புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10 
31 Posts - 36%
prajai
நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Jenila
நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10 
2 Posts - 2%
jairam
நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10 
7 Posts - 5%
prajai
நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Rutu
நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேதாஜி - மதுமிதா

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 4:02 pm

First topic message reminder :

நேதாஜி என்று நாம் இந்தியா மக்களால் பெருமையுடன் அழக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ்
ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிதறி உயிர் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டிய ஒன்றே தவிர, கெஞ்சியும் கேட்டும் பேரம் பேசியும் பெருவதல்ல ..." என்று வாழ்ந்த, ஒவ்வொரு நாளும் நெருப்பாய் நின்றவர்....

சுக்கைப்போல, கடகைப்போல சும்மா பெற்றதில்லை நம் சுதந்திரம் என்று சொல்லும் போதே, இன்றைக்கும் நம் இளைஞர்கள்  சிலிர்த்தெழுந்து நினைவில் நிறுத்துவது நேதாஜியை தான்.,

அவர் மாபெரும் தியாகி விவேகானந்தரின் கருத்துகளால் 16 வயதிலேயே ஈர்க்கப்பட்டு, வீட்டு துறந்தவர் .

ஐ.சி.எஸ்., என்ற உயர் பதவியில், 24 வயதில் இந்தியாவிலேயே நான்காவது மாணவனாக தேர்வு பெற்று அமர்ந்த்தவர். இந்த பதவியால் இங்கிலாந்து மக்களுக்கு மட்டுமே லாபம், இந்தியா மக்களுக்கு பிரயோசனமில்லை என்பதை அறிந்த அடுத்த கணமே அந்த கணமே அந்த பதிவையே துறந்தவர்.

குடும்ப சொத்தாக தனக்கு வந்த பங்களவை 35 வயதில், 'தேவையில்லை' என தேசத்திற்காக அற்பணித்தவர்.

காங்கிரஸ் கட்சி தலைவராக 42 வயதில் வெற்றி பெற்ற போதும் அந்த பதவியால் எதுவும் செய்ய முடியாது என்று எண்ணிய உடனயே அந்த பதவியே தூக்கி எறிந்தவர்.

ஜெர்மன், ஜப்பான், உள்ளிட்ட உலக நாடுகளுக்கு 44 வது வயதில் பயணம் செய்து, நாட்டின் விடுதலைக்காக வித்திட்டவர். 85,000 வீரர்கள் கொண்ட இந்தியா தேசிய ராணுவம் அமைத்து, மொத்தம் அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை குலை நடுங்க வைத்தவர். அந்த படையில் ஜான்சி ராணி என்ற பெண்கள் பிரிவையும் ஏற்படுத்தியவர்...

நம்மிடையே வாழ்ந்துக் கொண்டு இருப்பவரான தேச தலைவர் நேதாஜி, சென்னைக்கு இரண்டு முறை வருகை தந்துள்ளார்

சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள காந்தி சிகரம் என்ற வீட்டிற்கு 1939 ஆண்டு வருகை தங்கியுள்ளார்.

நேதாஜி - மதுமிதா - Page 2 34o0

தேச பக்தரான அய்யசாமி என்ற பொறியாளர், 1930-ல் கட்டிய இந்த வீட்டின் மாடியில் உள்ள தனி அறையில் தாங்கினார் நேதாஜி

இப்போது, அய்யசாமியின் பேரனன. எஸ்.பி.தனஞ்ஜெயா என்பவர் இந்த வீட்டை மட்டுமல்ல, நேதாஜி தொடர்பான பல ஆவணங்களையும் புகைப்படங்களையும் பொக்கிஷம் போல பாதுக்காத்து வருகிறார்.

நேதாஜி - மதுமிதா - Page 2 R9mo

நேதாஜி வந்து தங்கிருந்த போது ஆன செலவு,தனியாக ஒரு பேப்பரில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மூட்டை அரிசி 8 ரூபாய் என்றும், மூன்று நாளைக்கு தேவையான துவரம் பருப்பு வாங்கிய வகையில் 2 ரூபாய் என்றும் கணக்கு போடுகிறது.

கம்பீரமாக பாரதி சாலையில் நேதாஜி நடந்து வருவது, மற்றும் குழுவாக அவர் எடுத்துக் கொண்ட படங்கள் உள்ளன. சில படங்களில் அவரே கையெழுத்து போட்டுள்ளார்.

மூன்றாவது மாடியில் அவர் தங்கிருந்த அறை சிறியது என்றாலும் அழகானது. அங்கு இருந்து பார்த்தால், கடற்கரையும் இந்த பக்கம் அண்ணாநகர் கோபுரமும் தெரியுமாம். இப்போது கான்கிரீட் காடாகி விட்ட சென்னையில் அதெல்லாம் மறைந்துவிட்டது.

நேதாஜியின் தமிழக வருகையை சரியான ஆவணங்களுடன், நிறைய ஆதாரங்களையும்  கொண்டு சாட்சியாக நிற்கும் நினைவு இல்லத்தை பராமரிப்பது தற்போது தனஞ்ஜெயாக்கு சிரமாக உள்ளது. வாடைகைக்கு விட்டால், ஒரு நொடியில் வர்த்தகமயமாக்கி,  இதன் அருமை தெரியாமல் செய்துவிடுவார். ஆகவே நேதாஜியின் நினைவுகளை தங்கி நிற்கும் இந்த இடத்தை, அதன் பழமை மாறாமல் அப்படியே பாதுகாக்க விரும்புவர்களும், நேதாஜியின் நினைவு இல்லத்தை சுற்றி பார்க்க விரும்புவர்களும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 09381001793

(இந்த செய்தி வெளி வந்தது வராமலரில் ஜனவரி 17, 2010 ளில் - இது அனைத்து இந்தியரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று..... இப்போது இந்த வீடு எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை...... இருந்தாலும் நமது உறவுகள் தெரிந்து கொள்ளட்டும் என்ற நோக்கத்தில் பதிகிறேன்...... சென்னையில் உள்ள நம் உறவுகளுக்கு நேரம் கிடைத்தல் கண்டிப்பாக போயி பாருங்கள்)

ஜெய் ஹிந்த்

நேதாஜி - மதுமிதா - Page 2 Mநேதாஜி - மதுமிதா - Page 2 Aநேதாஜி - மதுமிதா - Page 2 Dநேதாஜி - மதுமிதா - Page 2 Hநேதாஜி - மதுமிதா - Page 2 U

நேதாஜி - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 31, 2013 7:13 pm

நேதாஜி - மதுமிதா - Page 2 1006044_308563645954388_597474094_n

உலகத்தையே ஆட்டிப் படைத்த
சர்வாதிகாரி முசொலினியிடத்தில் "நேதாஜி சுபாஷ்
சந்திர போஸ் எப்படிபட்டவர்?" என்று கேட்டார்கள்.
சர்வாதிகாரி முசொலினி சொன்னது:-
" இந்தியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
காலந்தவறிப் பிறந்துவிட்டார்...
சரியான காலத்தில் பிறந்திருந்தால் உலக
சரித்திரத்தில் அலெக்சாண்டருக்கும்
நெப்போலியனுக்கும் இடம் கிடைத்திருக்காது"

- அப்படிப்பட்ட மாவீரன் நேதாஜி. —

நேதாஜி - மதுமிதா - Page 2 Mநேதாஜி - மதுமிதா - Page 2 Aநேதாஜி - மதுமிதா - Page 2 Dநேதாஜி - மதுமிதா - Page 2 Hநேதாஜி - மதுமிதா - Page 2 U

நேதாஜி - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jul 31, 2013 8:25 pm

மகிழ்ச்சி அறிய தகவல்கள் பகிர்வுக்கு நன்றி மது மகிழ்ச்சி 

செந்தில்குமார்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 31, 2013 8:27 pm

விநாயகாசெந்தில் wrote:மகிழ்ச்சி அறிய தகவல்கள் பகிர்வுக்கு நன்றி மது மகிழ்ச்சி 
நன்றி நன்றி நன்றி 

நேதாஜி - மதுமிதா - Page 2 Mநேதாஜி - மதுமிதா - Page 2 Aநேதாஜி - மதுமிதா - Page 2 Dநேதாஜி - மதுமிதா - Page 2 Hநேதாஜி - மதுமிதா - Page 2 U

நேதாஜி - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Aug 02, 2013 11:12 pm

இந்தியாவின் தேசபித்த (தந்தை) காந்தி கிடையாது
10 வயது சிறுமியின் முயற்சியால் மறைக்கப்பட்ட
உண்மை வெளியானது ,
காங்கிரஸ் காரர்கள்
நாட்டை இவ்வளவு நாலா நாட்டை ஏமாற்றியது தெ
காந்தியின்
சுயசரிதத்தை படித்தவர்களுக்கு தெரியும்
காந்தி உண்மையில் காங்கிரஸ் காரர்
இல்லை எண்ணர இந்த உண்மையும் புரியும்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக
லக்னோவை சேர்ந்த
ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட
கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல்
மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம் ,அவர் கேட்ட
கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்லவே.
யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த
பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட
கேள்வி என்னவென்றால் ,
எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின்
தந்தை ஆனார் ? அதாவது எந்த ஆண்டில்
அவருக்கு அத்தகைய பட்டம்
வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண்
ஐஸ்வர்யா. .
பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி,
தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது .
இதை படித்த பின் முதலில் தன்
பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தி
தந்தை ஆனார் என்று கேட்டுள்ளார் .
அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள்
பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தார் . அவர்களுக்கும்
பதில் தெரியவில்லை. கூகிள் இணையத்தில் கூட
த்திப் பார்த்து உள்ளார். யாருக்கும் பதில்
தெரியாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்
மூலமாக பிரதமர் அலுவலகத்திடம்
இதே கேள்வியை கேட்டுள்ளார் .
இந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தால் தகுந்த
பதில் தர முடியாததால், அந்த கேள்வியை தேசிய
தகவல பதிவகத்திற்கு அனுப்பி வைத்தது பிரதமர்
அலுவலகம். தகவல் பதிவகம் தங்களிடம்
இது தொடர்பான
வரலாற்று பதிவுகளை ஐஸ்வர்யாவிற்கு அனுப்பி வ
உறுதி அளித்துள்ளனர் . மேலும் இந்த
பதிவுகளைக்
கொண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொள்ள
தகவல் பதிவகம்.
ஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர்
அலுவகத்திற்கு சென்று,
அங்கிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு சென்று பி
அங்கிருந்து தேசிய தகவல்
பதிவகத்திற்கு சென்று கடைசியில் யாரும் பதில்
அளிக்க வில்லை என்பது தான் வேடிக்கையிலும்
வேடிக்கை.
((((((((((("""""இதிலிருந்து ஒன்று தெரிகிறது.
எப்படி ஹிந்தி என்பது தேசிய மொழியே ஆகாமல்
மக்களின் மனதில் ஹிந்தி தான் தேசிய மொழி என்ற
தோற்றத்தை இந்திய அரசு செய்ததோ ,
அதே போல் காந்திக்கு அதிகாரப் பூர்வமாக
தேசத்தின் தந்தை என்ற பட்டதை யாரும் வழங்க
வில்லை என்பதும் தெளிவாகிறது. காங்கிரஸ்
அரசே அவரை தேசத்தின் தந்தை என்ற
முத்திரையை குத்தி அதை மக்களுக்கும்
வெற்றிகரமாக கொண்டு சேர்த்துள்ளனர் என்பதும்
புலனாகிறது.""""""))))))))))))
இப்படி பல கேள்விகளை இளைய
தலைமுறை இப்போது கேட்க
தொடக்கி விட்டார்கள். இதனால் பல மறைக்கப்பட்ட
உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அதனால் இந்த
நாட்டில் நீதி நிலைநாட்டப்படும் காலமும் வரும்
எனத் தெரிகிறது...
இப்படி கேள்வி கேட்ட அந்த குட்டிப்
பெண்ணுக்கு வாழ்த்துகள்..... எனக்கும்
இதை படிச்சதுக்கப்பரம் டவுட

_

நேதாஜி - மதுமிதா - Page 2 27895_309818935828859_351182575_n
_
நன்றி முகநூல்

நேதாஜி - மதுமிதா - Page 2 Mநேதாஜி - மதுமிதா - Page 2 Aநேதாஜி - மதுமிதா - Page 2 Dநேதாஜி - மதுமிதா - Page 2 Hநேதாஜி - மதுமிதா - Page 2 U

நேதாஜி - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Aug 03, 2013 10:13 am

நேதாஜி - மதுமிதா - Page 2 994558_309965429147543_2007091055_n

நேதாஜி ராணுவத்துடன் நடந்த யுத்தமே பிரிட்டனின் மிகப்பெரியதாக யுத்தமாக
அறிவிக்கப்பட்டு ள்ளது.
பிரிட்டனிடமிருந்து இந்தியாவிற்கு விடுதலை வேண்டி நேதாஜி சுபா
சந்திர போஸ் தலைமையில் இந்திய தேசிய
ராணுவம் பிரிட்டன் ராணுவத்திற்கு எதிராக
ஆயுதம் தாங்கி போரிட்டது.
1944-ம் ஆண்டு நடந்த இரண்டாம் உலகப்போரின்
போது, ஜப்பானுடன் கூட்டு சேர்ந்து இந்திய தேசிய
ராணுவத்தினர் பிரிட்டன் படையை எதிர்த்தனர்.
செல்சியாவில் உள்ள அருங்காட்சியகத் தில் 100-
க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள்
கலந்து கொண்டு பிரிட்டன் படையினர் இரண்டாம்
உலகப்போரின்
5 யுத்தங்கள் இடம் பெற்றிருந்த தேர்வில், இந்திய
தேசிய ராணுவத்தினருடன் நடைபெற்ற
யுத்தமே பிரிட்டன் படையினர் போரிட்ட மிகப்பெரிய
யுத்தமாக தேர்வு செய்யப்பட்டது.
இந்த யுத்தம் மணிப்பூர் தலைநகர் இம்பாலிலும்,
நாகலாந்து தலைநகர் கொஹிமாவிலும்
நடைபெற்றது
இப்போரில் ஜப்பான் மற்றும் இந்திய தேசிய
ராணுவத்தினரில் 53,000 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அப்போது பிரிட்டன் படையை சேர்ந்த 16,500
வீரர்களும் கொல்லப்பட்டனர்.

நேதாஜி - மதுமிதா - Page 2 Mநேதாஜி - மதுமிதா - Page 2 Aநேதாஜி - மதுமிதா - Page 2 Dநேதாஜி - மதுமிதா - Page 2 Hநேதாஜி - மதுமிதா - Page 2 U

நேதாஜி - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Aug 13, 2013 8:22 pm

நேதாஜி - மதுமிதா - Page 2 1151037_313724672104952_414108368_n

ஒரு விடுதலை வீரன் மரணிப்பதில்லை,அவன் அந்த
தேசத்தை நேசிக்கும் ஆயிரம் ஆயிரம்
தேசபக்தர்களின் இதயங்களில் என்றும்
வாழ்ந்து கொண்டே இருப்பான்.
அப்படியான ஒரு விடுதலை வீரன் தான்
நேதாஜி,நேதாஜி என அழைக்கப்படும்
விடுதலை வீரன் “நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்”
ஆவார்.
ஈழத்து வரலாற்றில் தமிழீழ தேசிய தலைவர்
தனது ஆத்மார்த்த குருவாக இவரையே தன்
நெஞ்சில் ஏற்றுக்கொண்டாதாக நம்
வரலாறு பெருமைப்பட்டுகொள்ளுகிறது.
யார் இந்த நேதாஜி....
அவசரக்காரர்-ஆத்திரக்காரர் என்று கூறினார்
மகாத்மா காந்தி
படபடப்பானவர்-பண்படாதவர் என்று கூறினார்
ஜவகர்லால் நேரு அவர்கள்
ஆனால் வரலாறு ஏற்றுக்கொண்டது அவன் ஒரு
விடுதலை வீரன்
கொள்கை வீரன் என்று.
தாய் நாட்டின் விடுதலைக்காக தனது 24 வயதில்
I.C.S என்ற உத்தியோகத்தை துாக்கி எறி்தார்.
35 வயதில் தனக்கு சொந்தமாக இருந்த கட்டாக்
நகரில் தான் பிறந்த மாளிகையை தேசத்திற்காக
அர்பணித்தார்.
42 வயதில் தான் தலைமை தாங்கியிருந்த அகில
இந்திய காங்கிரஸ் பதவியை துாக்கி எறிந்தார்.
44 வயதில் தன் தேச விடுதலைக்காக தாய்
நாட்டை விட்டு பிரிந்து அயல்தேசம் சென்றார்.
இப்படியாக தனது தேசத்தின் விடுதலைக்காக
முழுமையாக அர்பணிப்புடன் போராடிய
ஒரு விடுதலை வீரன் இவன்.
தேசத்தை விட்டு வெளியேறி இருப்பினும் கொண்ட
கொள்கையில் ஒரு உறுதியுடன் அன்றைய உலக
ஒழுங்கை நன்கு விளங்கிக்
கொண்டு அதனை தனது தேசத்தின்
விடுதலைக்காக மாற்றியமைத்த ஒரு அரசியல்
தலைவனும் கூட இவன்.
தன் உயிரையே பணயம் வைத்து ஜேர்மனியிலும்,
ஜப்பானிலும், கிழக்காசிய நாடுகளிலும்
அலைந்து திரிந்து ஒரு தற்காலிக சுதந்திர
அரசை அமைத்து இந்திய தேசிய இராணுவத்தைத்
திரட்டி போரிட்டு உலக
வரலாற்றிலேயே ஒரு புதிய
சாதனையை அத்தியாயத்தை உருவாக்கிவர் கூட
இந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்களே.!
ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளுடன்
நேதாஜி ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு அதில்
கைழுத்திட்டார். இந்திய நாட்டில் வேரூன்றிய
அன்னிய ஆட்சியை அகற்றுவதற்குத் தேவையான
அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்த
மூன்று நாடுகளும் ஒப்பந்தத்தில் கூறியிருந்தன.
அன்றைய கால கட்டம் 2ம் உலகப்போர் இடம்பெற்ற
காலமாதலால் அங்கு காணப்பட்ட அரசியல் சாதக
தன்மையை தனது தேசத்தின் விடுதலைக்கான
இலகுவழியாக மாற்றும் எண்ணத்துடன் அவர்
செயற்பட்டார்.இத
ை அன்று மகாத்மா காந்தி அவர்கள் கடுமையாக
எதிர்த்தும் இருந்தார்.இருந்தும் இவர்
தனது பாதையை மாற்றியதாக இல்லை.
1943 ஒக்டோபர் மாதம் 21ம் திகதியன்று காலையில்
சிங்கப்பூர் ‘தைதோவா கெகிஜோ’ வில் நடைபெற்ற
மகாநாட்டில் தற்காலிக சுதந்திர இந்திய
அரசை பிரகடனப்படுத்திய நேதாஜி
“நமக்கென்று ஓர் இராணுவமும்
அமைக்கப்பட்டு விட்டதனால்,
நமக்கென்று ஒரு சுதந்திர
அரசை அமைப்பது சாத்தியமும், அவசியமும்
ஆயிற்று. இந்தியாவின் முழு விடுதலைக்கான
இறுதிப்போரை நடாத்துவதற்காகவே இந்தத்
தற்காலிக அரசு பிறந்திருக்கின்றது”-
என்று முழங்கினார்.
இதனை தொடர்ந்து ஒக்டோபர் 23ம் திகதியில்
இருந்து நவம்பர் 18ம் திகதிக்குள்
ஜப்பான, பர்மா, பிலிப்பைன்ஸ்,
ஜெர்மனி குரொஷியா, சீனா, மஞ்சுகோ, இத்தாலி,
தாய்லாந்து
போன்ற அரசுகள் தற்காலிக சுதந்திர இந்திய
அரசை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தன.அத
ற்கு அத்திவாரமாக ஏற்கனவே
இந்திய தேசிய இராணுவத்தைக்
கட்டியெழுப்பி பயிற்சி கொடுத்திருந்தார
்.பயிற்சி முற்றுப்பெற்ற வீரர்களைப் பகுதி பகுதியாக
பிரித்தார். சிங்கப்பூர், பர்மா, மலேயா,
தாய்லாந்து நாடுகளுக்குத் தன்னுடைய
படை வீரர்களை அனுப்பினார்.
நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தின்
அங்கத்தவர்களாக ஜான்சிராணி என்கின்ற பெண்கள்
படையும் பாலர் படையும் இருந்தன.
பன்னிரண்டு வயதிற்கு மேல்
பதினெட்டு வயதிற்கு உட்பட்ட இளையவர்களின்
படையே பாலர் படையென அழைக்கப்பட்டது.
இந்தப்படையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட
இளையவர்கள் இருந்தார்கள்.
அத்துடன் தனது படைகளை கட்டுக்கோப்பாகவும்
ஒழுக்கமுள்ள சிறந்த வீரர்களாகவும் அவர்
உறுவாக்கியிருந்தார்.இதனை அவதானித்த
ஜப்பான் அரசு தான் 2ம் உலகபோரில் கைப்பற்றிய
அந்தமான் நிக்கோபர்
தீவுகளை நேதாஜியிடமே கையளித்தது.
1943ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம்
திகதி இந்தியாவின் மூவர்ணக் கொடியை அந்தமான்
தீவில் நேதாஜி பறக்க விட்டார்.
1944 மார்ச் 18 இந்திய மண்ணில் நேதாஜியின்
படைகள் கால் பதித்தது.தொடர்ந
்து நிலங்களை கைப்பற்றியபடி முன்நேறிய
இவரது படைகள் அமெரிக்க அரசிடம் அடிபணிந்த
ஜப்பானால் ஆட்டம் காணத்தொடங்கியது.படைகள்
மீண்டும் பர்மாவிற்கு பின்வாங்கின,இருந்தும் அந்த
தோல்வியை அவர்
இது நாம் ஆடிய முதல் ஆட்டம் இதில் நாம்
தோற்றாலும் அடுத்துவரும்
வெற்றிகளுக்கு இது படிக்கல்லாக அமையும்
என்றார்.
1945 ஆகஸ்ட் மாதம் 18 ம்
திகதி ஜப்பானுக்கு போகும் இவர் பயணம் செய்த
விமானம் வழியில் தீப்பற்றி விபத்துக்குள்ளாகியதால்
இவர் மரணமடைந்ததாக
இன்று வரை நம்பப்படுகிறது.
குறிப்பு: தமிழீழ தேசிய தலைவர் அவர்கள்
இவரை பற்றி குறிப்பிடும் போது
சிறுவயது முதல் இந்திய விடுதலைப்போராட்ட
வரலாறுதான் என்னைக் கவர்ந்திருந்தது. இநதப்
போராட்டத்தில் நேதாஜி அவர்கள் கொண்டிருந்த
பங்கு என்னை ஆழமாகத் தொட்டது.
‘சுபாஸ் சந்திரபோஸின் வாழ்க்கை என்னைக்
கவர்ந்தது. அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் நூல்
வடிவில் வந்தன. அவற்றை படித்தேன்.
அவை அப்படியே என் நெஞ்சில் படிந்தன.
கடைசித்துளி இரத்தம் இருக்கும்வரை என்
மண்ணுக்காக நான் போராடுவேன். என்ற
நேதாஜியின் வீரஉரையை எடுத்துக்காட்டாகச்
சொல்லலாம். நினைவிற்கு வரும்போதெல்லாம்
இந்தச் சொற்கள் என் நெஞ்சை சிலிர்க்க
வைத்தன.என்றார்.
இப்படியான ஒரு வீரனை ஈன்றெடுத்த அந்த
வீரத்தாயின் பெயர் தான்
பார்வதி.
இங்கு ஒரு விடையம் மிக தெளிவானது.அதாவத
ு இயற்கை மட்டும் அன்றி வரலாறுகள் கூட
ஒரு வட்டப்பாதையில் திரும்ப திரும்ப
நிகழ்பவையே.
ஈழவிடுதலை பயணத்தில் இன்று ஏற்பட்டிருக்கும்
இந்த
தொய்வு நிலையானது அல்ல,இதற்கு பின்னால்
நாமும் நம் மக்களும் நடந்து போகவேண்டிய
ஒரு கடிணமான பாதை உள்ளது.
அதற்கு வேற்றுமைகளை கலைந்த ஒரு ஒற்றும
அவசியம். விட்ட தவறுகலை திருத்தி நாம்
பயணிக்கவேண்டிய
இலக்கை நோக்கி நடக்கவேண்டி விடைபெறுகிறேன்.

நேதாஜி - மதுமிதா - Page 2 Mநேதாஜி - மதுமிதா - Page 2 Aநேதாஜி - மதுமிதா - Page 2 Dநேதாஜி - மதுமிதா - Page 2 Hநேதாஜி - மதுமிதா - Page 2 U

நேதாஜி - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Aug 13, 2013 9:18 pm

நேதாஜி - மதுமிதா - Page 2 547452_311759132301506_1079932174_n

நேதாஜி - மதுமிதா - Page 2 Mநேதாஜி - மதுமிதா - Page 2 Aநேதாஜி - மதுமிதா - Page 2 Dநேதாஜி - மதுமிதா - Page 2 Hநேதாஜி - மதுமிதா - Page 2 U

நேதாஜி - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 9:38 pm

நல்ல பதிவு மது புன்னகை மெள்ள முழுவதும் படிக்கிறேன் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Aug 13, 2013 9:39 pm

ம்‌ம்‌ம் சரி அம்மா

நேதாஜி - மதுமிதா - Page 2 Mநேதாஜி - மதுமிதா - Page 2 Aநேதாஜி - மதுமிதா - Page 2 Dநேதாஜி - மதுமிதா - Page 2 Hநேதாஜி - மதுமிதா - Page 2 U

நேதாஜி - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Aug 13, 2013 10:14 pm

"கடைசித்துளி இரத்தம் இருக்கும்வரை என் மண்ணுக்காக நான் போராடுவேன்"
-மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ

நேதாஜி - மதுமிதா - Page 2 1002164_310418469102239_799857179_n

நேதாஜி - மதுமிதா - Page 2 Mநேதாஜி - மதுமிதா - Page 2 Aநேதாஜி - மதுமிதா - Page 2 Dநேதாஜி - மதுமிதா - Page 2 Hநேதாஜி - மதுமிதா - Page 2 U

நேதாஜி - மதுமிதா - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக