புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 20:49

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 20:47

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 20:46

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
65 Posts - 52%
heezulia
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
47 Posts - 37%
T.N.Balasubramanian
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
1 Post - 1%
Shivanya
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
209 Posts - 40%
mohamed nizamudeen
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
15 Posts - 3%
prajai
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
9 Posts - 2%
jairam
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
4 Posts - 1%
Jenila

Baarushree
மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10மனிதம் எங்கே போகிறது ?? Poll_m10மனிதம் எங்கே போகிறது ?? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம் எங்கே போகிறது ??

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon 8 Jul 2013 - 22:00

ஜூலை ஒன்றாம் தேதி சென்னை எக்ஸ்பிரஸ் அவன்யூ வில் சண்முகம் என்பவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்கிறார். கீழே விழுந்தவர் ரத்த வெள்ளத்தில் மிதக்கிறார். முதல் உதவி ஏதும் கொடுக்காமல், அவரை காப்பாற்ற நினைத்த பொது மக்களையும் நெருங்கவிடாமல் சுமார் 20 நிமிடம் ஷாப்பிங் மால் நிர்வாகம் போலீஸ் வரட்டும் என்று தட்டிக் கழிக்கிறது. பிறகு பொதுமக்களின் நெருக்கடியால் வழிவிடுகிறது அந்த நிர்வாகம். அந்த இளைஞன் யார் என்றே தெரியாத ஒரு பெண்மணி உதவி செய்ய முற்பட்டு மருத்துவமனை வரை செல்கிறார்.

ஆனால் அந்த இளைஞர் இறந்துவிடுகிறார். அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு, ஷாப்பிங் மால் நிர்வாகத்தின் அலச்சியத்திற்கு நீதி வேண்டி மனிதத்தின் அடிப்படையில் துடிக்கிறார். அதைக் காவல்துறையோ ஷாப்பிங் மால் நிர்வாகமோ கவனித்ததாகத் தெரியவில்லை. காவல்துறை அதிகாரி ஒருவர் அந்தப் பெண்ணை கேவலமாகத் திட்டுகிறார். கோடி கோடியாய் அவர்களுக்கு வருமானம் ஈட்டித் தரும் பொதுமக்களை துச்சமாக மதிக்கும் பணக்கார முதலைகளுக்கு மத்தியில் இந்தப் பெண்ணைப் பார்க்கையில் கண்கள் கலங்குகிறது. அந்த வீடியோ இங்கே:

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=D2cyHg11758

ஏறக்குறைய இதே மனநிலையில் தான் மே 17 ஆம் தேதியன்று நானும் இருந்தேன். பைக்கில் வந்த இருவரை கார்க்காரன் தட்டிவிட்டுச் செல்கிறான். பைக்கில் வந்த இளைஞனில் ஒருவன் தலையில் பலத்த அடிபட்டு நடு ரோட்டில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். 20 நிமிடத்திற்கும் மேலாக அந்த இளைஞனைத் தொடக்கூட மனமில்லாது, மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். அந்த ஹைதராபாத்தின் மும்பை தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கில் மக்கள் பார்த்துக் கொண்டே போகிறார்கள்.

அந்த நேரத்தில் அங்கே வந்த நான், அந்த இளைஞனின் கோர சூழலைப் பார்த்து இதேபோல் கதற நேரிடுகிறது. பல ஆட்டோகாரர்களை கெஞ்சியும் வராமல், ஒரு நல்லவரின் உதவியுடன், அந்த மாலை நேர வாகன நெரிசலில் ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறேன். நிலை மோசமாக உள்ளது, அந்த மருத்துவமனையில் அவரைக் காப்பாற்ற தேவையான உபகரங்கள் இல்லை என்று சொல்லவே, அடுத்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறேன். முடிவில் அந்த இளைஞனும் இறந்து போகிறான்.

அந்த அனுபவம் இங்கே: http://kakkaisirakinile.blogspot.in/2013/05/blog-post_1954.html

இந்த இரண்டு சம்பவங்களின் ஒரு பொதுவான சாராம்சம் என்னவென்றால், அந்த இளைஞர்கள் 20 நிமிடங்களுக்கும் மேலாக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும், உதவி செய்ய முன்வராத மனிதாபிமானமற்ற நமது சமூகம் மட்டுமே.

மனிதம் மரித்துத்தான் போனதோ ??

Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/07/blog-post_8.html

~ அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue 5 Mar 2024 - 14:05

“உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும், உதவி செய்ய முன்வராத மனிதாபிமானமற்ற நமது சமூகம் மட்டுமே.

மனிதம் மரித்துத்தான் போனதோ ??” - நியாயமான வினா அகல்! அரசாங்கம் , ஆபத்து நேரத்தில் உதவ முன்வருவோரை இம்சை செய்யாமல் இருக்கவேண்டும் ! ஆறுமாதம் கழித்து வீட்டுக்கு நோட்டீஸ் வரக்கூடாது ! ‘இத்தனாம் தேதி கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்’ என்று சங்கு ஊதக் கூடாது ! அப்படி நோட்டீஸ் வரும்போதுதான் , ‘ஆகா! முட்டாள்தனம் செய்துவிட்டோமே! மற்றவர்களுக்குத் தெரியாமலா பார்த்தும் பாராதது மாதிரிப் போனார்கள்? ’ -ஒருவனுக்குப் புத்தி வருகிறது ! ஆக , மனிதத்தை மரித்துப்போகச் செய்தது - கேடுகெட்ட நம் ’மேதாவிகள்’ வகுத்த ‘நிர்வாகம்’ !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக