புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 2 Poll_c10உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 2 Poll_m10உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 2 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 2 Poll_c10உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 2 Poll_m10உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 2 Poll_c10 
13 Posts - 25%
Baarushree
உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 2 Poll_c10உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 2 Poll_m10உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen

prajai

Rutu

1 Post - 2%
சிவா

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 2 Poll_c10உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 2 Poll_m10உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? - Page 2 Poll_c10 
10 Posts - 83%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Aug 06, 2013 11:00 pm

First topic message reminder :

நண்பர்களே! நண்பிகளே!

உங்கள் அவதாரை நீங்கள் தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?

உங்கள் அவதாருக்கும் உங்க பர்சனாலிட்டிக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

நண்பர்களே எனது இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 07, 2013 9:56 am

SajeevJino wrote:எனது  கை தன்னம்பிக்கையையும் ., தைரியத்தையும் காட்டுகிறது .அதின் நிற வளையங்கள்  நான் இஸ்ரேல் நாட்டின் மீதும் அதன் கலாச்சாரத்தின் மீதும் கடவுள் நம்பிக்கையும் காட்டுகிறது

என்னது இஸ்ரேலா?  அதிர்ச்சி  நீங்க இந்தியர் இல்லையா? அநியாயம் 
.
.
உங்கள் வரிகளை நீங்க சரியாக அமைக்களையே ஸஞ்சீவ்!

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 07, 2013 12:04 pm

எனக்கு கடவுள் நம்பீக்கை அதிகம் .அதனால் அல்லாஹ் என்ற படத்தை வைத்தேன். வேறு அவதார் மாத்தணும்னா என் பிள்ளைகள் படம் மாற்றுவேன். என் பிள்ளைகளைத் தவிர இந்த உலகத்தில் பெரிது எதுவும் இல்லையென்பதற்காக புன்னகை

[You must be registered and logged in to see this link.]
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Aug 07, 2013 4:15 pm

யினியவன் wrote:அந்த பொண்ணு படத்தை அடிக்கடி போடுவதின் ரகசியம் என்ன சஜீவ் ? புன்னகை

அவர்களின் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் ..மேலும் அடுத்தவரின் வார்த்தைகளுக்கு ஒத்துபோவதாகவும் அர்த்தம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

[You must be registered and logged in to see this link.]
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Aug 07, 2013 4:17 pm

krishnaamma wrote:
SajeevJino wrote:எனது  கை தன்னம்பிக்கையையும் ., தைரியத்தையும் காட்டுகிறது .அதின் நிற வளையங்கள்  நான் இஸ்ரேல் நாட்டின் மீதும் அதன் கலாச்சாரத்தின் மீதும் கடவுள் நம்பிக்கையும் காட்டுகிறது

என்னது இஸ்ரேலா?  அதிர்ச்சி  நீங்க இந்தியர் இல்லையா? அநியாயம் 

உங்கள் வரிகளை நீங்க சரியாக அமைக்களையே ஸஞ்சீவ்!

இந்தியர்தான் ..ஆனால் இஸ்ரேல் மீது மோகம் கொண்டவன் நான்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Aug 07, 2013 4:24 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:அவனை பார்க்கும்போது என்னை பார்பதுபோன்று உணர்வேன் புன்னகை
ஆனா பாருங்க அவன் ரொம்ப ரொம்ப புத்திசாலியாவுல தெரியுது புன்னகை
 
தல உங்க அவதார் படத்தை பற்றி சொல்லவேயில்லா புன்னகை  ஏன், எப்படி , எதற்கு, எங்கு , எவ்வாறு என்பதை கேட்க ஆவலாக இருக்கிறோம் புன்னகை

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Aug 07, 2013 6:00 pm

நான் அடிக்கடி வைப்பது cartoon படம் தான் பொதுவாக எந்த cartoon படம் வந்தாலும் பார்த்துடுவேன்

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 07, 2013 6:51 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:அவனை பார்க்கும்போது என்னை பார்பதுபோன்று உணர்வேன் புன்னகை
ஆனா பாருங்க அவன் ரொம்ப ரொம்ப புத்திசாலியாவுல தெரியுது புன்னகை
 
தல உங்க அவதார் படத்தை பற்றி சொல்லவேயில்லா புன்னகை  ஏன், எப்படி , எதற்கு, எங்கு , எவ்வாறு என்பதை கேட்க ஆவலாக இருக்கிறோம் புன்னகை

ம... இன்னும் திரி போட்ட அசுரனே சொல்லலை ராசா புன்னகை ரிலாக்ஸ் 

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 07, 2013 6:53 pm

MADHUMITHA wrote:நான் அடிக்கடி வைப்பது cartoon படம் தான் பொதுவாக எந்த cartoon படம் வந்தாலும் பார்த்துடுவேன்

இதத்தான் " என்ன இது சின்னப்பிள தனமாய் இருக்கு " என்பார்களோ ? ஜாலி ஜாலி ஜாலி 

krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Aug 07, 2013 8:44 pm

krishnaamma wrote:
MADHUMITHA wrote:நான் அடிக்கடி வைப்பது cartoon படம் தான் பொதுவாக எந்த cartoon படம் வந்தாலும் பார்த்துடுவேன்

இதத்தான் " என்ன இது சின்னப்பிள தனமாய் இருக்கு " என்பார்களோ ? ஜாலி ஜாலி ஜாலி 

சோகம்

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
Cry with someone. its more than crying alone..................!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 07, 2013 10:48 pm

என் அவதாருக்கான காரணம். ஒரு முறை நடிகர் அஜித்தை துபாயில் சந்திக்க நேர்ந்தது. வெகுநேரமாக அவருக்காக நான் காத்திருந்தேன். அப்போது அசல் சூட்டிங் நடந்துக்கொண்டிருந்த வேளை. ஷாட் முடிந்ததும் அவரே வந்து என்னிடம் கைகுலுக்கி பேசினார். கொஞ்சம் கூட பந்தா இல்லை. பிறகு புகைபடம் எடுத்துக்கொண்டோம். சிறிது நேரம் பேசிவிட்டு சென்றேன். அவரின் பந்தா இல்லாத அழகான முகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் தான் இந்த அவதார்

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக