புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இங்கிலாந்து நாட்டு ராணுவ வீரரின் மனித நேயம் நைரோபி 21/9 Poll_c10இங்கிலாந்து நாட்டு ராணுவ வீரரின் மனித நேயம் நைரோபி 21/9 Poll_m10இங்கிலாந்து நாட்டு ராணுவ வீரரின் மனித நேயம் நைரோபி 21/9 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram

46 Posts - 40%
prajai

4 Posts - 3%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 2%
kargan86
இங்கிலாந்து நாட்டு ராணுவ வீரரின் மனித நேயம் நைரோபி 21/9 Poll_c10இங்கிலாந்து நாட்டு ராணுவ வீரரின் மனித நேயம் நைரோபி 21/9 Poll_m10இங்கிலாந்து நாட்டு ராணுவ வீரரின் மனித நேயம் நைரோபி 21/9 Poll_c10 
1 Post - 1%
jairam

Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இங்கிலாந்து நாட்டு ராணுவ வீரரின் மனித நேயம் நைரோபி 21/9 Poll_c10இங்கிலாந்து நாட்டு ராணுவ வீரரின் மனித நேயம் நைரோபி 21/9 Poll_m10இங்கிலாந்து நாட்டு ராணுவ வீரரின் மனித நேயம் நைரோபி 21/9 Poll_c10 
97 Posts - 57%

46 Posts - 27%

8 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
Baarushree
இங்கிலாந்து நாட்டு ராணுவ வீரரின் மனித நேயம் நைரோபி 21/9 Poll_c10இங்கிலாந்து நாட்டு ராணுவ வீரரின் மனித நேயம் நைரோபி 21/9 Poll_m10இங்கிலாந்து நாட்டு ராணுவ வீரரின் மனித நேயம் நைரோபி 21/9 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்து நாட்டு ராணுவ வீரரின் மனித நேயம் நைரோபி 21/9

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Sep 25, 2013 3:32 pm

இங்கிலாந்து நாட்டு ராணுவ வீரரின் மனித நேயம் நைரோபி 21/9

இங்கிலாந்து நாட்டு ராணுவ வீரரின் மனித நேயம் நைரோபி 21/9 Article-2430201-18351B2F00000578-956_634x415

சுமார் 15 தீவிரவாதிகள் கென்யா நாட்டின் தலைநகரில்  உள்ள நைரோபி வணிக வளாகத்தை அதிரடியாகத் தாக்கி அதை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 100 மணி நேரத்திற்கும் மேல் வைத்திருந்தனர்

சம்பவம் நடை பெற்ற போது அங்கு காபி குடிக்க வந்திருந்த ஒரு இங்கிலாந்து ராணுவ வீரர் சுமார் 100க்கும் மேற்பட்ட மக்களின் உயிரை காப்பாற்றியிருக்கிறார்

சில ஊடகங்கள் அவர் அவர் முன்னாள் ராணுவ வீரர் என்று சொன்னாலும் அவர் உண்மையில் தற்போது ஆஃப் டியூட்டி யில் இருந்த ஒரு SAS வீரர் அல்லது ஒரு MI6 ஏஜென்டாக இருக்க வாய்ப்புகள் அதிகம் ..

அவர் காபி குடித்துக்கொண்டிருக்கும் போது துப்பாக்கி சத்தம் கேட்கவே தனது அருகில் குழுமியிருந்த மக்களை அவசரமாக அப்புறப்படுதி அவர்களை பாதுகாப்பாக வெளியே தப்பிக்க வைத்து விட்டார்

மேலும் அவர் தனது துப்பாக்கியை பயன்படுதியதாகவும் தீவிரவாதிகளை சுட்டதாகவும் சில ரகசிய தகவல்கள் உள்ளன

அவரது பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவரது விவரங்களை தர பிரிட்டிஷ் அமைச்சகம் மறுத்துவிட்டது

படத்தில் அவரது முகம் மறைக்கபட்டுள்ளது மேலும் அவரின் இடுப்பில் துப்பாக்கி இருப்பதாயும் நாம் காணலாம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 25, 2013 3:38 pm

இதுபோன்ற சில சாகசம் தான் ராணுவ வீரர்களின் மீதனா எங்கள் மரியாதையை உயர்த்துகிறது.

சாகச பகிர்வுக்கு நன்றி புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 25, 2013 4:03 pm

ராணுவ வீரர்களையும் அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இந்த ராணுவ வீரருக்குக்கும் அங்கு இன்னுயிரை பற்றி கவலைப்படாமல் அப்பாவிகளை காப்பாற்ற ப்போராடிக்கொண்டிருக்கும் அனைத்து நாட்டு ராணுவ வீரர்களுக்கும் ஒரு சல்யூட் நன்றி 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 25, 2013 4:14 pm

பகிர்வுக்கு நன்றி

அந்த பெயர் தெரியாத இராணுவ வீரருக்கு பாராட்டுகள் ..

தல சொல்லுவது போல அனைத்து நாட்டு ராணுவ வீரர்களுக்கும் ஒரு சல்யூட்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Sep 25, 2013 4:15 pm

வீரரின் வீரத்தைப் போற்றும் தருணத்தில் அவரைப் பற்றிய விவாதங்கள் எதற்கு.....

நன்றி 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 4:21 pm

அந்த பெயர் தெரியாத இராணுவ வீரருக்கு பாராட்டுகள் ..மற்றும் ஒரு சல்யூட் புன்னகை நன்றி நன்றி நன்றி அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Sep 25, 2013 4:31 pm

இங்கிலாந்து நாட்டு ராணுவ வீரரின் மனித நேயம் நைரோபி 21/9 Jx8m

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக