புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_c10சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_m10சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_c10 
83 Posts - 55%
heezulia
சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_c10சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_m10சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_c10சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_m10சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_c10சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_m10சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_c10சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_m10சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_c10சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_m10சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_c10சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_m10சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_c10சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_m10சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_c10சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_m10சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_c10சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_m10சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையல் குறிப்பு : ஹைதராபாத் பிரியாணி


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jun 18, 2013 8:00 pm

தேவையான பொருட்கள் :
மட்டன் – 1 கிலோ,
பாஸ்மதி அரிசி -1 கிலோ,
இஞ்சி – சிறிய துண்டு,
முழு பூண்டு – 2,
கறிவேப்பிலை – 2 கொத்து,
நறுக்கிய புதினா இலை – 1 கப்,
பச்சை மிளகாய் – 10,
லவங்கம் – 4,
பட்டை – 2 துண்டு,
பெருஞ்சீரகம் -1 டீஸ்பூன்,
ஜாதிக்காய் – லு டீஸ்பூன்,
பால் – 8 டீஸ்பூன்,
குங்குமப்பூ – 1 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் – 3(பெரியது)
எலுமிச்சை சாறு – 1 பழத்தின் சாறு,
மிளகாய்ப் பொடி – 1 டீஸ்பூன்,
தயிர் – 200 கிராம்,
வேக வைத்த முட்டைகள் – 3,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
அரிசியையும் மட்டனையும் நன்கு கழுவிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை,புதினா, பச்சை மிளகாய் நான்கையும் நன்கு அரைத்துக்கொள்ளவும்.
வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை ஊற வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கி பிறகு அதோடு லவங்கம், பட்டை, பெரு ஞ்சீரகம், ஜாதிக்காய், நன்கு வதக்கி சுத்தம் செய்தமட்டன், உப்பு அரைத்து வைத்த விழுது, தயிர், மிளகாய்ப் பொடி எல்லாவற்
றையும் வதக்கி நன்கு அரை மணி நேரம் வேக விடவும்.
பிறகு தனியே ஒரு வாண லியில் நெய்யை சூடாக்கி, வெந்த மட்டன் கலவை யை அதோடு சேர்த்து 40 முதல் 45 நிமிடம் வரை மிகவும் குறைவான தீயில் வேகவிடவும்.வெந்து கொண்டிருக் கும் இந்தக் கறிக்கலவையை அவ்வப்போது கிளறிவிடவும். இந்த கிரேவி, திக்காக வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவு ம்.
குக்கரில் சாதத்தை சற்று உதிர் உதிராக வடிக்கவும். இந்த சாத த்தை ஒரு வாயகன்ற பேக்கிங் பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் முதலில்பாதி அளவிற்கு சாதத்தைப் போட்டு அதன் மேல் மட்டன் கிரேவியை சீராக ஊற்றி, மீண்டும் சாதத்தைப் போடவும். பிறகு மீண்டும் கிரேவி போடவும். பாலில் ஊற வைத் த குங்குமப் பூவையும் இதில் போட்டு சரியான மூடியில் இறுக் கமாக மூடி விடவும். இதை மைக்ரோவேவ் அவனில் 1800நீக்கு 15 நிமிடம் வைத்து பேக் செய்தால் பிரியாணி ரெடி!



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக