புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Poll_c10பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Poll_m10பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Poll_c10 
21 Posts - 66%
heezulia
பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Poll_c10பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Poll_m10பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Poll_c10பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Poll_m10பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Poll_c10 
63 Posts - 64%
heezulia
பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Poll_c10பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Poll_m10பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Poll_c10பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Poll_m10பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Poll_c10பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Poll_m10பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்....


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 11, 2013 12:46 pm

India Planning Underwater Power Line To Sri Lanka

கூடங்குளம்: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டது என்பது போராட்டக்காரர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் இலங்கைக்கு பெருமகிழ்ச்சியாக அமைந்துவிட்டது.

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டுவிட்டால் தமிழகத்தின் மின்தேவை பூர்த்தியாகிவிடும் என்று சொல்லப்பட்டு வந்தாலும் இலங்கைக்கு கடல்வழியே கூடங்குளம் மின்சாரத்தைக் கொண்டு செல்வதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதற்காக 2010ஆம் ஆண்டே இலங்கை மின்சார சபையும் இந்திய பவர் கிரிட்டும் ஒப்பந்தம் போட்டுவிட்டன. இத்திட்டம் 2014ஆம் ஆண்டு முடிவடைந்து செயல்படத் தொடங்கும் என்று இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது.

கூடங்குளத்தில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு கேபிள் வழியே மின்சாரம் கொண்டு செல்லப்படும். இதில் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலடி கேபிள் பதிக்கப்படும். அதாவது தமிழகத்தின் ராமேஸ்வரம் வரை தரைவழி கேபிளும் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னார் வரை கடலடி கேபிளும் பதிக்கப்பட இருக்கிறது. இப்படி கடலடியே கேபிள் அமைக்கப்படும் போது சர்ச்சைக்குரிய ராமர் பாலமும் தகர்க்கப்பட இருக்கிறது. ஏற்கெனவே சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலம் எனப்படுகிற மணல் திட்டுகளை தகர்க்க கடும் எதிர்ப்பு வரும் நிலையில் ஓசையின்றி இலங்கைக்காக 'ராமர்' பாலம் தகர்க்கப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது....இது தொடர்பாக போராட்டக் குழுவினர் தொடர்ந்தும் எச்சரித்து வந்தாலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக இருப்பதால் 'கடல்வழி' இந்திய மின்சாரத்துக்காக காத்திருக்கிறது இலங்கையின் தலைமன்னார்!

-oneindia

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat May 11, 2013 12:50 pm

நாம் வேறு என்ன செய்ய முடியும் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இதை தவிர




பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Mபாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Uபாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Tபாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Hபாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Uபாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Mபாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Oபாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Hபாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Aபாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Mபாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... Eபாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்.... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 12, 2013 12:37 am

இங்க இருக்கறவங்களுக்கே ஒழுங்கா மின்சாரம் தர வக்கில்லாத மாநில, மத்திய அரசுகள்
இதுல இலங்கைக்கு மின்சாரமா?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun May 12, 2013 12:42 am

யினியவன் wrote:இங்க இருக்கறவங்களுக்கே ஒழுங்கா மின்சாரம் தர வக்கில்லாத மாநில, மத்திய அரசுகள்
இதுல இலங்கைக்கு மின்சாரமா?

இங்கே முழுசா பிடுங்கி அங்கே கொடுப்பார்களோ ? என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 12, 2013 12:45 am

கரண்ட்டு தரேன்னு காண்டிராக்ட் போட்டு லஞ்சம் வாங்கி இருப்பானுங்க - அதான் அணு உலை நிறுவ துடிக்கிறானுங்க போலிருக்கு




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun May 12, 2013 12:47 am

மின்சாரம் இனி இதிலயும் சில ஊழல் சாரும் ...
நம்நிலைமையோ கோரம் இதை இனி கண்டுகொள்ளார் யாரும் ....

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun May 12, 2013 3:17 am

ஊரான் வீட்டு பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
தன் பிள்ளை தானே வளரும்

என்ற பழமொழியை கடைபிடிக்கிறார்கள் போல.

தமிழனை பலி கொடுத்து இவர்கள் தன்னை நல்லவராக காட்டி கொள்ளும் பழக்கம் இந்த காங்கிரஸ் ஆட்சி இருக்கும் வரை நிச்சயம் தொடரும்

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Sun May 12, 2013 8:23 am

என்ன கொடுமை சார் இது தன்னையே விலை பேசி விற்றுக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள் போலிருக்கிறது.. அநியாயம்



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக