புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_c10சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_m10சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_c10சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_m10சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_c10 
13 Posts - 25%
prajai
சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_c10சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_m10சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_c10 
2 Posts - 4%
Baarushree
சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_c10சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_m10சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_c10சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_m10சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_c10 
2 Posts - 4%
Rutu
சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_c10சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_m10சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_c10 
1 Post - 2%
சிவா
சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_c10சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_m10சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_c10 
1 Post - 2%
viyasan
சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_c10சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_m10சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_c10சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_m10சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_c10சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_m10சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_c10 
1 Post - 8%
Rutu
சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_c10சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_m10சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jul 18, 2013 12:04 am

சீனாவில் சிவன் கோயிலில்...

நமது அ(ச)ண்டை நாடான சீனாவும், பண்டைய   தமிழகமும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நட்புறவு கொண்டிருந்தன என்பதற்கு சீனாவில் காணப்படும் தமிழ் கல்வெட்டு ஒன்று ஆதாரமாகத் திகழ்கிறது. சீனாவின் காண்டன் நகரின் வடக்கே 500 மைல் தொலைவில் உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகரில் அமைந்துள்ளது இந்த தமிழ் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டின் கடைசி வரி மட்டும் சீன மொழியிலும், மற்ற அனைத்து வரிகள் தமிழிலும் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டு அங்குள்ள ஒரு சிவன் கோயிலுக்குள்ளே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிவன் கோயிலைக் கட்ட ஆணையிட்டது, கடல் கடந்து நாடு பிடித்த தமிழக மன்னர்கள் கிடையாது.‘குப்லாய் கான்’ என்கிற புகழ் பெற்ற சீன மன்னன். சக யுகம்(கி.பி.1203 - 1281) சித்ரா பவுர்ணமி அன்று கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகங்களும் இந்த குப்லாய் கானின் ஆணைக்கிணங்க அமைக்கப்பட்டவையே. வரலாற்றில் கொடூரமான ஆட்சியாளர்களில் ஒருவராகக் கருதப்படும் செங்கிஸ் கானின் பேரன் தான் இந்த குப்லாய் கான்.

‘திருக்கதாலீசுவரம்’ என அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் உள்ள சிவன்,  ‘திருக்கதாலீசுவரன் உதயநாயனார்’ என அழைக்கப்படுகிறார். ‘தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள்’ என்பவரே சீனச் சக்கரவர்த்தி குப்லாய் கானின் ஆணைக்கேற்ப இந்த சிவன் கோயிலைக் கட்டி முடித்தவர். உடல்நலம் குன்றி இருந்த குப்லாய் கான், தன் உடல்நிலை சீராக வேண்டி திருக்கதாலீசுவரம் கோயிலைக் கட்ட ஆணையிட்டதாக கோயிலினுள் அமைந்துள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது.குப்லாய் கானின் முழு பெயர் குப்லாய் சேக்சன் கான். சேக்சன் கான் என்கிற பெயர் மருவி, தமிழில் ‘சேகாசை கான்’ எனக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி-புதிய தலைமுறை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 18, 2013 12:21 am

புதிய செய்தி சாமி




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jul 18, 2013 6:22 am

அருமையிருக்கு 




சீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Mசீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Uசீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Tசீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Hசீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Uசீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Mசீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Oசீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Hசீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Aசீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Mசீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! Eசீனாவில் சிவன் கோயிலைக் கட்டிய சீனச் சக்கரவர்த்தி! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 18, 2013 8:17 am

சூப்பருங்க அருமையிருக்கு 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 18, 2013 10:51 am

புதிய செய்தி சாமிஅவர்களே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக