புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
3 Posts - 4%
prajai
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
3 Posts - 4%
Jenila
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
2 Posts - 2%
jairam
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
1 Post - 1%
M. Priya
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
7 Posts - 5%
prajai
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
5 Posts - 4%
Jenila
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
4 Posts - 3%
Rutu
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
1 Post - 1%
jairam
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறு ஜென்மம் ~


   
   

Page 1 of 2 1, 2  Next

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Fri Mar 29, 2013 7:45 pm

ஐயோ என அலறினாள் ! என்னங்க வலி தாங்க முடியல கத்தினாள் கதறினாள் !

மனைவியின் அலறலில் செய்வதறியாது திகைத்தான் துடித்தான் கணவன் !

*வீல்* என ஓங்காரமாய் ஒலித்த அவளின் குரல் அடங்கும் முன்

மெல்லிய சிணுங்கலாய் சப்தித்தது குழந்தையின் சிறு குரல் !

பிறந்த குழந்தையையும் காணாது தெளிவு பெற்றவனாய் விருட்டெனக் கிளம்பினான் !

கண் விழித்தவள் முதல் வாக்கியமாய்,

என்னங்க என்னைப் போல தானே அத்தையும் உங்களை ஈனுகையில் இறந்து பிறந்திருப்பாங்க ...

முதல்ல போய் அவங்கள கூட்டிட்டு வாங்க அவங்களுக்கு நாம காலம் பூராவும் பணிவிடை செய்யணும் ~

மருமகள் முடிக்கும் முன்னரே அவளுக்காக செய்த கஞ்சி பாத்திரத்துடன் வெளிப்பட்டார் அத்தை !

(தெளிவு பிறந்தவன் முன்னரே சென்று தன் அன்னையை அழைத்து வந்திருந்தான் முதியோர் காப்பகத்தில் இருந்து !)

குறிப்பு :

நான் கேட்டறிந்ததில் நம் நாட்டில் மட்டுமே பிரசவத்தின்போது கணவன்மார்கள் மனைவியின் அருகே அனுமதிக்கப்படுவதில்லை !

என்னைப் பொறுத்தவரை இந்நிலை மாற வேண்டும் பிரசவத்தின்போது கணவன்மார்கள் அருகிலேயே இருக்க அனுமதிக்கப்பட வேண்டும் !

அப்பொழுதுதான் ஒவ்வொரு ஆண்மகனும் தாய்மையையும் பெண்மையையும் உணர்வர் !

பிரசவத்தின்போது உண்டாகும் வலியில் தாயும் மனைவியும் எப்படி மறு ஜென்மம் எடுக்கிறார்கள் என்பஹை உணர்ந்தாலே போதும்
பிரிவுகள் நேர்வது குறையும் !

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Mar 29, 2013 7:49 pm

ஆமோதித்தல்
DERAR BABU
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் DERAR BABU



Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 30, 2013 9:32 am

என்னைப் பொறுத்தவரை இந்நிலை மாற வேண்டும் பிரசவத்தின்போது கணவன்மார்கள் அருகிலேயே இருக்க அனுமதிக்கப்பட வேண்டும் !

அப்பொழுதுதான் ஒவ்வொரு ஆண்மகனும் தாய்மையையும் பெண்மையையும் உணர்வர் !

பிரசவத்தின்போது உண்டாகும் வலியில் தாயும் மனைவியும் எப்படி மறு ஜென்மம் எடுக்கிறார்கள் என்பஹை உணர்ந்தாலே போதும்
பிரிவுகள் நேர்வது குறையும் !


பெண்களின் வேதனை அறிந்தால் சில ஆண்கள் பெண்களை கொடுமை படுத்துவது குறையும்




மறு ஜென்மம் ~ Mமறு ஜென்மம் ~ Uமறு ஜென்மம் ~ Tமறு ஜென்மம் ~ Hமறு ஜென்மம் ~ Uமறு ஜென்மம் ~ Mமறு ஜென்மம் ~ Oமறு ஜென்மம் ~ Hமறு ஜென்மம் ~ Aமறு ஜென்மம் ~ Mமறு ஜென்மம் ~ Eமறு ஜென்மம் ~ D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Sat Mar 30, 2013 3:29 pm

ஐ லவ் யூ

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Mar 30, 2013 8:26 pm

சூப்பருங்க சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 30, 2013 9:40 pm

நல்ல பகிர்வு பூர்னகுரு




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 31, 2013 11:44 am

நல்ல பதிவு , பகிர்வு பூர்ணகுரு நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Mar 31, 2013 12:01 pm

என்னை பொறுத்தவரை ,நம் பெரியோர்கள் எதயும் இலை மறைவு,காய் மறைவு என்பார்கள்.அதுபோலத்தான் பிரசவம் என்பதும் இருக்கவேண்டும் பிரசவத்திற்கு மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு,படபடப்புடன் கணவன் வெளியே நிற்பானே மனைவியின் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டு.அய்யோ!ந்ம் மனைவி எவ்வளவு கஷ்டப்படுகிறாளோ என்று அப்படித்தான் இருக்கவேண்டுமோ என்று நினைக்கிறேன் அதுமட்டுமில்லாமல் பிரசவ அறைக்குள் இருந்து கணவனும், மனைவியின் பிரசவத்தை பார்ப்பதென்பது அவரவர் மனநிலையை பொறுத்தது. ஏனென்றால் ஒரு சில கணவர்கள் தங்கள் மனைவியின் பிரசவத்தை அருகில் இருந்து பார்ப்பதால் மனோரீதியாக பாதிக்கப்பட்டு, தாம்பத்தியத்தில் விருப்பம் இல்லாமல் போய்விடுவதாக மனநலமருத்துவர்கள் கூறுகிறார்கள் நாம் வெளிநாட்டுகாரவங்க மென்டாலிட்டி இல் அவளவு யதார்த்தமாய் போக முடியும்னு தோணலை நாம ரொம்பவே உறவுகளோடு பின்னி பிணைந்த emotional சமூதாயத்தில் உருவாக்கபட்டவர்கள் நமக்கு ரொம்ப வேண்டியவங்களுக்கு ஒரு surgery பண்ணும்போது live cam இல் காமிச்சா அதை நம்மால் 2 செகண்ட் க்கு மேலே பார்க்க முடியாமல் எந்திரிச்சு வெளியே போய்டுவோம் அப்போ என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கும் ஆர்வத்தை விட என் உறவு இப்படியெல்லாம் கஷ்டபடுதேங்கிற உணர்ச்சி தான் அதிகமாகி இருக்கும் என்று நினைக்கிறேன் இயல்பாகவே இந்தியர்களுக்கு emotional bond ஜாஸ்தி. பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் மறு ஜென்மம் ~ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 31, 2013 12:05 pm

பாலா சொல்லும் கருத்தும் ஏற்ககூடியது தான். இதனால் தான சில மருத்துவர்கள் எத்தன மீதும் விருப்பு இல்லாமல் ஜடம் போல இருக்கிறார்கள் போல

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 12:06 pm

balakarthik wrote:என்னை பொறுத்தவரை ,நம் பெரியோர்கள் எதயும் இலை மறைவு,காய் மறைவு என்பார்கள்.அதுபோலத்தான் பிரசவம் என்பதும் இருக்கவேண்டும் பிரசவத்திற்கு மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு,படபடப்புடன் கணவன் வெளியே நிற்பானே மனைவியின் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டு.அய்யோ!ந்ம் மனைவி எவ்வளவு கஷ்டப்படுகிறாளோ என்று அப்படித்தான் இருக்கவேண்டுமோ என்று நினைக்கிறேன் அதுமட்டுமில்லாமல் பிரசவ அறைக்குள் இருந்து கணவனும், மனைவியின் பிரசவத்தை பார்ப்பதென்பது அவரவர் மனநிலையை பொறுத்தது. ஏனென்றால் ஒரு சில கணவர்கள் தங்கள் மனைவியின் பிரசவத்தை அருகில் இருந்து பார்ப்பதால் மனோரீதியாக பாதிக்கப்பட்டு, தாம்பத்தியத்தில் விருப்பம் இல்லாமல் போய்விடுவதாக மனநலமருத்துவர்கள் கூறுகிறார்கள் நாம் வெளிநாட்டுகாரவங்க மென்டாலிட்டி இல் அவளவு யதார்த்தமாய் போக முடியும்னு தோணலை நாம ரொம்பவே உறவுகளோடு பின்னி பிணைந்த emotional சமூதாயத்தில் உருவாக்கபட்டவர்கள் நமக்கு ரொம்ப வேண்டியவங்களுக்கு ஒரு surgery பண்ணும்போது live cam இல் காமிச்சா அதை நம்மால் 2 செகண்ட் க்கு மேலே பார்க்க முடியாமல் எந்திரிச்சு வெளியே போய்டுவோம் அப்போ என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கும் ஆர்வத்தை விட என் உறவு இப்படியெல்லாம் கஷ்டபடுதேங்கிற உணர்ச்சி தான் அதிகமாகி இருக்கும் என்று நினைக்கிறேன் இயல்பாகவே இந்தியர்களுக்கு emotional bond ஜாஸ்தி. பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

நீங்க சொல்வது சரி தான் அண்ணா




மறு ஜென்மம் ~ Mமறு ஜென்மம் ~ Uமறு ஜென்மம் ~ Tமறு ஜென்மம் ~ Hமறு ஜென்மம் ~ Uமறு ஜென்மம் ~ Mமறு ஜென்மம் ~ Oமறு ஜென்மம் ~ Hமறு ஜென்மம் ~ Aமறு ஜென்மம் ~ Mமறு ஜென்மம் ~ Eமறு ஜென்மம் ~ D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக