புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Poll_c10நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Poll_m10நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Poll_c10 
42 Posts - 63%
heezulia
நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Poll_c10நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Poll_m10நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Poll_c10நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Poll_m10நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Poll_c10நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Poll_m10நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
ஹரித்தா
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Postஹரித்தா Tue Oct 20, 2009 11:07 am

நடிகை நயன்தாராவும், நடிகர்-டைரக்டர் பிரபுதேவாவும் நெருக்கமான காதலர்களாக இருந்து வந்தார்கள். பிரபுதேவா டைரக்டு செய்த `வில்லு' படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.

நயன்தாரா எந்த படப்பிடிப்பில் இருந்தாலும், அவரை தேடிப்போக ஆரம்பித்தார், பிரபுதேவா. இதேபோல் பிரபுதேவாவை தேடி நயன்தாரா போக ஆரம்பித்தார். இருவரும் ஒரே ஓட்டலில், ஒரே அறையில் தங்கி காதல் வளர்த்தார்கள்.


இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கி வந்தார்கள். இந்த விவகாரம் பிரபுதேவா குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்தியது. ``நயன்தாரா என் கணவருடன் வைத்திருக்கும் தொடர்பை உடனடியாக துண்டித்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவரை தேடிப்போய் நான் அடிப்பேன்'' என்று பிரபுதேவாவின் மனைவி ரமலத் கூறினார்.

ரமலத்தின் இந்த துணிச்சலான பேட்டி, நயன்தாராவை பயமுறுத்தியது. அவர் சென்னைக்கு வருவதை குறைத்துக்கொண்டார்.


இந்த நிலையில், நயன்தாரா-பிரபுதேவா உறவில் திடீர் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது.

இதற்கு காரணம், இந்தி நடிகை ஆயிஷா தாகியா என்று கூறப்படுகிறது. பிரபுதேவா டைரக்டு செய்து சமீபத்தில் திரைக்கு வந்துள்ள `வான்டட்' என்ற இந்தி படத்தில், ஆயிஷா தாகியா கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

பிரபுதேவா-ஆயிஷா தாகியா இடையே ஏற்பட்ட நட்பு பற்றிய தகவல், நயன்தாராவின் காதுக்கு எட்டியது. அதைக்கேட்டு அவர் கொதித்துப் போனார். பிரபுதேவாவுடன் சண்டை போட்டதுடன், பேசுவதையும் நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Nayanatara_13நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Prabu_devaநயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Ayesha_takia

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 20, 2009 11:14 am

எல்லா ஆண்களும் இப்படித்தான் ...... தோழி. ஹரிதா.

பெண்கள் மயங்கும் வரைதான் அவர்களுடைய போராட்டம் அவர்கள் மீது இருக்கும். அவர்கள் மயங்கிவிட்டர்கள் என்றால் அவளை விட்டு விட்டு அடுத்த பெண்ணை தேடி போய்விடுவார்கள்.

தகவலுக்கு நன்றி தோழி..



நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Eegaraitkmkhan
நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Logo12
avatar
ஹரித்தா
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Postஹரித்தா Tue Oct 20, 2009 11:20 am

சரியாக சொன்னிர்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 20, 2009 11:24 am

எல்லா ஆண்களும் இப்படித்தான் ...... தோழி. ஹரிதா.

பெண்கள் மயங்கும் வரைதான் அவர்களுடைய போராட்டம் அவர்கள் மீது இருக்கும். அவர்கள் மயங்கிவிட்டர்கள் என்றால் அவளை விட்டு விட்டு அடுத்த பெண்ணை தேடி போய்விடுவார்கள்.



நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? 502589 நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? 56667

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 20, 2009 11:26 am

நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? 56667 நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? 56667
VIJAY
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் VIJAY



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 20, 2009 11:29 am

ஏன் முட்டிக்கொள்கிறீர்கள் நண்பர்களே என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்....... சிரி சிரி சிரி



நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Eegaraitkmkhan
நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? Logo12
avatar
ஹரித்தா
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Postஹரித்தா Tue Oct 20, 2009 11:30 am

விஜய் அண்ணா, தாமு அண்ணா நிங்க ஏன் பீல் பன்றிங்க. சினிமா பற்றி நம் அனைவருக்கும் தெரிந்தது தான் அஹ. :silent:

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Oct 20, 2009 11:30 am

Pallu irukiravan pakoda sapidaran. Prabhu Deva எப்படி ithana kutigala correct பண்ற. Pesam நீ ஒரு college arambichu figure madakarathu epadinu solli kudu தலைவா. என்ன madhiri latcham பேர் உன் student vandhu join panikiriam நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? 806360

avatar
ஹரித்தா
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Postஹரித்தா Tue Oct 20, 2009 11:31 am

ramesh.vait wrote:Pallu irukiravan pakoda sapidaran. Prabhu Deva எப்படி ithana kutigala correct பண்ற. Pesam நீ ஒரு college arambichu figure madakarathu epadinu solli kudu தலைவா. என்ன madhiri latcham பேர் உன் student vandhu join panikiriam நயன்தாரா-பிரபுதேவா காதல் கசந்தது? 806360
சோகம்
சோகம் சோகம்

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Tue Oct 20, 2009 11:31 am

பெண்கள் மயங்கும் வரைதான் அவர்களுடைய போராட்டம் அவர்கள் மீது இருக்கும். அவர்கள் மயங்கிவிட்டர்கள் என்றால் அவளை விட்டு விட்டு அடுத்த பெண்ணை தேடி போய்விடுவார்கள்.

இது 100% உண்மை



யமுனா

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக