புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_m10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_m10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_m10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10 
5 Posts - 4%
prajai
இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_m10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Jenila
இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_m10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10 
2 Posts - 2%
jairam
இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_m10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10 
2 Posts - 2%
kargan86
இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_m10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_m10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_m10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_m10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_m10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_m10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_m10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10 
9 Posts - 5%
prajai
இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_m10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Jenila
இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_m10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_m10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10 
3 Posts - 2%
jairam
இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_m10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_m10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_m10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_m10இளந்தாமரை மாநாடு - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளந்தாமரை மாநாடு


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 20, 2013 1:29 pm

First topic message reminder :

மோடி பேச குண்டு துளைக்காத மேடை

இளந்தாமரை மாநாடு - Page 3 Tamil_News_large_807798

திருச்சி: பா.ஜ., சார்பில் திருச்சியில் நடக்கும், "இளந்தாமரை' மாநாட்டில், குண்டு துளைக்காத மேடையில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இதற்காக மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.

தமிழக பா.ஜ., இளைஞரணி சார்பில், "இளந்தாமரை' மாநாடு, திருச்சி பொன்மலை, "ஜி' கார்னர் மைதானத்தில், இம்மாதம், 26ம் தேதி நடக்கிறது. மாநாட்டில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசுகிறார். மாநாட்டில், கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.

அத்வானி வருகை?

திருச்சி மாநாட்டுக்கு, கட்சியின் முக்கிய தலைவர் அத்வானியை அழைத்து வரவும், அக்கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். இதனால், பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர போலீசாரால், நான்கு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநாட்டை மக்கள் மாநாடாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அக்கட்சியினர், மாநாட்டில் பங்கேற்பதற்கான விண்ணப்பம் வினியோகிக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர். ரயில்வே மைதானத்தில் மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.

புல்லட் புரூப் கார்:

மாநாட்டுக்காக தனி விமானத்தில் திருச்சி வரும் மோடி, விமான நிலையத்திலிருந்து கார் மூலம் மாநாட்டு மேடைக்கு வருகிறார். அவர் பயணம் செய்ய, "புல்லட் புரூப்' கார் வரவழைக்கப்பட உள்ளது. அதேபோல, மேடையில் ஒருவர் மட்டும் நின்று பேசும் வகையில், குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படுகிறது. "புல்லட் புரூப் கார், மேடை ஆகியவை, 24ம் தேதி டில்லியிலிருந்து திருச்சிக்கு கொண்டு வரப்படும்' என, பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.

தினமலர்



இளந்தாமரை மாநாடு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 26, 2013 1:26 pm

இந்த முறை பாஜாகா வந்தால் தான் இலங்கை பிரச்சனை மற்றும் சில தமிழ் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியும். ஆனால் திமுகவோடு கூட்டணி வைக்கக்கூடாது.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Sep 26, 2013 1:53 pm

சிவா wrote:
Muthumohamed wrote:யார் வந்தாலும் தமிழகத்தில் பா ஜ காவிற்க்கு ஒரு சீட் கூட கிடைக்காது இது தான் உண்மை
சரியாகக் கூறியுள்ளீர்கள் முகமது!
நிலைமை மாறி விட்டது தோழர்களே ..கடந்த உள்ளாட்சி மற்றும் சட்ட பேரவை தேர்தல்களில் கணிசமான ஓட்டுகளை பிஜேபி வைத்துள்ளது ..கண்டிப்பாக ஒரு 15 இடங்களிலாவது பிஜேபி வெல்லும் எனபதில் ஆச்சர்யம் இல்லை



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Sep 26, 2013 2:11 pm

அசுரன் wrote:இந்த முறை பாஜாகா வந்தால் தான் இலங்கை பிரச்சனை மற்றும் சில தமிழ் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியும். ஆனால் திமுகவோடு கூட்டணி வைக்கக்கூடாது.
கண்டிப்பாக இல்லை நண்பரே

பிஜேபி ஒரு மாபெரும் திட்டத்தை வைத்துள்ளது ..ADMK வோடு சேர்ந்து ரஜினியை தலைவராகக் கொண்டு தேர்தலை சந்திக்கலாம் என்று சில தகவல்கள் உள்ளன



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 26, 2013 2:23 pm

SajeevJino wrote:
அசுரன் wrote:இந்த முறை பாஜாகா வந்தால் தான் இலங்கை பிரச்சனை மற்றும் சில தமிழ் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியும். ஆனால் திமுகவோடு கூட்டணி வைக்கக்கூடாது.
கண்டிப்பாக இல்லை நண்பரே

பிஜேபி ஒரு மாபெரும் திட்டத்தை  வைத்துள்ளது ..ADMK வோடு சேர்ந்து ரஜினியை தலைவராகக்  கொண்டு தேர்தலை சந்திக்கலாம் என்று சில தகவல்கள் உள்ளன
ADMK வுடன் சேரமாட்டார்கள் . அம்மாவும் விரும்பவில்லை .... தனித்து போட்டியிட்டு மூன்றாவது அணி முலம் அம்மா பிரதமர் (சிரி சிரி சிரி ) கனவு என்னாவது .

தே.மு.தி.க ..ம.மு.தி.க வுடன் இணைந்தது பா.ஜ.க கணிசமான இடங்களை பெரும் தமிழகத்தில் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Thu Sep 26, 2013 2:26 pm

காங்கிரஸ்கு மாற்றாக பி‌ஜெ‌பி யை விட்டால் யார் இருக்கிறார்கள் இந்த முறை பி‌ஜெ‌பி தமிழகத்திலும் செல்வாக்கு பெற்று வெற்றி அடையும் .

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Sep 26, 2013 2:51 pm

பாலாஜி wrote:ADMK வுடன் சேரமாட்டார்கள் . அம்மாவும் விரும்பவில்லை .... தனித்து போட்டியிட்டு மூன்றாவது அணி முலம் அம்மா பிரதமர் (சிரி சிரி சிரி ) கனவு என்னாவது .

தே.மு.தி.க ..ம.மு.தி.க வுடன் இணைந்தது பா.ஜ.க கணிசமான  இடங்களை பெரும் தமிழகத்தில் ...
தே.மு.தி.க ..ம.மு.தி.க இவர்களுடன் சேருவது என்பது இருக்கும் செல்வாக்கை கூட விட்டுக் கொடுப்பதற்கு சமமாகும்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 26, 2013 3:04 pm

இந்த முறை ம.தி.மு.க நிறைய இடங்களில் வெற்றியடைய வேன்டும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 26, 2013 3:08 pm

SajeevJino wrote:தே.மு.தி.க ..ம.மு.தி.க இவர்களுடன் சேருவது என்பது இருக்கும் செல்வாக்கை கூட விட்டுக் கொடுப்பதற்கு சமமாகும்
சரியாக சொன்னீர்கள் .... இந்த முறை தேசிய அளவில் BJP யை ஆதரிப்பவர்களை விட காங்கிரஸ் கட்சியின் மேல் வெறுப்படைந்தவர்கள் தான் அதிகமாக உள்ளனர். அவர்களின் ஓட்டுக்களை மொத்தமாக அறுவடை செய்ய BJP யினால் முடிந்தால் கண்டிப்பாக இவர்களால் ஆட்சியமைக்க முடியும்.

அதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் நிலையான கொள்கையே இல்லாத உள்ள துண்டு துக்கடா கட்சிகளை கூட்டணிக்கு சேர்த்தால் , "வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட கதையாக" ஆகிவிடும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 26, 2013 7:22 pm

காங்க்ரஸ் வெறுப்பை,  பாஜக தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள ஒரு ஸந்தர்பம்.தமிழ்நாட்டில் தனித்து நின்று ஒரு சீட் கூட கிடைக்காது. நல்லதோர் கூட்டணி தேவை.
அம்மா , பேச்சுக்கு , 40 சீட்டிலும் வெற்றி பெற்றாலும் , பிரதமர் பதவி , மிகவும் சந்தேகமே.
ஒரு வேளை, உதவி பிரதமர் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
எப்படி இருந்தாலும் தமிழர் ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்தால் மிக்க மகிழ்ச்சியே.J அவர்கள் அட்மினிஸ்ட்ரேஷன் நிச்சயமாக பேசும்படியாகவே இருக்கும்.    

ரமணியன்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Sep 26, 2013 7:57 pm

T.N.Balasubramanian wrote:காங்க்ரஸ் வெறுப்பை,  பாஜக தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள ஒரு ஸந்தர்பம்.தமிழ்நாட்டில் தனித்து நின்று ஒரு சீட் கூட கிடைக்காது. நல்லதோர் கூட்டணி தேவை.
அம்மா , பேச்சுக்கு , 40 சீட்டிலும் வெற்றி பெற்றாலும் , பிரதமர் பதவி , மிகவும் சந்தேகமே.
ஒரு வேளை, உதவி பிரதமர் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
எப்படி இருந்தாலும் தமிழர் ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்தால் மிக்க மகிழ்ச்சியே.J அவர்கள் அட்மினிஸ்ட்ரேஷன் நிச்சயமாக பேசும்படியாகவே இருக்கும்.    

ரமணியன்
என்னை பொறுத்தவரை பிஜேபி தனியாகவோ அல்லது வோடோ சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம் அல்லது தனியாக நின்று தேர்தலை சந்திக்கலாம்

மற்ற கட்சிகளுடன் கூட்டனி வைப்பது என்பது ராஜா அவர்கள் கூறியது போல வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட கதையாக" தான் ஆகும்

J அவர்கள் பிரதமர் அல்லது துணை பிரதமர் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது

அவரால் வெளியுறவுக் கொள்கைகளையும் நாட்டு மக்களின் மன நிலையையும் புரிந்து கொள்வது கடினம் .மேலும் 3 வது அணி என்னும் போது ஒவ்வொருவரின் சொல்லுக்கும் ஆட வேண்டி இருக்கும்






......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக