புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_c10புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_m10புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_c10 
83 Posts - 55%
heezulia
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_c10புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_m10புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_c10புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_m10புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_c10புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_m10புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_c10புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_m10புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_c10புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_m10புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_c10புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_m10புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_c10புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_m10புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_c10புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_m10புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_c10புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_m10புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 30, 2013 11:46 pm

புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Images?q=tbn:ANd9GcQmGQatxTnuvVv-X85r94hwiz7sZMFRHpfbM_ZMAK536v9ds4Sn_Q


புத்தகங்கள் புரட்டி புரட்டி  
புது புது சொற்களும் பொருந்த
புது புது வார்த்தைகள் அடுக்கி  
புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் ....

புத்திக்கு  எட்டியதெல்லாம் புதிதல்ல
புத்தம் புது  புன்னைகையும்  அல்ல
புரியாத  புலம்பலே பூத்தது  ...

பூவாக பூத்த  காலம்  எல்லாம்  
புழுதி  காற்றாய் பறந்து  போக
புழுவாக துடித்து  அனுதினமும்  நடித்து  
புன்னகை புதைத்த காலங்கள்  எல்லாம்  
புன்னகையோடு பாட  வந்தேன்  .....

புறமிருக்கும்  பூஞ்சோலையை ரசிக்கும்  நீ
பூவாகிய என்னை ரசிக்காதது  ஏனோ ?
புல்லில்  பூத்த பனிப்புன்னகையை ரசிக்கும் நீ  
புன்னகை பூக்க மறந்தது ஏனோ ?
புத்தாடையோடு  நித்தம்  வருகிறாய் நீ  
புத்தி கெட்டு நானோ பித்தாடையுடன்  அலைகின்றேன் ....


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jul 30, 2013 11:50 pm

புறமிருக்கும் பூஞ்சோலையை ரசிக்கும் நீ
பூவாகிய என்னை ரசிக்காதது ஏனோ ?

உண்மை தான் கவிதை சூப்பருங்க 




புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Mபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Uபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Tபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Hபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Uபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Mபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Oபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Hபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Aபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Mபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Eபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 30, 2013 11:51 pm

Muthumohamed wrote:புறமிருக்கும் பூஞ்சோலையை ரசிக்கும் நீ
பூவாகிய என்னை ரசிக்காதது ஏனோ ?

உண்மை தான் கவிதை சூப்பருங்க 

இது பொய்மை அதான் அழகு ...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jul 30, 2013 11:56 pm

பூவன் wrote:
Muthumohamed wrote:புறமிருக்கும் பூஞ்சோலையை ரசிக்கும் நீ
பூவாகிய என்னை ரசிக்காதது ஏனோ ?

உண்மை தான் கவிதை சூப்பருங்க 

இது பொய்மை அதான் அழகு ...

எப்படி பொய் ஆகும் கவி தெரியாமல் கேட்கிறேன் நான்




புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Mபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Uபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Tபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Hபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Uபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Mபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Oபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Hபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Aபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Mபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Eபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 31, 2013 12:01 am

Muthumohamed wrote:
பூவன் wrote:
Muthumohamed wrote:புறமிருக்கும் பூஞ்சோலையை ரசிக்கும் நீ
பூவாகிய என்னை ரசிக்காதது ஏனோ ?

உண்மை தான் கவிதை சூப்பருங்க 

இது பொய்மை அதான் அழகு ...

எப்படி பொய் ஆகும் கவி தெரியாமல் கேட்கிறேன் நான்

புரிவது புரியாது , புரியாதது புரியும் எல்லாம் தெரியும் புரியும் போது ...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jul 31, 2013 12:11 am

பூவன் wrote:
Muthumohamed wrote:
பூவன் wrote:
Muthumohamed wrote:புறமிருக்கும் பூஞ்சோலையை ரசிக்கும் நீ
பூவாகிய என்னை ரசிக்காதது ஏனோ ?

உண்மை தான் கவிதை சூப்பருங்க 

இது பொய்மை அதான் அழகு ...

எப்படி பொய் ஆகும் கவி தெரியாமல் கேட்கிறேன் நான்

புரிவது புரியாது , புரியாதது புரியும் எல்லாம் தெரியும் புரியும் போது ...

காதலிக்கும் போது தானே ஆனால் நான் காதலிப்பது இல்லையே




புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Mபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Uபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Tபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Hபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Uபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Mபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Oபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Hபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Aபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Mபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Eபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 31, 2013 12:12 am

காதலிக்கும் போது தானே ஆனால் நான் காதலிப்பது இல்லையே

இதுக்கும் காதலுக்கும் என்ன சம்மந்தம் ,,,

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jul 31, 2013 12:13 am

பூவன் wrote:
காதலிக்கும் போது தானே ஆனால் நான் காதலிப்பது இல்லையே

இதுக்கும் காதலுக்கும் என்ன சம்மந்தம் ,,,

ஏதோ ஒரு சம்பந்தம் பூவன்




புத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Mபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Uபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Tபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Hபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Uபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Mபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Oபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Hபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Aபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Mபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... Eபுத்தம் புது  கவிதை  எழுத வந்தேன் .... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 31, 2013 12:44 am

அய்யோ பாவமே முகம்மத் சிக்கிட்டாறா பூவனிடம் புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 31, 2013 9:39 am

யினியவன் wrote:அய்யோ பாவமே முகம்மத் சிக்கிட்டாறா பூவனிடம் புன்னகை

நீங்க தான் மாட்டுவீங்க அப்படினு எதிர் பார்த்தேன் மாட்டியது முகமது

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக