புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_c10மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_m10மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_c10 
62 Posts - 57%
heezulia
மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_c10மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_m10மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_c10மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_m10மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_c10மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_m10மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_c10மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_m10மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_c10 
104 Posts - 59%
heezulia
மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_c10மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_m10மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_c10மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_m10மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_c10மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_m10மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்கு வேலை கொடுக்க


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Oct 26, 2009 5:22 pm

First topic message reminder :

மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்..

1. பதினொன்றோடு இரண்டைச் சேர்ந்தால் ஒன்றாகும். எப்படி?

2. எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச் செல்வீர்கள். அது என்ன?

3. தலையிலிருந்து கால் வரை நான் உபயோகப்படுவேன். அதனால் நான் மெலிகிறேன். நான் யார்?

4. இருபத்தைந்தை எவ்வளவு முறை ஐந்தால் கழிக்க முடியும்?

5.
இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும், இளமையாக உணர வைக்கும்.
நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன?

6. என்னால் உங்களுக்கு வியர்க்கும்.நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்?

7.
அதற்கு கைகள் உண்டு, ஆனால் எதையும் பிடிக்க முடியாது; பற்கள் உண்டு, ஆனால்
கடிக்க முடியாது; கண்கள் உண்டு, ஆனால் பார்வை கிடையாது. அது என்ன?

8.
என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது; எப்போதாவது பாடுவேன், ஆனால்
பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை, ஆனால்
முகம் உண்டு; நான் யார் தெரியுமா?

9. இங்கு பாதைகள் உண்டு, ஆனால் வாகனங்கள் செல்ல முடியாது; இங்கு காடுகள் உண்டு, ஆனால் மரங்கள் இருக்காது. அது எங்கே?

10.
எனக்கு நாக்கில்லை, ஆனால் நான் பேசுவேன். உலகில் உள்ள அனைத்து விஷயங்களைப்
பற்றியும் எனக்குத் தெரியும். எனக்கு கை, கால் கிடையாது, ஆனால் மேலாடை
உண்டு. என்னை யார் என்று தெரிகிறதா?


avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Oct 27, 2009 2:25 pm

Kraja29 wrote:
Tamilzhan wrote:எதுக்கு விஜய் ரிஸ்க் எடுத்துக்கிறீங்க அதெல்லாம் மூளை உள்ளவங்களுக்கு வேலையா கொடுத்து இருக்கு அபி...! மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Icon_lol


யப்பா யாராவது இந்த திரியை க்ளோஸ் பண்ணுங்கப்பா , சும்மா சும்மா கண்ணுக்கு நேரா மூளை மூளை சொல்லி அப்செட் பண்ணுறீங்க
மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 67637


மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 677196 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 677196 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 677196 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 677196 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 677196 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 359383 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 359383 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 359383

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Oct 27, 2009 3:03 pm

mdkhan wrote:அபிராமிக்கு இதற்க்கு விடை தெரியும்தானே........... மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 440806
மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 678642 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 678642 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 678642

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 27, 2009 3:04 pm

விடை தெரியுமா தெரிஞ்சா சொல்லுங்க அபி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Oct 27, 2009 3:07 pm

இளவரசன் wrote:
ABIRAMI M wrote:மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்..

1. பதினொன்றோடு இரண்டைச் சேர்ந்தால் ஒன்றாகும். எப்படி? ----->11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி

2. எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச் செல்வீர்கள். அது என்ன? ---- > கால் தடங்கள்

3. தலையிலிருந்து கால் வரை நான் உபயோகப்படுவேன். அதனால் நான் மெலிகிறேன். நான் யார்? -->சோப்

4. இருபத்தைந்தை எவ்வளவு முறை ஐந்தால் கழிக்க முடியும்? --------->ஒரு முறைதான் (அதற்குப் பிறகு அது இருபதாகிவிடுமே)

5.இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும், இளமையாக உணர வைக்கும்.
நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன? -------->நினைவுகள்

6. என்னால் உங்களுக்கு வியர்க்கும்.நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்? -------------->பயம்

7.அதற்கு கைகள் உண்டு, ஆனால் எதையும் பிடிக்க முடியாது; பற்கள் உண்டு, ஆனால்
கடிக்க முடியாது; கண்கள் உண்டு, ஆனால் பார்வை கிடையாது. அது என்ன? ---------> பொம்மை

8.என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது; எப்போதாவது பாடுவேன், ஆனால்
பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை, ஆனால்
முகம் உண்டு; நான் யார் தெரியுமா? ---------->கடிகாரம்

9. இங்கு பாதைகள் உண்டு, ஆனால் வாகனங்கள் செல்ல முடியாது; இங்கு காடுகள் உண்டு, ஆனால் மரங்கள் இருக்காது. அது எங்கே?------------------->வரைபடம்

10.
எனக்கு நாக்கில்லை, ஆனால் நான் பேசுவேன். உலகில் உள்ள அனைத்து விஷயங்களைப்
பற்றியும் எனக்குத் தெரியும். எனக்கு கை, கால் கிடையாது, ஆனால் மேலாடை
உண்டு. என்னை யார் என்று தெரிகிறதா?--------------> புத்தகம்


என்ன அபி சரியா???????? மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 838572 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 838572 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 838572
சூப்பெர் சரியாக சொன்ன அரசருக்கு மன்னிக்கவும் இளவரசருக்கு மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 057mfzhdd

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Oct 27, 2009 3:09 pm

மீனு wrote:கண்டு பிடிச்சிட்டாங்க அபி..
நீங்க சுட்ட இடம்..சரியா கண்டு பிடிச்சிட்டாங்க அபி.. மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 838572
மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 44296 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 44296 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 44296 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 139731 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 139731 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 139731 இப்படி பப்ளிக்கவ சொல்றது போ மீனு

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Oct 27, 2009 3:16 pm

ABIRAMI M wrote:
மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 838572 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 838572
சூப்பெர் சரியாக சொன்ன அரசருக்கு மன்னிக்கவும் இளவரசருக்கு மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 057mfzhdd[/quote]

மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 678642 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 678642 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 678642 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 678642 அடுத்து எப்ப புதிர் போடுவீங்க அபி............. மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 838572 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 838572

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Oct 27, 2009 3:22 pm

இளவரசன் wrote:
ABIRAMI M wrote:
மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 838572 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 838572
சூப்பெர் சரியாக சொன்ன அரசருக்கு மன்னிக்கவும் இளவரசருக்கு மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 057mfzhdd

மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 678642 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 678642 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 678642 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 678642 அடுத்து எப்ப புதிர் போடுவீங்க அபி............. மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 838572 மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 838572[/quote]




ஊர் இருக்கும். வீடிருக்காது, கடல் இருக்கும், நீர் இருக்காது- அது என்ன?

காய் கொடுப்பான், கனி கொடுக்க மாட்டான்- அவன் யார்?

யாருமற்ற தனிமையிலும் துணைக்கு இவன் மட்டும் வருவான் - யார் அவன்?

விசையில்லாத சங்கு, விடியற்காலையில் ஊதுது. அது என்ன?


இரவில் கூடி விவாதம், பகலிலோ கண்ணுக்குத் தெரியாமல் ஓட்டம்-

அவர்கள் யார்

மரத்தின் உச்சியில் இருக்கும் வீடு, மனிதன் வாழ முடியாத வீடு அது என்ன?

வெட்டியவனுக்குக் கூட விருந்து படைப்பான் - அவன் யார்?


இவனது ஆட்டம் ஓயாது, இவன் குதூகலித்தால் ஊர் தாங்காது. அவன் யார்?

‘காதம்பரி’ நூலை எழுதிய அரசர் பெயர் என்ன?

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய சோழமன்னன் பெயர் என்ன?

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 27, 2009 3:26 pm

மறுபடியும்மா? மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 230655



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Oct 27, 2009 3:28 pm

1.இது வந்தால் பேச்சுக் குறையும்
2.முதலிரண்டின் தூய்மை முக்கியம்
3.கடையிரண்டால் அழுகை வரும்
4.முதலும் கடையும் சேர்ந்தால் ஆடு கோழிக்கு ஆபத்து
5.முதலெழுத்தில் கால் சேர்த்து அடுத்ததோடு சேர்த்தால் தேநீர்க்கு உதவும்.
அது என்ன? மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Icon_lol மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Icon_lol மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 Icon_lol

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Oct 27, 2009 3:29 pm

VIJAY wrote:மறுபடியும்மா? மூளைக்கு வேலை கொடுக்க - Page 2 230655
ஏய் அரசர் தான் கேட்டார்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக