புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Poll_c10படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Poll_m10படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Poll_c10 
16 Posts - 59%
heezulia
படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Poll_c10படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Poll_m10படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Poll_c10படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Poll_m10படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Poll_c10 
58 Posts - 62%
heezulia
படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Poll_c10படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Poll_m10படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Poll_c10 
32 Posts - 34%
mohamed nizamudeen
படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Poll_c10படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Poll_m10படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Poll_c10படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Poll_m10படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்தவுடன் கிழித்துவிடவும் !!!


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 01, 2013 8:39 pm

First topic message reminder :

ஏழு மாதங்களில் 150 முறை எல்லைதாண்டியுள்ளது சீன ராணுவம் - செய்தி #
இந்த செய்தியை கேட்டு நம்ம பிரபலங்கள் பொங்கிட்டாங்க..

ரஜினி : கண்ணா.. பாகிஸ்தான் கூட்டமா வரும்.. சீனா சிங்கிளா தான் வரும்..

கமல் : WELL , ஆஹ்ம்.. சீனாகுமாரா சீனாகுமாரா நாளையும் எல்லை தாண்டுவாயா .. எல்லை தாண்டி கொள்ளை அடித்து மீண்டும் சீனா செல்வாயா..

அஜித் : நாம வாழனும்னா எத்தன சப்ப மூக்கு சீனாகரனையும் கொல்லலாம்..

விஜய் : வாழ்க்கை ஒரு வட்டம்டா.. இன்னிக்கு நீங்க தாண்டுனா நாளைக்கு நாங்க தாண்டுவோம்டா

சூர்யா : இந்தியாவை கூகுள் மேப்புல பார்த்துருப்ப..அட்லஸ் மேப்புல பார்த்துருப்ப..ஏன் நோக்கியா மேப்புல கூட பார்த்துருப்ப..எல்லைக்கு பக்கத்துல பார்த்துருக்கியா.. குள்ள பசங்களா.. நான் எகிறி அடிக்காமையே எட்டு டன் வெயிட்டுடா.. பார்க்குறியா.. பார்க்குறியா..

T . R . : டேய் சீனா நீ தாண்ட கூடாது எல்லை
சிம்பு தாண்டா என் புள்ள.. மறுபடியும் காலை வைக்காத எல்லையைத்தாண்டி.. மாலை போட்டு ஊதிடுவோம் உனக்கு சங்குதாண்டி

விஜயகாந்த் : யார்ரா அவன் சீனா.. நாய் நாய்.. அவன் எல்லை தாண்டுனா எனக்கு என்னடா.. மந்திரிங்க கட்சி விட்டு கட்சி தாண்டுறத எவனாச்சும் கேட்டிங்களாடா..ஆங்..

சரத்குமார் : புரட்சி தலைவி அவர்கள் பிரதமராக இருந்திருந்தால்இன்று அந்த சீனா படைக்கு சிம்ம சொப்பனமாக சீறிவரும் காளையாக இருந்திருப்பார்..

கலைஞர் : சீனாக்கார்களே சீனாக்கார்களே... நீங்கள் என்னை சைனா பஜாரில் கடை போட சொன்னாலும் நான் கலங்க மாட்டேன்.. பேட்டரி வித்து பொழைத்து கொள்வேன்

நாட்டாமை விஜயகுமார் : எலேய்.. யாருலேஅவன் சீனாகாரன் .. அவன படிதாண்டுன குத்ததுக்காக அவன இந்த 18 பட்டிலேருந்தும்ஒதுக்கி வைக்குறேன்ல .. எலேய் பசுபதி எடுரா வண்டிய.

பவர் ஸ்டார் : கொல கொலையா முந்திரிக்கா வெளிய போங்கடா கத்திரிக்கா.

மானாட மயிலாட கலா மாஸ்டர் : சீனாக்காரா இங்க வா.. இந்தா இந்த 100ரூபா வெச்சுக்கிட்டு திரும்பி போய்டு..

PM :
( அவரு என்னிக்கு பேசிருக்காரு )

ராமதாஸ் : அங்க பாருலே.. அவன் காது துடிக்குதுலே.. அவன் நம்ம சாதிக்காரன்லே

திருமா: ஐயா தலைவர் அவர்கள் சொல்வது போல சைனா பஜாரில் கடை வைக்க நாங்கள் முழு ஆதரவு தருவோம் என்று தெரிவித்து கொள்கிறோம்..

அண்மை செய்தி : பிரபலங்கள் பொங்கியதைகேட்ட சீனாகாரர்கள் எல்லையில் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலை தெறிக்க ஓடி தற்கொலை முயற்சி செய்வதாக நம்முடைய செய்தி வாசிப்பாளர் கூறுகிறார்..

சன் செய்திகளுக்காக எல்லையில் இருந்து பரிமளா குப்புசாமி வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..

==
பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்
முகநூல்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 02, 2013 5:09 pm

MADHUMITHA wrote:நான் தான் சோகம்

தானா ஆஜர் ஆனதால இப்போ சும்மா விடுறேன் இனிமே வம்பு பண்ணா...:joker: :joker: :joker: 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Aug 02, 2013 5:17 pm

நான் ஏதும் வேணுமினு பன்னால அக்கா.... விளயாட்டுக்கு தான் பண்னினேன் but இந்த அளவுக்கு சீரியஸ் அ ஆகும்னு நினைக்கல.....

இப்படி தான் புரட்சி அண்ணா தனி மெயில் ளில் எனக்கு mediafire பத்தி அனுப்புனாங்க..... அப்போ அவங்களோட username & password அனுப்பிட்டாங்க அத யாரோ ஹாக் பண்ணிட்டாங்க..... அப்போ என்கிட்ட சொன்னாங்க நான் அவ்ளோ சீரியஸ் அ எடுத்துகளா
ஃபர்ஸ்ட் அவங்க சொன்னது ஓபன் பண்ண முடியல password தப்புனு வருதுணு நான் ஓ அப்பரிய அப்படினு ஃபன்னி யா சொல்லிட்டேன் அப்புறம் தான் ஹாக் பண்ணிட்டாங்கணு சொன்னாங்க அதுக்கு பல தடவ சாரி கேட்டு மெயில் பண்னினேன்..... public வும் சாரி கேட்டேன். ஏதும் இல்ல

இப்போ யினியவன் அண்ணாவும் கொச்சுக்கிட்டு போயிட்டாங்க சோகம்



படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Mபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Aபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Dபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Hபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 U



படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 02, 2013 5:21 pm

MADHUMITHA wrote:நான் ஏதும் வேணுமினு பன்னால  அக்கா.... விளயாட்டுக்கு தான் பண்னினேன் but இந்த அளவுக்கு சீரியஸ் அ ஆகும்னு நினைக்கல.....

இப்படி தான் புரட்சி அண்ணா தனி மெயில் ளில் எனக்கு mediafire பத்தி அனுப்புனாங்க..... அப்போ அவங்களோட username & password அனுப்பிட்டாங்க அத யாரோ ஹாக் பண்ணிட்டாங்க..... அப்போ என்கிட்ட சொன்னாங்க நான் அவ்ளோ சீரியஸ் அ எடுத்துகளா
ஃபர்ஸ்ட் அவங்க சொன்னது ஓபன் பண்ண முடியல password தப்புனு வருதுணு நான் ஓ அப்பரிய அப்படினு ஃபன்னி யா சொல்லிட்டேன்  அப்புறம் தான் ஹாக் பண்ணிட்டாங்கணு சொன்னாங்க அதுக்கு பல தடவ சாரி கேட்டு மெயில் பண்னினேன்..... public வும் சாரி கேட்டேன். ஏதும் இல்ல

இப்போ யினியவன் அண்ணாவும் கொச்சுக்கிட்டு போயிட்டாங்க சோகம்

எண்ணன்னவோ நடந்திருக்கு ?

இனியவன் அண்ணா  அப்படி இல்ல ஏதாச்சும் வேலை இருக்கும் அதனால வராம இருக்கலாம். இனியவன் அண்ணா இல்லாம ஈகரையா...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
Guest
Guest

PostGuest Fri Aug 02, 2013 5:24 pm

ராஜு சரவணன் wrote:
தல வாங்க.. இன்னைக்கு ஆளையே காணோம் சோகம்

ரா ச அண்ணன் , அந்த சுஜாதா டொர்ரெண்ட் சீட் குடுக்குறீங்களா ?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Aug 02, 2013 5:56 pm

புரட்சி wrote:
ராஜு சரவணன் wrote:
தல வாங்க.. இன்னைக்கு ஆளையே காணோம் சோகம்

ரா ச அண்ணன் , அந்த சுஜாதா டொர்ரெண்ட் சீட் குடுக்குறீங்களா ?
 
எனக்கு வீட்டில் இணைய இணைப்பு பிரச்சனை இன்று சரிபண்ணிவிடுவாதாக சொன்னார்கள்.. சரிபண்ணிருந்தா நிச்சயம் சீட் செய்கிறேன் மதன் புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Fri Aug 02, 2013 6:04 pm

ராஜு சரவணன் wrote:
புரட்சி wrote:
ராஜு சரவணன் wrote:
தல வாங்க.. இன்னைக்கு ஆளையே காணோம் சோகம்

ரா ச அண்ணன் , அந்த சுஜாதா டொர்ரெண்ட் சீட் குடுக்குறீங்களா ?
 
எனக்கு வீட்டில் இணைய இணைப்பு பிரச்சனை இன்று சரிபண்ணிவிடுவாதாக சொன்னார்கள்.. சரிபண்ணிருந்தா நிச்சயம் சீட் செய்கிறேன் மதன் புன்னகை

ஓகே ஓகே அண்ணன் .. படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 5 Shaking-hands-in-agreement-smiley-emoticon

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக