புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Poll_c10மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Poll_m10மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Poll_c10 
62 Posts - 57%
heezulia
மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Poll_c10மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Poll_m10மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Poll_c10மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Poll_m10மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Poll_c10மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Poll_m10மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Poll_c10மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Poll_m10மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Poll_c10 
104 Posts - 59%
heezulia
மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Poll_c10மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Poll_m10மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Poll_c10 
62 Posts - 35%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும்

Page 2 of 2 Previous  1, 2

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 19, 2013 3:17 pm

First topic message reminder :

1. சில்லென்ற கால்கள்

காரணம் - மதுக் கிண்ணத்தைத் தலைகீழாக பிடித்திருக்கிறீர்கள்....நீங்கள் ஊற்றும் மது உங்கள் காலில் விழுவதால் இது நேரிடுகிறது

நிவாரணம் - கிண்ணத்தின் திறந்த பகுதி மேல் நோக்கி வரும்வரை திருப்பி பிடிக்கவும்

2. உங்கள் எதிரே இருக்கும் சுவர் முழுக்க கண்ணைப் பறிக்கும் விளக்குகள்

காரணம் - ஏன்னா நீங்க தரையில மல்லாந்து கிடக்கிறீங்க

நிவாரணம் - உங்கள் உடலை தரையிலிருந்து 90 டிகிரி கோணத்திற்கு திருப்பி நேராக நிற்கவும்

3. தரை மங்கலாகத் தெரிகிறது

காரணம் - காலியான கிளாஸ் வழியாக பார்க்கிறீர்கள்

நிவாரணம் - உடனடியாக உங்கள் அபிமான திரவத்தால் கோப்பையை நிரப்புங்கள்

4. தரை நகர்கிறது

காரணம் - உங்களை இழுத்துக் கொண்டு போகிறார்கள்

நிவாரணம் - குறைந்தபட்சம் எங்கே இழுத்துக் கொண்டு போகிறார்கள் என்றாவது கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்

5. உங்கள் குடும்பம் பார்க்க விசித்திரமாக இருக்கிறது அல்லது உங்கள் குடும்பம் உங்களை விசித்திரமாக பார்க்கிறது

காரணம் - தப்பான வீட்டில் இருக்கிறீர்கள்

நிவாரணம் - உங்கள் வீடு எங்கே என்று அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்

6. அறை ரொம்ப ஆட்டம் காண்கிறது, கூட இருக்கும் எல்லோரும் வெள்ளை நிற உடையில், ஒரே இசை திரும்பத் திரும்ப ஒலிக்கிறது

காரணம் - நீங்கள் ஆம்புலன்ஸில் இருக்கிறீர்கள்

நிவாரணம் - அசையாதீங்க பாஸ்.....அவிங்க பார்த்துப்பாங்க

நன்றி மணக்கால் அய்யம்பேட்டை ப்ளாக் ஸ்பாட்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 19, 2013 6:28 pm

MADHUMITHA wrote:enakku mattuma tamil varala
nenga ellarum http://eegarai.com/tamil ethil type panni paste panringala?

நான் என் ஹெச் எம் ரைட்டரில் டைப் பண்றேன் மது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 19, 2013 6:30 pm

MADHUMITHA wrote:enakku mattuma tamil varala
nenga ellarum http://eegarai.com/tamil ethil type panni paste panringala?

http://eegarai.com/tamil இதில் சொல் ஆப்சன் இல்லை. எனக்கு http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/ டைப் செய்வது சுலபமாக இருக்கு புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 19, 2013 6:31 pm

ம்ம்ம் அலுவலக கனினி அக்கா இதில் எதாவது நான் இன்ச்டல் பன்னினென் என்ரால் ஒவெர பனுவன்க அதான்

மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Mமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Aமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Dமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Hமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 U

மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 19, 2013 6:34 pm

ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:enakku mattuma tamil varala
nenga ellarum http://eegarai.com/tamil ethil type panni paste panringala?

http://eegarai.com/tamil இதில் சொல் ஆப்சன் இல்லை. எனக்கு http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/ டைப் செய்வது சுலபமாக இருக்கு புன்னகை
ம்ம்ம் ஆமாம்.... சும்மவே நான் தமிழ் தப்பு தப்பு-வே டைப் பன்னுவேன் இப்போ இப்பிடி

மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Mமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Aமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Dமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Hமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 U

மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 22, 2013 4:18 pm

விளைவு + நிவாரணம் சூப்பருங்கசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது

மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Mமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Uமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Tமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Hமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Uமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Mமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Oமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Hமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Aமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Mமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 Eமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 22, 2013 8:53 pm

நீங்கலாம் நல்ல வருவிங்க பாஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக