புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு! Poll_c10தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு! Poll_m10தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு! Poll_c10 
102 Posts - 53%
heezulia

76 Posts - 40%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு! Poll_c10தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு! Poll_m10தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

42 Posts - 63%

21 Posts - 31%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 05, 2013 5:13 am

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் 74% வாக்குகள் பதிவாகி உள்ளன. இத்தேர்தல் பாஜக, காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிகளைவிட விஜயகாந்தின் தேமுதிகவுக்குத்தான் மிக முக்கிய'மான' ஒன்றாகும். வேறு எந்த தமிழக கட்சிகளும் டெல்லி தேர்தலில் போட்டியிடாத நிலையில் களம் இறங்கியுள்ள தேமுதிக டெபாசிட்டையாவது தக்க வைத்துக் கொள்ளுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

70 தொகுதிகளைக் கொண்டது டெல்லி மாநில சட்டசபை. இதற்கான தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அத்துடன் விஜயகாந்தின் தேமுதிகவும் 11 தொகுதிகளில் களமிறங்கியுள்ளது. டெல்லியில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தேமுதிகவின் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

முதல்வர் வேட்பாளர்கள்

முதல்வர் பதவிக்கான வேட்பாளர்களாக காங்கிரஸ் சார்பாக ஷீலா தீட்சித், பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஹர்ஷ்வர்தன், ஆம் ஆத்மி கட்சி சார்பாக கெஜ்ரிவால் ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

 இன்றைய தேர்தலில் ஒரு கோடியே 19 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். இதில் 4 லட்சத்து 5 ஆயிரம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.

70 தொகுதிகளுக்கு மொத்தம் 810 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. பாரதிய ஜனதா கட்சி 66 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இவை தவிர தே.மு.தி.க., சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

இவற்றில் தேமுதிகதான் டெல்லி தேர்தல் களத்துக்கு புதுசு. தமிழகத்தில் கூட்டணி வைத்து கணிசமான இடங்களைக் கைப்பற்றியது தேமுதிக. தற்போது ஏற்காடு இடைத்தேர்தலில் கூட போட்டியிடாமல் தவிர்த்துவிட்டது. அத்துடன் எந்த கட்சிக்கு ஆதரவு என்ற நிலைப்பாடும் எடுக்கவில்லை. ஆனால் டெல்லியில் துணிகரமாக வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. இது டெல்லியில் தனது திராணியை தேமுதிக வெளிப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாக்களித்தனர். மாலை 5 மணிவரை மொத்தம் 74% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

டெல்லியில் தமிழர்கள் அதிகம் வாழும் ஆர்.கே.புரம், கிரேட்டர் கைலாஷ் ஆகிய இடங்களில் சராசரியாக 80% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதனால் தேமுதிகவுக்கு கணிசமான வாக்குகள் அல்லது குறைந்தபட்சம் டெபாசிட்டாவது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Dec 05, 2013 2:15 pm

எங்க கேப்டனுக்கு டெல்லி முதலைமைச்சர் ஆகிறதுக்கும் வாய்ப்பு இருக்காம் புன்னகை 

தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு! Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Dec 05, 2013 2:58 pm

தரணியெங்கும் ஆட்சி செய்ய வாழ்த்துகிறோம் கேப்டனை..புன்னகை 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 05, 2013 3:02 pm

பிளேடு பக்கிரி wrote:எங்க கேப்டனுக்கு டெல்லி முதலைமைச்சர் ஆகிறதுக்கும் வாய்ப்பு இருக்காம் புன்னகை 
அடுத்த வருடம் ஒபாமாவை எதிர்த்து ஆள் நிப்பாட்ட போறாராம் , அமெரிக்காவில் உள்ள தமிழர்களிடம் ஆதரவு கேட்டு பிரச்சாரம் போவதற்காக இப்ப ஆங்கிலம் கற்றுகிட்டு இருக்கிறாராம்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Dec 05, 2013 3:14 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:எங்க கேப்டனுக்கு டெல்லி முதலைமைச்சர் ஆகிறதுக்கும் வாய்ப்பு இருக்காம் புன்னகை 
அடுத்த வருடம் ஒபாமாவை எதிர்த்து ஆள் நிப்பாட்ட போறாராம் , அமெரிக்காவில் உள்ள தமிழர்களிடம் ஆதரவு கேட்டு பிரச்சாரம் போவதற்காக இப்ப ஆங்கிலம் கற்றுகிட்டு இருக்கிறாராம்.  
சொல்ல முடியாது நடந்தாலும் நடக்கும் சிப்பு வருது 

தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Dec 05, 2013 3:17 pm

அருண் wrote:தரணியெங்கும் ஆட்சி செய்ய வாழ்த்துகிறோம் கேப்டனை..புன்னகை 
காமெடி இல்லையே? சிரிப்பு 

தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு! Power-Star-Srinivasan
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Dec 05, 2013 3:29 pm

நாக்கை துறுத்தி மிரட்டும் வேலையெல்லாம் டெல்லியில் நடக்காது சார். போட்டு தள்ளிட்டு போய்டுவானுங்க

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Dec 05, 2013 3:29 pm

பிளேடு பக்கிரி wrote:
அருண் wrote:தரணியெங்கும் ஆட்சி செய்ய வாழ்த்துகிறோம் கேப்டனை..புன்னகை 
காமெடி  இல்லையே? சிரிப்பு 
இல்ல பக்கிரி! எங்கள பார்த்து அந்த கேள்விய கேட்டுட்டாங்க....
அதனால அடுத்த பிரதமர் பதவிக்கு கேப்டனை நிறுத்த போறோம்.. சூப்பருங்க 

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Dec 05, 2013 3:33 pm

அருண் wrote:
பிளேடு பக்கிரி wrote:
அருண் wrote:தரணியெங்கும் ஆட்சி செய்ய வாழ்த்துகிறோம் கேப்டனை..புன்னகை 
காமெடி  இல்லையே? சிரிப்பு 
இல்ல பக்கிரி! எங்கள பார்த்து அந்த கேள்விய கேட்டுட்டாங்க....
அதனால அடுத்த பிரதமர் பதவிக்கு கேப்டனை நிறுத்த போறோம்.. சூப்பருங்க 
மண்ணு மோகன் வாய் திறந்து பேச மாட்டாரு.. கேப்டன் வாயை மூட மாட்டாரு தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு! 745155 

தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு! Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 05, 2013 3:38 pm

பிளேடு பக்கிரி wrote:
அருண் wrote:தரணியெங்கும் ஆட்சி செய்ய வாழ்த்துகிறோம் கேப்டனை..புன்னகை 
காமெடி  இல்லையே? சிரிப்பு 
ச்சேச்சே ... அப்படியெல்லாம் இல்லை ..... செவ்வாய் கிரகத்துல MLA சீட்டுக்கு நிற்குறதுக்கு கூட மங்கல்யான்ல ஒருத்தர கேப்டன் அனுப்பியிருக்கிறாராம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக