புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழில் கையெழுத்திடுவோம்!
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
தமிழ் சிதைவிற்கு பல காரணங்களில் முதல் காரணம் நாம் தமிழில் கையெழுத்திடாததே. தமிழை அழிக்க முயலும் சிலரின் சூது, சூழ்ச்சி இங்கிருந்தே தொடங்குகிறது. மம்மி...டாடி என சொல்லச்சொல்லும் முட்டாள் பெற்றோர்கள் ஆங்கிலத்தில் கையெழுத்திடுவதையே பெருமையாகக் கொள்கின்றனர். அதை குழந்தைகளிடம் திணிக்கவும் செய்கின்றனர்.
நம்முடைய முன்னோர்கள், அறிவாளிகள் சிலரின் கையெழுத்தையும் இங்கு வெளியிடுகிறேன். உறவுகள் தங்களுடைய கையெழுத்தையும் இங்கு வெளியிடுங்கள். தமிழ் பரவட்டும்! தரணி செழிக்கட்டும்!!
1. வள்ளலார் அவர்களின் கையெழுத்து
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
சாமி எழுதியது:
தமிழில் கையெழுத்திட்டால் தமிழ் வளர்ந்து விடுமா? அது எனக்குத் தெரியாது. ஆனால் நான் ஏன் பிற மொழியில் கையெழுத்திட வேண்டும். என் மொழியில் பேசுவது, எழுதுவது , தொடர்பு கொள்வது எப்படி வெறியாகும்.? என்னைப் பொறுத்த வரை அனைவரும் அவரவர் தாய்மொழியில்தான் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும்.
பிழைப்புக்கு வேற்று மொழி தேவைப்படின் அதை எங்கு தேவையோ அங்கு மட்டும்தான் பயன்படுத்தவேண்டும். எத்தனை மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். தவறில்லை. ஆனால் என்னுடைய மொழியை அழித்துவிட்டு பிற மொழியை பேசிக் கொண்டாடுவது வடிகட்டிய முட்டாள்தனம்.
மாற்றம் எந்த ஓர் அரசியல் வியாதியிடமிருந்து வரவேண்டும் என்று அவசியமில்லை. தனி மனிதனிடம் இருந்து வந்தால் போதும். நெருப்பில் சிறியது பெரியது என்று இல்லை. ஆங்காங்கு ஏற்படும் சிறு நெருப்புகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
என் தந்தை தாயை போற்றுவது எப்படி வெறியாகும்? அதே போல்தான் மொழியும், நாடும். அது வெறியாகாது. நாம் சொல்வது மொழிப்பற்று. வெறியல்ல. நம் மொழியை வைத்து அடுத்த மொழியை அழிக்க நினைப்பதுதான் கூடாது.
தமிழைப் பொறுத்தவரை அது எந்த மொழியையும் அழித்ததில்லை. ஏனெனில் அது தெய்வமொழி. வந்தாரை வாழ வைப்பது தமிழ் நாடு மட்டுமல்ல. தமிழ் மொழியும் கூடத்தான். தமிழை அழிக்க நினைக்கும் மொழிகள்தான் அழியும்... அழிந்தும் உள்ளது.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ராஜு சரவணன் எழுதியது :
நம்மவர்கள் எப்போதும் மொழி விசயத்தில் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். வந்தாரை எல்லாம் வாழவைத்து இருப்பதையெல்லாம் கெடுத்து குட்டிசுவராக்கும் பெரிய மனது படைத்தவர்கள். மொழி விசயத்தில் ஆங்கிலம் ஹிந்தி போன்ற வந்த மொழிகளை வரவேற்பதும் தமிழை கேளியாக்குவதும் நமக்கு கைவந்த கலை.
ஹிந்திகாரர்கள் நம்மை போல் நினைத்து இருந்தால் இன்று ஒரு மண்ணாங்கட்டி வளமும் வரலாறும் இல்லாத மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக்கி இருக்க முடியாது. கீழ் மட்டம் முதல் உயர் மட்டம் வரை அனைத்து அலுவல் பணிகளும் ஹிந்தியில் தான் நடைபெறுகின்றது. ஹிந்தியில் தான் கையெழுத்து, கருத்து பரிமாற்றம் என எல்லாமே ஹிந்தியில் தான். எல்ஐசி அலுவலகங்கள் வங்கிகள் போன்ற அனைத்து அலுவலகங்களிலும் பணியாளர்கள் கட்டாயம் ஹிந்தியில் தான் கையெழுத்து இட வேண்டும், ஹிந்தியில் தான் தகவல் பரிமாற்றம், பேசுவது கூட ஹிந்தியில் தான் இருக்கவேண்டும் மேலும் பணியாளர்களின் பதிவி உயர்வு சலுகைகள் போன்றவை அவர்கள் ஹிந்தியை எந்தளவிற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதின் அடிபடையில் தான் கிடைக்கும் என சத்தமில்லாமல் ஒரு சட்டம் செயல்பட்டு வருகிறது.
அவர்களுக்கு இருக்கும் அந்த தீ, உணர்வு, வெறி நம்ம ஆளுங்களுக்கு கொஞ்சம் கூட இல்லாமல் போனது ஏன்? ஹிந்திக்கு ஆங்கிலத்திற்கு நம்மாட்கள் அடிமை ஆனது ஏன்? காரணம் சிறுவயதில் இருந்தே மொழி உணர்வு இன உணர்வு போன்றவற்றை கல்வியுடன் சேர்ந்தது கற்பிக்காததே காரணம்.
என்னைபொட்ருத்தவரை அடுத்தவர்கள் தேவையின்/கட்டாயத்தின் பேரில் தான் மற்ற மொழிகளை பயன்படுத்துகிறேன்.
அடுத்தவர் மொழியை நாம் வெட்கபடாமல் பயன்படுத்துவது...உரிமையாக இரவல் வாங்கி வாழ்கையை ஓட்டுவதற்கு சமம். நம்ம மொழியை சீர்படுத்தி, தகுதிபடுத்தி பயன்படுத்த மண்டையில் மசாலா இல்லை என்று பொருள்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::
யினியவன் எழுதியது:
சிறு வயதிலேயே ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும்.
வளர்ந்த எருமை நான் மாத்துவது என்றால் கஷ்டம் - காரணம் சான்றிதழ்கள், அரசு கோப்புகள், லைசென்ஸ், மற்றும் அனைத்து வங்கி - இங்கு எல்லாம் ஆங்கிலத்தில் கையெழுத்து உள்ளதால் - மாற்றுவது அவ்வளவு எளிதல்ல.
இது சம்பந்தம் இல்லாத கோப்புகளில் கண்டிப்பாக தமிழில் கையெழுத்து இடுகிறேன் - நல்ல பகிர்வு சாமி.

2. உத்தமர் காந்தி அவர்களின் தமிழ் கையெழுத்து
3. கர்மவீரர் காமராசர் அவர்களின் கையெழுத்து:-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
இதுமட்டும் இல்லை அய்யா ஆங்கிலத்தில் தலைப்பை காட்டும் பழக்கம் நிறைய உள்ளது...இங்கு பதிவிட்ட பதிவர்களின் பல வலைத்தளம் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
பல பதிவுகளில் தமிழ் வார்த்தைகளில்
எழத்துப் பிழைகள் காணப்படுவது உண்மையே..!
-
தமிழில் தட்டச்சு செய்து பதிவிடுதல் யாவருக்கும்
கை வந்த கலை அல்ல...
-
அப்படிப்பட்ட பிழைகளை சுட்டிக் காட்டினால், அவர்கள்
அதனை (பிழை சுட்டல் சுவை கூட்டவே) என்ற நல்ல
நோக்கோடு எடுத்துக் கொள்வார்கள் என்றால், எனக்குத்
தெரிந்த வரை, பிழை திருத்தம் சுட்டலாமா...?

கண்டிப்பா நண்பரேayyasamy ram wrote:பல பதிவுகளில் தமிழ் வார்த்தைகளில்
எழத்துப் பிழைகள் காணப்படுவது உண்மையே..!
-
தமிழில் தட்டச்சு செய்து பதிவிடுதல் யாவருக்கும்
கை வந்த கலை அல்ல...
-
அப்படிப்பட்ட பிழைகளை சுட்டிக் காட்டினால், அவர்கள்
அதனை (பிழை சுட்டல் சுவை கூட்டவே) என்ற நல்ல
நோக்கோடு எடுத்துக் கொள்வார்கள் என்றால், எனக்குத்
தெரிந்த வரை, பிழை திருத்தம் சுட்டலாமா...?
மன்னிக்கவும் அய்யா தவறு நிகழ்ந்து விட்டது .... மேற்கோள் போட்ட தங்கள் பதிவு தவறுதலாக என்னால் மாற்றப்பட்டு விட்டதுT.N.Balasubramanian wrote:இதுமட்டும் இல்லை அய்யா ஆங்கிலத்தில் தலைப்பை காட்டும் பழக்கம் நிறைய உள்ளது...இங்கு பதிவிட்ட பதிவர்களின் பல வலைத்தளம் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.
தயவு செய்து மீண்டும் அந்த கருத்தை இவ்விடத்தில் இட வேண்டுகிறேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
எனது முழு பதிவை , காணாமல் போக்கியது யார்?T.N.Balasubramanian wrote:இதுமட்டும் இல்லை அய்யா ஆங்கிலத்தில் தலைப்பை காட்டும் பழக்கம் நிறைய உள்ளது...இங்கு பதிவிட்ட பதிவர்களின் பல வலைத்தளம் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.
ரமணியன்
அய்யா நான் தான் மன்னிக்கவும்T.N.Balasubramanian wrote:எனது முழு பதிவை , காணாமல் போக்கியது யார்?T.N.Balasubramanian wrote:இதுமட்டும் இல்லை அய்யா ஆங்கிலத்தில் தலைப்பை காட்டும் பழக்கம் நிறைய உள்ளது...இங்கு பதிவிட்ட பதிவர்களின் பல வலைத்தளம் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.
ரமணியன்
என் சுட்டி சரியா வேலை செய்யவில்லைமன்னிக்கவும் அய்யா தவறு நிகழ்ந்து விட்டது .... மேற்கோள் போட்ட தங்கள் பதிவு தவறுதலாக என்னால் மாற்றப்பட்டு விட்டதுT.N.Balasubramanian wrote:இதுமட்டும் இல்லை அய்யா ஆங்கிலத்தில் தலைப்பை காட்டும் பழக்கம் நிறைய உள்ளது...இங்கு பதிவிட்ட பதிவர்களின் பல வலைத்தளம் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.
தயவு செய்து மீண்டும் அந்த கருத்தை இவ்விடத்தில் இட வேண்டுகிறேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
என் புத்தி சரியா வேலை செய்யமாட்டேன் என்கிறது. ஒரு வேகத்தில் எழுதிய கருத்துகளை மறுமுறை அதே மாதிரி எழுத முடியுமா ?ராஜு சரவணன் wrote:அய்யா நான் தான் மன்னிக்கவும்T.N.Balasubramanian wrote:எனது முழு பதிவை , காணாமல் போக்கியது யார்?T.N.Balasubramanian wrote:இதுமட்டும் இல்லை அய்யா ஆங்கிலத்தில் தலைப்பை காட்டும் பழக்கம் நிறைய உள்ளது...இங்கு பதிவிட்ட பதிவர்களின் பல வலைத்தளம் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.
ரமணியன்என் சுட்டி சரியா வேலை செய்யவில்லைமன்னிக்கவும் அய்யா தவறு நிகழ்ந்து விட்டது .... மேற்கோள் போட்ட தங்கள் பதிவு தவறுதலாக என்னால் மாற்றப்பட்டு விட்டதுT.N.Balasubramanian wrote:இதுமட்டும் இல்லை அய்யா ஆங்கிலத்தில் தலைப்பை காட்டும் பழக்கம் நிறைய உள்ளது...இங்கு பதிவிட்ட பதிவர்களின் பல வலைத்தளம் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.
தயவு செய்து மீண்டும் அந்த கருத்தை இவ்விடத்தில் இட வேண்டுகிறேன்
ரமணியன்
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|