புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_c10 
17 Posts - 4%
prajai
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_c10 
8 Posts - 2%
Jenila
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_c10 
4 Posts - 1%
jairam
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_c10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_m10குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2

Page 8 of 16 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 25, 2013 2:25 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 1 ஐ காண இங்கு சொடுக்கவும் http://www.eegarai.net/t92219-1

- பூவன்

நானும் அதையே தெரிவித்து கொள்கிறேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

KINGUMAR
KINGUMAR
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

PostKINGUMAR Sat Sep 28, 2013 6:22 pm

பூவன் wrote:செலவாய் கழியட்டும் கவலையே
செல்லாத  காலமெல்லாம்
சென்றது  என செழிக்கட்டும்  
சொல்லாத  சோகங்கள்  
சொல்லாமலே  மறையட்டும்  
சொல்லிய  வார்தைகள்  
சொல்லியவண்ணமே  தொலையட்டும்  
சொல்லெல்லாம் சிறக்கவே
செல்லும் இடமும்  சிறந்திடவே
செல்வாக்கு  என  வாழ்ந்திடுவோம் ...
குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 3838410834 குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2 - Page 8 3838410834 நன்றி நன்றி 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 28, 2013 6:34 pm

நம்ம ஊரு அரசு
நாடெல்லாம் கொட்டுது முரசு
நாற்பது தொகுதியாம் நம்ம அரசு
நாலாயிரம் மதுக்கடையாம் இது தான் பெருசு
நாலு காசு இருந்தால் தினம் தினுசு
நல்ல குடித்து கிடக்கும் பல பெருசு
நன்மை அப்படின அரசுக்கு புதுசு
நலம் கெட வன்மை போற்றும் அரசு
நாடுகள் பல வளருதாம்
நம்நாடோ குடித்த மதுவில் உளறுதாம் ..
நாடுகள் பல வளருதாம்
நம்நாடோ குடித்த மதுவில் உளறுதாம் ..

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 28, 2013 6:54 pm

பூவன் wrote:நம்ம ஊரு அரசு
நாடெல்லாம்  கொட்டுது முரசு  
நாற்பது  தொகுதியாம்  நம்ம அரசு  
நாலாயிரம்  மதுக்கடையாம் இது  தான்  பெருசு  
நாலு  காசு  இருந்தால் தினம்  தினுசு  
நல்ல குடித்து  கிடக்கும்  பல  பெருசு  
நன்மை அப்படின  அரசுக்கு  புதுசு  
நலம்  கெட வன்மை  போற்றும்  அரசு
நாடுகள்  பல  வளருதாம்  
நம்நாடோ  குடித்த  மதுவில்  உளறுதாம்  ..
நாடுகள்  பல வளருதாம்
நம்நாடோ  குடித்த  மதுவில்  உளறுதாம்  ..
ஐயோ போலீஸ் போலீஸ் ...... நான் இல்ல ..... அவன் நான் இல்ல ...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 28, 2013 6:58 pm

ராஜு சரவணன் wrote:

இப்படி மாட்டி விட்டு ஓட கூடாது பாஸ் வாங்க வாங்க

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 28, 2013 7:03 pm

பூவன் wrote:

மாச கடைசி பெட்டி கேஸ் ஏதும் சிக்கலைன்னு பீல் பண்ணுற அவங்களே நான் ரொம்ப நல்லவன் இந்த பூவன் உங்களுக்கு பெட்டி கேஸ் என்ன பெட்டி பெட்டிய கேஸ் போடுங்க புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

அப்ப வந்த வேலை முடிந்தது புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 28, 2013 7:07 pm

நான் ரொம்ப நல்லவன்
நல்லா மாட்டிவிட்டு ஓடும் வல்லவன்....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 30, 2013 11:12 am

சோள  விதைக்கையில்  
சொல்லிவிட்டு  போன  புள்ள  
சொல்லி போனவள்  நீ
சொல்லாமலே  போயி  இருக்கலாம்
சொந்தங்கள்  பாடிட
சொந்தம்  கொண்டாடிட  
சோகங்கள் போக்கிடவே  
சோதனைகள்  போக்கிடவே  
சொந்தமாய் பூத்தவள் நீ என்று  
சொல்லி  பாடி வந்தேன்  
சொல்லாத  சோகங்கள் நீ
செல்கையில்  பூத்ததடி  
சென்று  வருகிறேன்  என்றே  சென்றாய்  
செங்குறுதி  துடிக்குதடி  
செல்லும்  காலம்  யாவும் நடிக்குதடி  
சொல்லிடாத சோகம்  போக்கிடவே
செல்லமென  நீயும்  வந்துவிடு  நீயும்  ...
சோள  விதைக்கையில்  
சொல்லிவிட்டு  போன  புள்ள  ...
சோளம்  அறுவடை  காலம் வந்தது  
சொல்லிய நீயும் எப்போது  வருவாய்  ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 30, 2013 11:21 am

உளுந்து விதைகையில் உட்டுபுட்டு போன புள்ள

இத வச்சு ஏதாவது கொடுங்க பூவன் புன்னகை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Sep 30, 2013 11:33 am

அனைவருக்கும் இனிய வணக்கங்கள். இந்த நாள் இனிய நாளாகட்டும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 30, 2013 11:37 am

அடடே இன்னிக்கு பசுமைப் புரட்சியா ஈகரையில்

Sponsored content

PostSponsored content

Page 8 of 16 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக