவும் நல்லது. இது தாய்மார்கள் கவனிக்க வேண்டியது.

கிருஷ்ணா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 22, 2014 1:20 pm

என் பையன் கிட்ட சொன்னா இதெல்லாம் எங்க வேலை இல்லனு சொல்வான்.உங்க அப்பா எல்லா சமையலும் செய்வாங்க. நீ தான் இப்படி பேசுற. நாளைக்கு உன் பொண்டாட்டி வந்து இடிக்கும்போது தெரியும்னு சொல்வேன். முன்னலாம் டீ போடுவான். இப்போ பொண்ணு கொஞ்சம் பெரியவளானதும் அவனுக்கு பதிலா அவ டீ போடுறா.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Feb 22, 2014 1:57 pm

ஜாஹீதாபானு wrote:என் பையன் கிட்ட சொன்னா இதெல்லாம் எங்க வேலை இல்லனு சொல்வான்.உங்க அப்பா எல்லா சமையலும் செய்வாங்க. நீ தான் இப்படி பேசுற. நாளைக்கு உன் பொண்டாட்டி வந்து இடிக்கும்போது தெரியும்னு சொல்வேன். முன்னலாம் டீ போடுவான். இப்போ பொண்ணு கொஞ்சம் பெரியவளானதும் அவனுக்கு பதிலா அவ டீ போடுறா.

வேணாம் மாமி விடுங்க ... உங்ககிட்ட இரண்டு பேரும் சமையல் கற்று கொண்டால் அதனால் இரண்டு குடும்பம் பாதிக்கப்படும் . அந்த அவப்பெயர் உங்களுக்கு வேண்டாம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 22, 2014 2:03 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:என் பையன் கிட்ட சொன்னா இதெல்லாம் எங்க வேலை இல்லனு சொல்வான்.உங்க அப்பா எல்லா சமையலும் செய்வாங்க. நீ தான் இப்படி பேசுற. நாளைக்கு உன் பொண்டாட்டி வந்து இடிக்கும்போது தெரியும்னு சொல்வேன். முன்னலாம் டீ போடுவான். இப்போ பொண்ணு கொஞ்சம் பெரியவளானதும் அவனுக்கு பதிலா அவ டீ போடுறா.

வேணாம் மாமி விடுங்க ... உங்ககிட்ட இரண்டு பேரும் சமையல் கற்று கொண்டால் அதனால் இரண்டு குடும்பம் பாதிக்கப்படும் . அந்த அவப்பெயர் உங்களுக்கு வேண்டாம்

அதுவும் சரி தான்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 22, 2014 7:52 pm

இன்றைக்கும் திருமணங்களில் ஆண்கள்தான் சமைக்கிறார்கள் ! பெண்கள் ‘சித்தாள்’ வேலைதான் செய்கிறார்கள் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 22, 2014 8:31 pm

ஆண்களின் சமயல்தான் ருசியாக இருக்கிறது.

எல்லாருக்குமா ருசியா சாப்பிடர கொடுப்பினை இருக்கு...?
பாவம் ஆதிரா சோகம் 

ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Aஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Aஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Tஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Hஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Iஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Rஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Aஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 22, 2014 8:45 pm

krishnaamma wrote:
ஈகரையன் wrote:
ayyasamy ram wrote:
ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 2mG5fR0QkSJPOkkAzROG+19RS-coimbpict-_634943f
-
செஃப் ஜேக்கப்.. முழுப் பெயர் ஜேக்கப் சகாயகுமார் அருணி.
சமையல் தமிழன். ஜேக்கப், சமையலில் கின்னஸ் சாதனை
செய்தபோது அவர்தான் ஒரே இந்தியன்.

489 வகையான சமையலை 24 மணி நேரத்தில் செய்து
கின்னஸ் சாதனைப் படைத்தார்.
தன்னுடைய சாதனைக்காக 956 கிலோ எடை கொண்ட
காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சிகளைப்
பயன்படுத்தினார்.

RIP - மாரடைப்பு காரணமாக இவர் இறக்கையில் அவரின் வயது வெறும் 38 மட்டுமே .

ம்..பாவம் சோகம்
மறக்க முடியாத நினைவுகள்... என்னை ஹோட்டல்களைப் பற்றி எழுதச் சொன்னார். முதலில் அவரது ஹோட்டலுக்கு வ்ந்து உண்டு பார்த்து எழுதும்படி அழைத்தார். அழுகை  அழுகை 
ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Img_0485

ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Aஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Aஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Tஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Hஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Iஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Rஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Aஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 23, 2014 6:28 pm

Aathira wrote:
krishnaamma wrote:
ம்..பாவம் சோகம்
மறக்க முடியாத நினைவுகள்... என்னை ஹோட்டல்களைப் பற்றி எழுதச் சொன்னார். முதலில் அவரது ஹோட்டலுக்கு வ்ந்து உண்டு பார்த்து எழுதும்படி அழைத்தார். அழுகை  அழுகை 
ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்! - Page 2 Img_0485

அடடா ..............அவர் ஹோட்டலுக்கு போனிங்களா இல்லையா? எங்கு இருக்கு அது?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக