புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) Poll_c10ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) Poll_m10ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) Poll_c10 
102 Posts - 53%
heezulia

76 Posts - 40%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

42 Posts - 63%

21 Posts - 31%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் )

Page 1 of 3 1, 2, 3  Next

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 18, 2013 10:29 am

ஒருவருக்கொருவர் அன்போடு அணைத்துக் கொள்வது செலவில் லாத மருந்து என்று இன்றைய மரு த்துவ உலகம் தெரிவிக்கிறது. டென்ச னோடு இருப்பவர்களை ஆசையோடு கட்டி அணைத்தால் அவர்களின் கோபத் தையும், டென் சனையும் குறைக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இப் போது ஆச்சரியப்படத்தக்க ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.

அன்பானவர்களை கட்டிப்பிடிப்பதன் மூலம் ரத்தக் கொதிப்பு குறை வதோடு நினைவாற்றல்அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் உறுதியா கத் தெரிவிக்கின்றனர்.

அன்பை வெளிப்படுத்தும் வழி ஆசை யோடு கட்டி அனைப்பதுதான். காதல ர்களோ, தம்பதியர்களோ அணைப்ப து ஒருவகை. தாய் குழந்தையை அணை ப்பது மற்றொரு வகை. இவர்கள் ஆசை யோடு அணைத்துக் கொள்வதன் மூலம் உறவு பலப்படுவதோடு பல நன் மைகள் இருக்கின்றன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில், தோழமையான உறவை கட்டி தழுவும்போது, இரத்ததில் உள்ள ஆக்ஸிடாஸினின் ஹார் மோன் சுரப்பியால் ரத்த ஓட்டம் சீர் அடைகிறது என்று தெரிய வந்தது.

மூளை சுறுசுறுப்பாகும்

சோர்வான மனநிலை, ரத்த கொதிப்பு போன் ற தருணங்களில் கட்டி தழுவினால் ரத்த அழுத்தம் குறைக்குமாம், மூளை சுறுசுறுப் படையு மாம். இதற்குக் காரணம் ஆக்ஸிடா ஸின் எனப்படும் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் மனதிற்கு இனியவர்களை கட்டி தழுவும் போது சுரப்பதாக கூறப்பட்டுள்ளது.

மனதளவில் மாறுதல்

கட்டி அணைத்தல் என்பது பெற்றோர்களுடன், நண்பர்களுடன், காதலர்களுடன், குழந்தைகளுடன் என பல தரப்பினரிடையே வேறுப்படுகிறது. எனவே யாரை நீங்கள் அனைக்கிறீர் கள் என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். மனதிற்கு பிடித்தமா ன நண்பர்களை அணைக்கும் போதே மனதளவிலான மாறுதல் தெரியுமாம்.

கையை பிடிச்சாலே போதுமே

மனதிற்கு பிடித்தமானவரின்கையை பிடித்தாலும் இதே மனப்பாங் கை அடையலாம். அது நீங்கள் தேர்வு செய்த மனதிற்கு மிகவும் நெருக்க மான மனிதராக இருக்க வேண்டும்.

மனிதர்களை மென்மையாக்கும்

ஒருவரை கட்டி தழுவுவது உங்க ளை மேலும் மென்மையானவராக மாற் றும். வீட்டில் சண்டையோ, சமாதான மோ அடிக்கடி கட்டிப்பிடிங்க இது இருவருக் கிடையே அன்பை மேலும் மேம்படுத்தும்.

பரஸ்பர நேசம் முக்கியம்

ஒரு வகையில், ஒரு தாய் சேய்க்கு பாலூ ட்டும் போது குழந்தைக் கும் தாய்க்கும் ஏற்படும் வார்த்தைக்கு அடங்காத மன மொழியை போல அன்பானவர்களை கட்டி தழுவும் போதும் ஏற்படும் உண்ர்வும் அலாதியானது என்று அந்த ஆய்வு கூறியு ள்ளது. இது நேர்மறையான விளைவுக ளையே இது ஏற்படுத்தும். இருப்பினும் இதில் இரு வருக்குமான பரஸ்பரம் மிகவும் முக்கியம்.

இதயநோய் வராதே

கட்டி அணைப்பதன்மூலம் உயர் ரத்த அழுத்தம் குறைவதால் இதய ம் பாதுகாப்பாக இருக்கும். அதாவது மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வர வாய்ப்பே இல்லையாம்.

மன அழுத்தம் போயிரும்

மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக் கு அணைப்பு என்பது அருமருந்து. அன்போது கட்டி அணைப்பதன்மூலம் சுரக்கும் ஹார்மோ ன் மன அழுத்தத்தை போக்கி ரிலாக்ஸ் ஆக மாற்றும்.

பிடிக்காதவங்களை கட்டிக்கிட்டா

அதே போல பிடிக்காதவர்கள் கட்டி கொள்ளும் போது, ஒருவரின் ஆளுமை செயல் பாதிக்க ப்படும். எதிர்தரப்பில் உள்ளவர்களுக்கு பதட்டம் அதிகரித்து ஆத்திரத்தை தூண்டவும் வழிவகுக் கும். அத்து டன் இந்த எதிர்மறையான மனப் போக்கில் ஆக்ஸிடாஸின் சுரக்காது, அன்பும் மேம்படாது என்று நரம்புநோய் மருத்துவர் சாண்ட் க்யூளர் தெரிவி த்துள்ளார்.

நன்றி
விதை2விருட்சம்

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 18, 2013 10:35 am

டாக்டர் வசூல் ராஜா எம்‌பி‌பி‌எஸ் பார்ட் டூ மாதிரி இருக்குதே
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 18, 2013 10:36 am

கட்டிபிடித்தல், கையை பிடித்தல் போன்றவைகளால் இவ்வளவு நன்மைகளா ? சூப்பர் புன்னகை

ஆனா இத செஞ்சா நம்ம ஊரு ஆளுங்க தருமர் அடிக்கொடுக்குறாங்களே என்ன பண்ணுறது சோகம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 18, 2013 10:38 am

ராஜு சரவணன் wrote:கட்டிபிடித்தல், கையை பிடித்தல் போன்றவைகளால் இவ்வளவு நன்மைகளா ? சூப்பர் புன்னகை

ஆனா இத செஞ்சா தருமர் அடிக்கொடுக்குறாங்களே என்ன பண்ணுறது சோகம்

முதலில் கட்டிபிடித்தல் அப்புறம் கட்டிவைத்து அடித்தல் அப்புறம் அடித்த இடத்தில் கட்டுபோடுதல் ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 18, 2013 10:42 am

செமக்கட்டைன்னு சுத்தினா செமக்கட்டுதான் ன்னு சொல்றீங்க பூவன் உங்க அனுபவத்தில்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 18, 2013 10:44 am

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:கட்டிபிடித்தல், கையை பிடித்தல் போன்றவைகளால் இவ்வளவு நன்மைகளா ? சூப்பர் புன்னகை

ஆனா இத செஞ்சா தருமர் அடிக்கொடுக்குறாங்களே என்ன பண்ணுறது சோகம்

முதலில் கட்டிபிடித்தல் அப்புறம்  கட்டிவைத்து  அடித்தல் அப்புறம்  அடித்த இடத்தில்  கட்டுபோடுதல்  ....
 
கட்டிபுடுச்சா பின்பு கட்டிவச்சாலும் பரவாஇல்லை பாஸ் புன்னகை 
கைய புடுச்சாலே கதற வச்சுராங்களே சோகம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 18, 2013 10:45 am

யினியவன் wrote:செமக்கட்டைன்னு சுத்தினா செமக்கட்டுதான் ன்னு சொல்றீங்க பூவன் உங்க அனுபவத்தில்

ஐயா ஐயோ ஐயோ அப்பீட் ரிபீட் எனக்கா ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 18, 2013 10:46 am

ஆப்பம் சாப்பிட்டு வளர்ந்ததால ஆப்படிக்கிறது பழக்கமாயிடுச்சு பூவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 18, 2013 10:47 am

யினியவன் wrote:ஆப்பம் சாப்பிட்டு வளர்ந்ததால ஆப்படிக்கிறது பழக்கமாயிடுச்சு பூவன்

நீங்க ஏப்பம்  பலமா விடும்போதே தெரியுது  ...
கட்டம் கட்டி கப்பம் கட்டுவது என்னைதான் ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 18, 2013 10:49 am

யினியவன் wrote:ஆப்பம் சாப்பிட்டு வளர்ந்ததால ஆப்படிக்கிறது பழக்கமாயிடுச்சு பூவன்
 
எத்தனை பாட்டிய ஏமாத்தி தின்ன அப்பமோ புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக