புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராணுவ பயிற்சியின் போது கருநாகத்தின் ரத்தத்தை குடித்து கடற்படை பெண் வீரர் சாகசம் Poll_c10ராணுவ பயிற்சியின் போது கருநாகத்தின் ரத்தத்தை குடித்து கடற்படை பெண் வீரர் சாகசம் Poll_m10ராணுவ பயிற்சியின் போது கருநாகத்தின் ரத்தத்தை குடித்து கடற்படை பெண் வீரர் சாகசம் Poll_c10 
20 Posts - 65%
heezulia
ராணுவ பயிற்சியின் போது கருநாகத்தின் ரத்தத்தை குடித்து கடற்படை பெண் வீரர் சாகசம் Poll_c10ராணுவ பயிற்சியின் போது கருநாகத்தின் ரத்தத்தை குடித்து கடற்படை பெண் வீரர் சாகசம் Poll_m10ராணுவ பயிற்சியின் போது கருநாகத்தின் ரத்தத்தை குடித்து கடற்படை பெண் வீரர் சாகசம் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராணுவ பயிற்சியின் போது கருநாகத்தின் ரத்தத்தை குடித்து கடற்படை பெண் வீரர் சாகசம் Poll_c10ராணுவ பயிற்சியின் போது கருநாகத்தின் ரத்தத்தை குடித்து கடற்படை பெண் வீரர் சாகசம் Poll_m10ராணுவ பயிற்சியின் போது கருநாகத்தின் ரத்தத்தை குடித்து கடற்படை பெண் வீரர் சாகசம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
ராணுவ பயிற்சியின் போது கருநாகத்தின் ரத்தத்தை குடித்து கடற்படை பெண் வீரர் சாகசம் Poll_c10ராணுவ பயிற்சியின் போது கருநாகத்தின் ரத்தத்தை குடித்து கடற்படை பெண் வீரர் சாகசம் Poll_m10ராணுவ பயிற்சியின் போது கருநாகத்தின் ரத்தத்தை குடித்து கடற்படை பெண் வீரர் சாகசம் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
ராணுவ பயிற்சியின் போது கருநாகத்தின் ரத்தத்தை குடித்து கடற்படை பெண் வீரர் சாகசம் Poll_c10ராணுவ பயிற்சியின் போது கருநாகத்தின் ரத்தத்தை குடித்து கடற்படை பெண் வீரர் சாகசம் Poll_m10ராணுவ பயிற்சியின் போது கருநாகத்தின் ரத்தத்தை குடித்து கடற்படை பெண் வீரர் சாகசம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ராணுவ பயிற்சியின் போது கருநாகத்தின் ரத்தத்தை குடித்து கடற்படை பெண் வீரர் சாகசம் Poll_c10ராணுவ பயிற்சியின் போது கருநாகத்தின் ரத்தத்தை குடித்து கடற்படை பெண் வீரர் சாகசம் Poll_m10ராணுவ பயிற்சியின் போது கருநாகத்தின் ரத்தத்தை குடித்து கடற்படை பெண் வீரர் சாகசம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணுவ பயிற்சியின் போது கருநாகத்தின் ரத்தத்தை குடித்து கடற்படை பெண் வீரர் சாகசம்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Feb 22, 2013 1:14 pm

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Feb/97c455d0-f4dd-4acd-8c53-2ebf505626ff_S_secvpf.gif
அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த கடற்படை வீரர்கள் தாய்லாந்து ராணுவ வீரர்களின் உதவியுடன் 'கோப்ரா கோல்ட் - 13' என்ற சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டனர்.
தாய்லாந்தில் உள்ள அடர்ந்த காடுகளில் அளிக்கப்பட்ட இந்த பயிற்சியின் போது வன விலங்குகள் மற்றும் அதிக நச்சுத் தன்மையுள்ள பாம்புகளை அடித்துக் கொல்வது, பேரிடரில் சிக்கித் தவிக்கும் ராணுவ வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, காடுகளில் மறைந்திருந்தபடி பல நாட்கள் உயிர் வாழ்வது எப்படி? என்பன உள்ளிட்ட பல்வேறு போர் பயிற்சி முறைகள் பயிற்றுவிக்கப்பட்டன.
இப்பயிற்சியில், அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 13 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர். பயிற்சியில் ஒரு கட்டமாக மிக கடுமையான நச்சுத் தன்மையுள்ள கருநாகங்களை வேட்டையாடும்கலை பற்றி கற்றுத் தரப்பட்டது.
ஒரு கருநாகத்தின் ரத்தத்தை குடித்து, உணவு ஏதும் கிடைக்காத நிலையில் உயிரை காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
தாய்லாந்து காட்டுப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களிடையே கருநாகத்தின் ரத்தத்தை குடிக்கும் வழக்கம் நிலவி வருகிறது. பாலுணர்வு எழுச்சியை தூண்டுவதில் முதன்மை மருந்தாக கருதப்படும் கருநாகத்தின்ரத்தம் கிழக்கு ஆசியா பகுதியில் உள்ள பல நாடுகளில் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில், பிடிபட்ட கருநாகத்தின் ரத்தத்தை குடிக்க அமெரிக்க வீரர்கள் பலர் மறுத்தனர். ஆனால் ஒரு பெண் கடற்படை வீரர் மட்டும் துணிச்சலுடன் கருநாகத்தை கொன்று வெட்டப்பட்ட பாம்பின் தலைப்பகுதியை வாய்க்குள் வைத்து ரத்தத்தை உறிஞ்சி குடித்தார். இதைக் கண்டு அனைவரும் வியந்தனர்.
-
மாலைமலர்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 22, 2013 3:39 pm

எதற்கு இப்படி எல்லாம் சண்டை போடணும்?
அதற்காக நாகத்தின் ரத்தத்தை குடிக்கணும்?

நாடுகளுக்குள் சண்டை போடாமல் இருக்க பயிற்சி கொடுக்கலாமே!!!






ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 22, 2013 3:53 pm

பயம் பயம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Feb 22, 2013 4:06 pm

யினியவன் wrote:எதற்கு இப்படி எல்லாம் சண்டை போடணும்?
அதற்காக நாகத்தின் ரத்தத்தை குடிக்கணும்?

நாடுகளுக்குள் சண்டை போடாமல் இருக்க பயிற்சி கொடுக்கலாமே!!!


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சதாசிவம்
ராணுவ பயிற்சியின் போது கருநாகத்தின் ரத்தத்தை குடித்து கடற்படை பெண் வீரர் சாகசம் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக