புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10 
37 Posts - 51%
heezulia
சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10 
33 Posts - 45%
rajuselvam
சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10 
17 Posts - 2%
prajai
சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_m10சரவணா ஸ்டோர்! - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரவணா ஸ்டோர்!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 12:14 am

First topic message reminder :

சரவணா ஸ்டோர்ஸ்க்கு அடிக்கடி போவதுண்டு. அங்கு வரும் பல்வேறு விதமான மனிதர்களை பார்க்க பிடிக்கும் என்பதும், அங்கு வேலைப்பார்க்க வந்திருக்கும் நெல்லை மண் மணம் மாறா தொழிலாளர்களுடன் பேசுவது பிடிக்கும் என்பதும் அங்கு போவதற்கான காரணம்.
வேலைப்பளுவுக்கிடையில் அவர்கள் நெல்லை பேச்சுவழக்கில் ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டும் கிண்டல் செய்து கொண்டுமிருப்பார்கள். சமயங்களில் ரொம்ப நேரம் எதும் வாங்காமல் சும்மா நோண்டிக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களையும் தங்களுக்குள் ஓட்டிக்கொள்வதையும் கவனித்திருக்கிறேன்.
அங்கு எப்போது சென்றாலும் வேலைப்பார்க்கும் ஏதாவது ஒரு பையனிடமோ பெண்ணிடமோ பேச்சுக் கொடுக்க ஆரம்பிப்பேன். “நானும் திருநெல்வேலிக்காரந்தாம்டே..”னு சொல்லி பேச ஆரம்பித்தால் போதும் அவங்களும் உற்சாகமாப்பேச ஆரம்பிப்பார்கள். அவர்களின் கதைகளை கேட்க பரிதாபமாக இருக்கும். அவர்களிடம் பேசிவிட்டு வரும் நாட்கள் எல்லாம் மனம் கனத்துப்போகும்.
இன்று அங்கு சென்றிருந்தபோது அந்த காட்சியைக் கண்டேன். ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க எலும்பு தோலுமாக இருந்த இளம்பெண் ஒருவர் சோர்ந்துபோய் துணிகள் தொங்கவிடப்பட்ட இடங்களுக்கு நடுவில் மறைவாய் அமர்ந்திருந்தார்.
சரவணா ஸ்டோர்! - Page 3 Index
“என்னம்மா ஆச்சு..” என்றேன்.
“கால்வலிண்ணே… முடியல..” என்றார் பரிதாபமாக.
“ஏன் உங்களுக்கு உட்கார நாற்காலி எதுவும் வைக்க மாட்டாங்களா..?”
“அதெல்லாம் கிடையாதுண்ணே.. காலையில வந்ததுல இருந்து திரும்ப தூங்கப்போறவரைக்கும் பதினாறு மணிநேரம் நாங்க நின்னுட்டு தான் வேலைப்பார்க்கணும்.. வலி எடுக்கும்.. கொஞ்சம் ஓரமா உக்காரலாம்னு பார்த்தா சூப்பர்வைஸருங்க கண்ல பட்டா செத்தோம்..” என்று அவர் கூறியபோது என் கால்கள் வலிக்க ஆரம்பித்தது.
சரவணா ஸ்டோருக்குள் பொருட்கள் வாங்கவோ, குறைந்த பட்சம் அந்த பல அடுக்கு மாளிகைக்குள் சுற்றிப்பார்க்கவாவது நாம் சென்றிருப்போம்.
சரவணா ஸ்டோருக்குள் நுழைந்தால் முதல் ஒரு மணிநேரம் உற்சாகமாக சுற்றி வந்து பொருட்களை வாங்க முடியும். அதன்பிறகு தன்னியல்பாக உங்கள் கால்களில் உளைச்சல் ஏற்படும். எங்காவது உட்காரலாம் என்று கால்கள் கெஞ்சும்.
அந்தமாதிரியான தருணத்தில் எப்போதாவது நீங்கள் அங்கு பதினாறு மணிநேரம் நின்றுக்கொண்டே பணிபுரியும் ஊழியர்களின் கால்களைப் பற்றி யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா..
நம்முடைய கால்களைப் போன்றே அந்த ஏழைத் தொழிலாளர்களுக்கும் கால்கள் உண்டு. அந்த கால்களுக்கும் வலி எடுக்கும்.. அவர்கள் எங்கு உட்கார்கிறார்கள் ஏன் அவர்களுக்கு உட்கார இருக்கை கொடுக்கவில்லை என்பது குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..
இப்படி பதினாறு மணிநேரம் நின்றுக்கொண்டே வேலைப்பார்க்கும் நிலைக்கு காரணம் அவர்களின் குடும்ப சூழல். அதைப் பயன்படுத்திக் கொள்ளுகிறது சரவணா ஸ்டோர் கும்பல்.
தென்மாவட்டங்களில் இருந்து குறைவான ஊதியத்திற்கு கொத்தடிமைகளை இறக்குமதி செய்த சரவணா ஸ்டோர் ஓனர்கள் இப்போது வட இந்திய தொழிலாளர்களை குறிவைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழர்களை விட இன்னும்கூட குறைவாக ஊதியம் கொடுக்கலாம். அவர்களின் குடும்ப வறுமையை பயன்படுத்தி சுரண்டுவதுதான் ஓனர்களின் தந்திரம். குறைவான ஊதியத்திலும் முடிவெட்டுறது முதற்கொண்டு பல காரணங்களைச் சொல்லி பிடித்தமும் செய்துக் கொள்வார்கள்.
இப்படி தொழிலாளர்களிடம் ஆட்டையப்போட்ட பணத்தை தான் நடிகைகளுக்கும் நடிகன்களுக்கும் விளம்பரம் என்றப்பெயரில் வாரி இறைக்கிறார்கள் சரவணாஸ்டோர்ஸ் முதலாளிகள்.
இந்தமாதிரி தொழிலாளர்களை சுரண்டும் நிறுவனத்திற்கு `அகரம் பவுண்டேசன்’ என்றப்பெயரில் கல்வி சேவை செய்யும் மனிதநேயமிக்க சூர்யா விளம்பரதாரர்.. எப்படி இருக்கு சேவை.
பதினாறு மணிநேரம் நின்று கொண்டே வேலைப்பார்க்கும் அந்த தொழிலாளர்களைப் பார்க்கும்போதெல்லாம், இவர்களைப்பற்றி அக்கறைக்கொள்ள தமிழக தொழிலாளர் நலத்துறையில் ஒரு யோக்கியன் கூடவா அதிகாரியாக இல்லாமல் இருக்கிறான் என்று தோன்றுகிறது. இந்த கொடுமைகளை மறைமுகமாக சுட்டிக்காட்டி அங்காடித்தெரு என்ற படமும் வந்திருக்கிறது. எந்த நடவடிக்கையும் இல்லை. இடதுசாரி இயக்கங்கள் இந்த தொழிலாளர்கள் விசயத்தில் ஏன் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள் என்பது புரியவில்லை.
தொழிலாளர்களின் உரிமையான எட்டுமணி நேர வேலை என்பதை விடுங்கள்.. குறைந்தபட்சம் முதலில் பதினாறு மணிநேரம் நின்றுக் கொண்டு வேலைப்பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு நாற்காலியாவது போட்டுக்கொடுக்க சொல்லுங்கள் பாவிகளே..
“எடுத்துக்கோ.. எடுத்துக்கோ..
அண்ணாச்சிக்கடையில் எடுத்துக்கோ.. ”
என்று சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் விதவிதமான நடிகைகள் வந்து துள்ளிக் குதிப்பதை பார்க்கும்போது, இனிமேல் கொஞ்சம் இந்த தொழிலாளர்களின் கால்களையும் நினைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே…
அந்த கால்களிலிருந்து சரவணா ஸ்டோர் அண்ணாச்சிகளால் உறிஞ்சப்பட்ட ரத்தமே அந்த நடிகைகளிடம் கொட்டப்படும் கோடிகள்..
-கார்ட்டூனிஸ்ட்.பாலா

 நன்றி - தமிழ்நியூஸ்24x7.காம் 


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jul 15, 2013 5:49 pm

சிறிதாக துவங்கப்பட்ட சரவணா பாத்திரக்கடை இன்று பெருவளர்ச்சிகண்டு சரவணா தொழிற்க் குழுமமாகிவிட்டது.
இவர்களின் வளர்ச்சியில் ஏணிப்படிகளாய் விளங்கும் விற்ப்பனையாளர்களின் நிலமையோ கவலைக்கிடம்
தினசரி அத்தியாவிசிய தேவைகளுக்கே அல்லல் படும் இவர்களின் நிலை ஊரரிந்ததே.
போதாக்குறைக்கு இதை சினிமாவாகவும் எடுத்தாயிற்று.
இருந்தும் விமோசனம் கிட்டவில்லை.
கடந்த ஆண்டில் கூட ஒருமுறை பாதுகாப்பு முறைகள் சரியாக இல்லை என அரசாங்கத்தால் சீல் வைக்கப்பட்டது.

உயிருக்கு உத்தரவாதமே இல்லாத சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்டவற்றுக்கு சீல் மக்கள் அமோக ஆதரவு!!
ஒன் இந்தியா
சரவணா ஸ்டோர் கடைகளில் கணக்கில் வராத ரூ. 150 கோடி பணம், நகைகள் சிக்கின-குடோன்களுக்கு சீல்!
ஒன் இந்தியா


இப்படி ஏகப்பட்ட குறைகள் குற்றங்களுக்காக சோதனை நடத்திய அரசாங்கம் இந்த தொழிலாளர்களின் நிலைகண்டு அவர்களும் நலம் வாழு ஆவண செய்யவேண்டும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 15, 2013 7:51 pm

வெளி வந்தது பாதி வராதது மீதி.
Bonded labourers தமிழில் கூறவேண்டும் என்றால் கொத்தடிமைகள் . இந்தியாவிற்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை.அழுகை அழுகை அழுகை 

ரமணியன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 15, 2013 8:30 pm

வாடிக்கையாளர்கள் புறக்கணிக்க வேண்டும்
வேலை தேடி மக்களும் அங்கே செல்லக் கூடாது

இரண்டும் நடந்தால் தான் திருந்துவார்கள் - இது நடக்குமா?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 15, 2013 8:41 pm

யினியவன் wrote:வாடிக்கையாளர்கள் புறக்கணிக்க வேண்டும்
வேலை தேடி மக்களும் அங்கே செல்லக் கூடாது

இரண்டும் நடந்தால் தான் திருந்துவார்கள் - இது நடக்குமா?

இரண்டுமே நடக்காது ?



avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 8:46 pm

யினியவன் wrote:வாடிக்கையாளர்கள் புறக்கணிக்க வேண்டும்
வேலை தேடி மக்களும் அங்கே செல்லக் கூடாது

இரண்டும் நடந்தால் தான் திருந்துவார்கள் - இது நடக்குமா?
 
ஸ்னேஹா வாங்க என்றால் வாங்குவார்கள் 
சூர்யா மொத்ததில் சூப்பர் என்றால் மொய்ப்பார்கள் 
நாம் மக்கள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 15, 2013 8:54 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:வாடிக்கையாளர்கள் புறக்கணிக்க வேண்டும்
வேலை தேடி மக்களும் அங்கே செல்லக் கூடாது

இரண்டும் நடந்தால் தான் திருந்துவார்கள் - இது நடக்குமா?
 
ஸ்னேஹா வாங்க என்றால் வாங்குவார்கள் 
சூர்யா மொத்ததில் சூப்பர் என்றால் மொய்ப்பார்கள் 
நாம் மக்கள்

அப்படி இல்லை அண்ணா ....

ஆடும் அழகை கண்டு
ஆடை வாங்குபவர்கள்
பாடும் அழகை கண்டு
பட்டு வாங்கிடுபவர்கள்
நாடும் கடைகள் இதுவே
நாடும் கண்டு திருந்துவது
நாளை நாளை எனவே நம்பிடுவோமே ?


றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Jul 16, 2013 11:25 am

இந்த இரத்தக் காட்டேரிகள் சரவணா ஸ்டோரில் மட்டும் இல்லை உலகில் எங்கெல்லாம் ஏழைகள் உள்ளார்களோ அங்கெல்லாம் இருக்கிறார்கள்... அவர்கள் இரத்தத்தைக் குடித்தவாறு... ஆனால் உலகம் ஒருநாள் நீதிபெறும் அப்போது இவர்கள் அந்த ஏழைகளின் கால்களின் தூசுகளாக இருப்பார்கள்...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக