ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கரையே இல்லாத ஆறு
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
ayyasamy ram
 
கோபால்ஜி
 

Admins Online

சிங்கப்பூரில் நடைபெற்ற 33ம் திருமுறை மாநாடு!

View previous topic View next topic Go down

சிங்கப்பூரில் நடைபெற்ற 33ம் திருமுறை மாநாடு!

Post by சாமி on Thu Jan 23, 2014 2:34 pm



பன்னிரு திருமுறைகள் வழியே சைவ சமயத்தின் சிறப்பு, பெருமை, நெறிமுறைகள், இவைபற்றி அனைவரும் நன்கு தெளிவாக  அறிந்து கொள்ளுதல், திருமுறைகளை ஓதிப் பயன் பெறுதல் ஆகிய நோக்கங்களுடன் முப்பத்து மூன்றாம் திருமுறை மாநாடு 2013 ஜூலை 26, 27, 28 ஆகிய மூன்று நாட்களிலும் சிங்கப்பூர் டேங் சாலை  அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்திலுள்ள திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக  நடைபெற்றது.

மாநாட்டின் ஓர்  அங்கமான அறுபத்து மூவர் குருபூசை விழா மட்டும் செரங்கூன் நார்த் அவின்யூ ஒன்று சாலையிலுள்ள அருள்மிகு தரும முனீஸ்வரன் ஆலயப் பல்நோக்கு மண்டபத்தில் 28 ஞாயிற்றுக் கிழமை காலை 8-45 முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

மாநாட்டின் சிறப்பு விருந்தினராக வளர்தமிழ் இயக்கத் தலைவர் ஆர். ராஜாராம் பங்கேற்று சிறப்புரை வழங்கினார்கள். தமிழ்நாடு தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் மெய்யியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் கோ. ப. நல்லசிவம் மூன்று நாட்களிலும் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்கள். இறையுணர்வு ஊட்டும் பல கருத்துக்களைக் கூறித் தமது வெங்கலக்  குரலாலும் இசை ஞானத்தாலும் அனைவரையும் கவர்ந்து, மாநாட்டுக்கு  அவர்  மேலும் சிறப்புச் சேர்த்தார்.

விசாகப்பட்டினத்திலிருந்து வந்த எழுத்தாளர் வி திவாகர் சிறப்புரை ஆற்றினார். சிங்கப்பூர் கவிஞர் அ.கி.வரதராசன் காரைக்கால் அம்மையார் வரலாற்றினை வெண்பாவில் இயற்றினார். வெங்கட், 'மூவர்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். திருமுறைத் தொண்டர் பட்டம், வை.தேவராசாவுக்கு வழங்கப்பட்டது.

ஒதுவா மூர்த்திகளின் திருமுறைக் கச்சேரி, போட்டிகளில் பரிசு பெற்ற  மானவர்களின் பேச்சு, திருமுறை ஓதுதல், திருமுறைக் கவியரங்கம் , கேள்வி பதில் அரங்கம், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள்  (சுமார் 400க்கும் மேற்பட்டவை) வழங்கல் என்று பலவகைப்பட்ட நிகழ்ச்சிகளாக நடைபெற்ற மாநாட்டில், அரங்கம் நிரம்பி வழியும் அளவு மக்கள்  கூடி அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு கேட்டு களித்து ஆரவாரித்து மகிழ்ந்தார்கள். dinamani
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2398
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum