புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் ....
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தந்தை சொல் தட்டாது
தாயகம் தாண்டி வேலை சென்றேன்
தந்தையோ தவிப்பார் என்றேன்
தந்தையோ என்னை தவிக்கவைத்து
தனம் கொண்டே தன்னை மறந்து வாழ்ந்தார்
தந்தை சொல் மந்திரம் என்பார்கள்
தந்தை சொல்லிலும் தந்திரம் கண்டேன் ... ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தன் கவலை மறக்கவே
தம்பி அவனை நம்பி கூற வந்தேன்
தன்னை மறந்த தம்பியோ
தாயகத்தையும் மறந்து
தாரத்தோடு நின்றான் அவன் வாழ்க்கை
தஞ்சம் என்றே நின்றான் ..
தம்பியுடையான் என நம்பி நின்றேன்
தவிக்க வைத்து என்னை
தனியே உண்டு ஊர் சுற்றும் போதோ
தலை குணிந்தேன் என் நிலை உணர்ந்தே ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன்
தாரம் என்ற ஒன்றால் நான்
தலை நிமிரலாம் என்றே
தாரம் ஒன்றை தவம் என பெற்றேன்
தனியே இருந்த தாரமோ
தவிக்கவிட்டு என்னையும் விட்டு
தன்மானம் பறக்க வேலி தாண்டி
தகாத உறவால் தஞ்சம் சென்றால்
தன்னை விட்டே சென்றால் ....
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் .....
தாய் இல்லா குழந்தைகள் என்றே
தகப்பன் என தாயகம் வந்து நின்றேன்
தயக்கம் இல்லாமல் என் மகன் கேட்டான்
தான் வளர்ந்தே தன்னிலை மாறவே
தாயகம் தாண்டி படிக்க எண்ணினேன் நீங்கள்
தடையென என படிப்பை தடுத்திடவே
தாயகம் வந்து என்ன பயன் என்றே ?
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தவித்து தவித்து தன் நிலைமை
தாங்காத துயரோடு தாயகம் மறந்து
தமிழ் மண்ணையும் மறந்து
தவிக்கும் ஒரு வளைகுடா
தமிழன் நான் தமிழன் நான் ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
நான் கிறுக்கியத்தை, நம் நண்பர் உதவியுடன் ஒரு கவிதையாக இங்கு போட்டிருக்கேன்

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
என்னாது சுப்பமா வா ?ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி பானு எனக்கு உதவியவர் யார் என்கிற வினாவிற்கு உங்களுக்கு விடை தெரியுமா?ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
எனக்கும் குடுங்கப்பஜாஹீதாபானு wrote:இல்ல உப்புமா/பூவன் wrote:என்னாது சுப்பமா வா ?ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வடை போய் உப்புமா வந்ததுஜாஹீதாபானு wrote:mbalasaravanan wrote:எனக்கும் குடுங்கப்பஜாஹீதாபானு wrote:இல்ல உப்புமா/பூவன் wrote:என்னாது சுப்பமா வா ?ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாவம் அவருக்கும் கொஞ்சம் தாங்கோ பானு, நான் சித்திரான்னங்கள் போடும்போது பசிக்கிறது என்றார்mbalasaravanan wrote:எனக்கும் குடுங்கப்பஜாஹீதாபானு wrote:இல்ல உப்புமா/பூவன் wrote:என்னாது சுப்பமா வா ?ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாலுபோய் கத்திவந்தது போல சொல்லறீங்கபூவன் wrote:வடை போய் உப்புமா வந்ததுஜாஹீதாபானு wrote:mbalasaravanan wrote:எனக்கும் குடுங்கப்பஜாஹீதாபானு wrote:இல்ல உப்புமா/பூவன் wrote:என்னாது சுப்பமா வா ?ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
அவர் சாப்பிடல கேக்கலமா. பசைக்கு பதிலா உப்புமா கேக்குரார்krishnaamma wrote:பாவம் அவருக்கும் கொஞ்சம் தாங்கோ பானு, நான் சித்திரான்னங்கள் போடும்போது பசிக்கிறது என்றார்mbalasaravanan wrote:எனக்கும் குடுங்கப்பஜாஹீதாபானு wrote:இல்ல உப்புமா/பூவன் wrote:என்னாது சுப்பமா வா ?ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|