புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_m10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10 
43 Posts - 54%
ayyasamy ram
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_m10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10 
26 Posts - 33%
mohamed nizamudeen
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_m10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10 
3 Posts - 4%
prajai
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_m10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Jenila
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_m10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_m10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_m10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_m10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10 
86 Posts - 63%
ayyasamy ram
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_m10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10 
26 Posts - 19%
mohamed nizamudeen
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_m10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10 
7 Posts - 5%
prajai
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_m10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Jenila
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_m10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Rutu
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_m10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_m10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_m10வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..!

Page 2 of 2 Previous  1, 2

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Oct 26, 2009 1:51 pm

First topic message reminder :

வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்

இளைய தளபதி விஜய் இதுவரை சினிமாவில் வேட்டையாடுவதில் வல்லவராக இருந்து வந்தார். தீபாவளியோ, பொங்கலோ குறித்த நேரத்தில் அவரது படங்கள் திரைக்கும் வரும் அளவிற்கு அவரது திட்டமிடல் இருந்தது.

ஒரு படத்தில் நடித்து முடித்ததுமே அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பித்து விடுவார் விஜய். முந்தைய படம் திரைக்கு வருவதற்குள் அடுத்த படம் பாதி முடிவடைந்திருக்கும். இந்த திட்டமிடல் வேட்டைக்காரன் வரை தொடர்ந்தது.

அதனால்தான் வேட்டைக்காரன் படம் முடிந்ததும் சுறா படத்தில் கவனத்தை திருப்பிவிட்டார். ஆனால் இப்போது முழுக்கவனத்தையும் சுறாவில் செலுத்தமுடியாமல் செய்கிறது வேட்டைக்காரன். இப்படம் இன்னமும் ரிலீசாகாமல் இருப்பதுதான் இதற்கு காரணம்.

சுறாவை வேக வேகமாக முடித்தாலும் வேட்டைக்காரன் படத்திற்கு பிறகுதானே ரிலீஸ் செய்ய முடியும் என்பதால் விஜய் அப்செட்.

துவண்டு போயிருந்த மார்க்கெட்டை சன் பிக்சர்ஸ் விளம்பரம் தூக்கி நிறுத்தும் என்று நம்பித்தான் வேட்டைக்காரனை வெளியிடும் உரிமையை சன் பிக்சர்ஸுக்கு கொடுக்க சம்மதித்தார் விஜய். எப்போது வெளியிடுவோம் என்ற தகவலையே சொல்லாமல் சன் பிக்சர்ஸ் தரப்பு இழுத்தடிப்பதால் நொந்து போயிருக்கிறார்.

படம் துவங்கியது முதல் அப்படம் திரைக்கு வரும் வரை விஜய் வேட்டை என்ற நிலை இப்பொது மாறிவிட்டது. இதுவரை வெளிவந்த அவரது படங்களின் சென்னை ஏரியா உரிமையை அவர்தான் வாங்குவார். அதுதான் அவரது அக்ரிமெண்ட்.

ஆனால் சன் பிக்சர்ஸில் அது முடியாது என்பதால் விஜய் வேட்டையாட முடியாமல் முதலில் வலுவிழந்தார்.

விஜய் மகன் இந்த படத்தில்தான் முதன் முதலாக தலை காட்டி உள்ளார். ஒரு பாட்டுக்கு ஆடியிருக்கிறார். அவர் ஆடிய ராசிதான் இப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்று பலரும் பேசுவது விஜய் காதுக்கு எட்ட ரொம்பவே அப்செட்டில் இருக்கிறார்.

வேட்டைக்காரன் இவருக்கு 49 வது படம். அடுத்து வரும் சுறா 50 வது படம். 49 முடியாமல் 50க்குள் எப்படி அடியெடுத்து வைக்க முடியும் என்ற குழப்பத்தில் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருக்கிறார் விஜய். சன் தரப்பின் இழுத்தடிப்புக்கு திட்டமிட அரசியல் சதி என்கிறார்கள்.

இப்போதைக்கு அரசியல் இல்லை என்று விஜய் அறிவித்தாலும் ராகுல்காந்தியை சந்தித்ததன் விளைவுதான் இந்த அரசியல் சதி என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

வேட்டையாட முடியாத விஜய்யால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். விஜய்யோ வேட்டைக்காரனை பொறுத்தவரை வாய் திறக்க முடியாமல் அவதிப்படுபவராக இருக்கிறார்.

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Oct 26, 2009 2:34 pm

VIJAY wrote:
Tamilzhan wrote:லூசுங்களா சினிமா பகுதியில நம்ம விஜய் பற்றி எப்படி போடுவேன்... வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 44296

அப்ப நடிகர் விஜய்-ன்னு போடவேண்டியது தானே........
அதானே வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 246975 வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 246975

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Oct 26, 2009 2:42 pm

அப்படி போட்டா யாரும் படிப்பது இல்லை..! என்ன கொடுமை சார் இது

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Oct 26, 2009 2:43 pm

Tamilzhan wrote:அப்படி போட்டா யாரும் படிப்பது இல்லை..! வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 56667

என் பேரை பயன்படுத்தி மோசடி செய்யறீங்களா??/ வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 139731

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Oct 26, 2009 2:44 pm

VIJAY wrote:
Tamilzhan wrote:அப்படி போட்டா யாரும் படிப்பது இல்லை..! வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 56667

என் பேரை பயன்படுத்தி மோசடி செய்யறீங்களா??/ வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 139731

மோசடி செய்யவேண்டும் என்றால் உங்க பாக்கெட்டில் 10பைசாவாது இருக்கனும்..? சிரி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Oct 26, 2009 2:47 pm

உங்க பதிவ படிக்கனும் என்கிறதுக்காக என்னோட பேர பயன்படுத்தி இருக்கீங்க... இது மன்னிக்க முடியாத குற்றம் கூட்டுங்கடா பஞ்சாயத்த........

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Oct 26, 2009 2:48 pm

Tamilzhan wrote:
VIJAY wrote:
Tamilzhan wrote:அப்படி போட்டா யாரும் படிப்பது இல்லை..! வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 56667

என் பேரை பயன்படுத்தி மோசடி செய்யறீங்களா??/ வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 139731

மோசடி செய்யவேண்டும் என்றால் உங்க பாக்கெட்டில் 10பைசாவாது இருக்கனும்..? வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Icon_lol
வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 705463 வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 705463 வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 705463 வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 705463

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Oct 26, 2009 3:07 pm

இதுல உங்களுக்கு என்ன சிரிப்பு.....

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Oct 26, 2009 3:20 pm

VIJAY wrote:இதுல உங்களுக்கு என்ன சிரிப்பு.....
சரி சிரிகள வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 938222 வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 938222 வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 938222 வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Icon_geek வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Icon_geek வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Icon_geek

ksyed_86
ksyed_86
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 02/08/2009

Postksyed_86 Tue Oct 27, 2009 8:22 pm

ivaru mattum vijaynu sollitu madhavan photo va vachirukkaru.............

“BeAt ThE wOrLd, BrEaK tHe RuLeS”
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 27, 2009 8:51 pm

நடிகர் விஜய்க்கு இந்தவருடம் சனி துலாவில் என்று நினைக்கிறேன் வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்..! - Page 2 Icon_lol

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக