புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) Poll_c10 
49 Posts - 59%
heezulia

31 Posts - 37%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) Poll_c10 
91 Posts - 61%

52 Posts - 35%

5 Posts - 3%
T.N.Balasubramanian
விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) Poll_c10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) Poll_m10விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதமேடை 6: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர் (இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்)

Page 1 of 3 1, 2, 3  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Sep 26, 2013 7:00 pm

நண்பர்களே

இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.

இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்

இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.

இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)

இன்றைய விவாதம் :

இன்றைய அவசர வாழ்க்கையில் மனிதநேயம்...........

பரவிக் கிடக்கிறதா..? மனித மனங்களில் ஒளிந்துக்கிடக்கிறதா....?

[You must be registered and logged in to see this link.]

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Sep 26, 2013 7:03 pm

சில காலங்களுக்கு முன்பு இருந்ததுடன் தற்போது ஒப்பிடும் போது கொஞ்சம் மனிதநேயங்கள் வளர்ந்துள்ளதாகவே தெரிகிறது

[You must be registered and logged in to see this link.]

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 26, 2013 7:07 pm

மனிதநேயம் வளர்ந்துள்ள மாதிரி தெரியவில்லையே , நாம் அன்றாடம் சந்திக்கிறோம் மனிதநேயங்களை மறந்த எத்தனையோ மனிதர்களை , என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன் ,

ஒரு சின்ன செயல் நாம் அன்றாடம் செல்லும் சாலையில் ஒரு நாய் அல்லது பூனை அடிபட்டு கிடந்தால் அதை நாம் பார்த்து ஒதுங்கி மட்டுமே செல்கிறோம் , எத்தனை பேர் அவற்றை காப்பாற்ற துடிக்கிறோம் ...சொல்லுங்கள் ....

[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Sep 26, 2013 7:11 pm

துடிப்பதை நாம் மறைத்துக்கொள்கிறோமா..... இல்லை மறைத்துக்கொல்கிறோமா ....
பூவன்..........

மக்கள் மனது துடித்தாலும் ஏன் நாம் மறைத்துக்கொள்கிறோம்

[You must be registered and logged in to see this link.]

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 26, 2013 7:25 pm

கரூர் கவியன்பன் wrote:துடிப்பதை நாம் மறைத்துக்கொள்கிறோமா..... இல்லை மறைத்துக்கொல்கிறோமா ....
பூவன்..........

மக்கள் மனது துடித்தாலும் ஏன் நாம் மறைத்துக்கொள்கிறோம்
துடிப்பது மனிதநேயமா ? துடிப்பது போல் நடித்து செல்வது மனிதநேயமா ?

[You must be registered and logged in to see this link.]
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 26, 2013 7:32 pm

இலங்கைத்தமிழர் விடயத்தில் நாம் அனைவரைப் பற்றியும் அனைவரும்தெரிந்துகொண்டோமே அதுதான் மனிதநேய
உதாரணம்

[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 26, 2013 7:34 pm

ஒரு சின்ன நிகழ்வு இதற்க்கு பதில் சொல்லுங்கள் கவி ,,,

இன்று உங்களுக்கு ஒரு நேர்முக தேர்வு உள்ளது அவசரமாக செல்லும் வழியில் ஒரு விலங்கு அடிபட்டு நடக்க முடியாமல் பாதையில் துடிக்கிறது , அப்போது நீங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்வீர்களா ? இல்லை நேர்முக தேர்வுக்கு செல்வீர்களா ? பார்த்து பரிதாபம் என சொல்லி கடவுளை வேண்டிக்கொண்டு நாம் கடந்து சென்று விடுவோம் , இதுதான் இன்றைய நிலை ?

அந்தகால நிலை அப்படி இல்லை முல்லை தேர்கொடுத்தவர் , தொடங்கி மயிலுக்கு போர்வை தந்தவர் கன்றுக்காக தான் மகனை பலிகொடுத்த மனுநீதி சோழன் , இப்படி மனிதநேயம் இப்போது இருக்கிறதா ? என்னைகேட்டால் இல்லை என்றே சொல்வேன் ..

இதே ஈகரையில் 2 நாட்களுக்கு முன்பு படித்தேன் ஒரு முதியவரை அழைத்து செல்லாமல் சென்ற 108 ஊர்தி பற்றி ? எங்கே போனது மனிதநேயம் ? மனிதன் எங்கே போனான் ?

[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 26, 2013 7:36 pm

இன்னும் அடுக்கி கொண்டே போகலாம் கவி அவர்களே !

எத்தனை குடும்பங்கள் தான் பெற்றோரை திருமணத்திற்கு பிறகு கூட வைத்துள்ளனர் ? இன்று சொல்லும் ஆய்வு 25% கூட இல்லை , இவர்களிடம் எங்கே போனது ,மனிதநேயம் ?

[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Sep 26, 2013 7:37 pm

மனித நேயம் ஒருபக்கம் இருந்தாலும் ............ மக்கள் மனதில் ஏதோ ஒரு குரூரம் தானாக வந்து அமர்ந்துக்கொள்ளுதே

[You must be registered and logged in to see this link.]

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Sep 26, 2013 7:39 pm

அதெல்லாம் மறுப்பதற்கில்லை .............

ஆனாலும் அந்த மனித நேயத்தை அடுத்து வரும் சந்ததிகளிடம் கொண்டு வர தவறவிட்டது நாம தானே. வளர்க்கவேண்டிய யாரும் அதை வளர்க்கவும் இல்லை.வளரவிட்டதும் இல்லையே

[You must be registered and logged in to see this link.]

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக