புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_m10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10 
54 Posts - 49%
heezulia
பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_m10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_m10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_m10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_m10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_m10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_m10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_m10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_m10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_m10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_m10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10 
12 Posts - 2%
prajai
பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_m10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_m10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10 
9 Posts - 2%
jairam
பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_m10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_m10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_m10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_m10பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தனுக்காக பணியாள் ஆன பகவான்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 18, 2013 12:56 pm

பக்தியில் சிறந்தவர்களுக்கு, தாங்கள் எவ்வளவு நேரம் இறைவன் மீதான உள்ளார்ந்த பக்தியில் உருகிப்போனோம், அவனது உணர்வில் உறைந்து போனாம் என்பது தெரியாது. அப்படியொரு பக்தியை இறைவன் மீது கொண்டவர்தான் சேனா.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அவந்திபுரம் என்ற ஊரில் வசித்து வந்தார் சேனா. இவர் அந்த பகுதியை ஆண்ட மன்னனின் அரண்மனை நாவிதராக பணியாற்றி வந்தார்.

ஒரு நாள் காலையில் அரசன், உடனடியாக சேனாவை அழைத்து வரும்படி சேவகர்களை அனுப்பி வைத்தான். சேவகர்கள் வந்தபோது, சேனா பூஜை அறையில் இறைவனை நினைத்து மெய்மறந்த நிலையில் அமர்ந்திருந்தார். ஆகையால் சேனாவின் மனைவி, அவர் இப்போது வீட்டில் இல்லை என்று கூறி சேவகர்களை திருப்பி அனுப்பி விட்டாள்.

இப்படியே மூன்று தடவைக்கு மேல் நடந்து விட்டது.

மன்னனுக்கு கோபம் வராத குறைதான். எங்கு போய் தொலைந்தான் இந்த சேனா என்று கொதிக்க தொடங்கி விட்டான்.

இதுதான் சமயம், இப்போது உள்ளே புகுந்து மன்னனிடம் சேனாவைப் பற்றி குறை கூறி வைத்தால், அவனது ஆட்டம் முடிந்தது என்று எண்ணினான் சேனாவின் மீது பொறாமை கொண்ட உறவினன். எண்ணத்தை நிறைவேற்ற உடனடியாக அரண்மனை நோக்கி புறப்பட்டான்.

மன்னனை சந்தித்த அவன், அரசே! சேனா வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று பொய் சொல்கிறான். அவன் தன்னை ஒரு பக்திமான் போல காட்டிக் கொள்கிறான். பூஜையில் இருந்து பாதியில் எழுந்தால் அதற்கு பங்கம் வந்து விடுமாம். அதனால் தான் இந்த பொய்யை கூறுகிறான். உங்களை விட அவன் என்ன பக்தியில் சிறந்தவனா? அவனுக்கு பகவானா படியளக்கிறார்? தாங்கள் அல்லவா படியளக்கிறீர்கள் என்று திரியேத்தினான்.

மன்னன் கோபத்துடன் சேவகர்களை அழைத்து, நீங்கள் சேனாவின் வீட்டிற்கு சென்று, அவன் வீட்டிற்குள் இருந்தால் அவனை கட்டி கடலில் தூக்கி எறிந்து விட்டு வாருங்கள் என்று உத்தரவிட்டான்.

அந்த சமயம் பார்த்து சேனா அரண்மனைக்குள் நுழைந்தார். அவரைப் பார்த்ததும் மன்னன் கோபம் சட்டென தணிந்தது. ஏனெனில் சேனாவின் முகம் அவ்வளவு பொழிவாக இருந்தது. எவருக்கும் அந்த முகத்தை பார்த்ததும் அன்பு ஊற்றெடுக்கும் என்ற வகையில் இருந்தது அவரது முகம்.

வேலையை தொடங்கும்படி உத்தரவிட்டான் மன்னன். சேனாவும், மன்னனுக்கு சவரம் செய்தார். பின்னர் எண்ணெய் தேய்த்து விட்டார். அப்போது குனிந்திருந்த மன்னனுக்கு எண்ணெய் கிண்ணத்தில் சேனாவின் உருவம் தெரிந்தது. அந்த உருவத்தை பார்த்ததும் திக்பிரமை பிடித்தது போல் கல்லாய் உறைந்து போனான் மன்னன்.

எண்ணெய் கிண்ணத்தில் சங்கு, சக்கர, கிரீடம் தாங்கி நாராயணனின் தோற்றம் தெரிந்தது தான் மன்னனின் நிலைக்கு காரணம். எவ்வளவு நேரம் அப்படியே இருந்தோம் என்பது மன்னனுக்கு புலப்படவில்லை. அவர் தெளிவுற்று எழுந்து, உமது கரம் பட்டதும் நான் என்னை மறந்தேன். நான் குளித்து விட்டு வரும் வரை இங்கேயே இருங்கள் என்று கூறிவிட்டு மன்னன் புறப்பட்டான். அப்போது கைநிறைய பொற்காசுகளை அள்ளி சேனாவிடம் கொடுத்து விட்டு சென்றான்.

மன்னன் அங்கிருந்து அகன்றதும், சேனா தன் வீட்டிற்கு சென்று விட்டார்.

நீராடி விட்டு வந்த மன்னன் வந்து பார்த்த போது சேனாவை காணவில்லை. ‘தான் வரும் வரை இருக்க கூறியும் சென்று விட்டாரே’ என்று நினைத்த மன்னன், தன் பணியாளர்களை அழைத்து, உடனடியாக சேனாவின் வீட்டிற்கு சென்று அவரை அழைத்து வாருங்கள். அவர் வரும் வரை நான் உணவு உண்ண மாட்டேன் என்று கூறிவிட்டான்.

அமைச்சர் மற்றும் பணியாளர்களுக்கோ ஆச்சரியம். அவன் ஒரு நாவிதன். பணி முடிந்ததும் சென்று விட்டான். அவனுக்காக மன்னர் ஏன் துடிக்கிறார்? இதில் அவர், இவர் என்று சேனாவிற்கு மரியாதை வேறு என்று பலரும் பலவிதமாக பேசிக்கொண்டனர்.

இதற்கிடையில் பூஜையை அப்போதுதான் முடித்திருந்த சேனாவை, அவரது வீட்டிற்கு சென்ற பணியாளர்கள் அரண்மனைக்கு அழைத்து வந்தனர்.

சேனாவை பார்த்ததும் மன்னன், சுவாமி! இது நாள் வரை தங்களை நாவிதராக எண்ணி வேலை வாங்கியதற்காக என்னை மன்னியுங்கள். காலையில் கண்ட அற்புத காட்சியை மறுபடி எனக்கு காட்டியருள வேண்டும் என்று கூறியதுடன், பணியாளர்களிடம் ஒரு கிண்ணத்தில் சுத்தமான எண்ணெய் எடுத்து வரும்படி உத்தரவிட்டான். ஏவலர்களும் உடனடியாக கொண்டு வந்து வைத்தனர்.

சேனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. நாம் இப்போது தான் பூஜை முடிந்து வருகிறோம். ஆனால் காலையில் மன்னர் நம்மை பார்த்ததாகவும், அவருக்கு ஏதோ காட்சி தெரிந்ததாகவும் கூறுகிறாரே என்று வாய் புலம்பி தவித்தாலும், அவரது மனம் தெளிவு பெற்று விட்டது.

மன்னனிடம் தண்டனை பெற்று விடக் கூடாது என்பதற்காக என்னை போல் வந்தாயா? ஆனால் ஆண்டவனை பணியாள் ஆக்கிய பாவியாகிவிட்டேனே!. இறைவா! உனக்கு கோடி பேர் சேவை செய்ய காத்திருக்கும்போது, எனக்காக சேவை செய்ய வந்தாயா? என்று வாய்விட்டு கதறினார்.

அப்போது அவர் கையில் வைத்திருந்த சவரப்பெட்டி தவறி விழுந்ததில் மன்னன், சேனாவாக வந்த இறைவனுக்கு கொடுத்த பொற்காசுகள் சிதறி ஓடின.



பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 18, 2013 12:58 pm

நல்ல கதை அங்கிள் சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Sat May 18, 2013 10:40 pm

அருமையிருக்கு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat May 18, 2013 11:54 pm

நல்ல பதிவு நன்றி




பக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Mபக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Uபக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Tபக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Hபக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Uபக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Mபக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Oபக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Hபக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Aபக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Mபக்தனுக்காக பணியாள் ஆன பகவான் Eபக்தனுக்காக பணியாள் ஆன பகவான் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக