புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பு: கர்நாடகாவின் செயல்பாடு ஒருமைப்பாட்டுக்கு எதிரானது- ராமதாஸ் அறிக்கை  Poll_c10 காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பு: கர்நாடகாவின் செயல்பாடு ஒருமைப்பாட்டுக்கு எதிரானது- ராமதாஸ் அறிக்கை  Poll_m10 காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பு: கர்நாடகாவின் செயல்பாடு ஒருமைப்பாட்டுக்கு எதிரானது- ராமதாஸ் அறிக்கை  Poll_c10 
30 Posts - 50%
heezulia

29 Posts - 48%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

72 Posts - 57%

50 Posts - 39%

3 Posts - 2%
T.N.Balasubramanian

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பு: கர்நாடகாவின் செயல்பாடு ஒருமைப்பாட்டுக்கு எதிரானது- ராமதாஸ் அறிக்கை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 21, 2013 11:24 am

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் இல்லாததால் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் கருகிக் கொண்டிருக்கும் நிலையில், அவற்றைக் காப்பாற்ற போதிய அளவு தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் மறுத்திருப்பதும், நீதிமன்றம் ஆணையிட்ட குறைந்த அளவு தண்ணீரைக் கூட திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்-அமைச்சர் மறுத்திருப்பதும் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

கர்நாடகமும், பருவ மழையும் செய்த சதியால் காவிரி பாசன மாவட்டங்களில் அண்மைக் காலங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. வழக்கமாக முப்போகம் விளையும் காவிரி பாசன மாவட்டங்களில் இம்முறை சம்பா பயிர் மட்டுமே பயிரிடப்பட்டிருக்கிறது. பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம், காவிரி கண்காணிப்புக்குழு, உச்சநீதிமன்றம் ஆகியவை உத்தரவிட்ட பிறகும் கூட சம்பா பயிருக்கு தேவையான தண்ணீரை திறந்துவிட கர்நாடகம் மறுத்துவிட்டது. இதனால், மிக முக்கிய காலகட்டத்தில் தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகி வருகின்றன.

இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் பாய்ச்சினால் வாடும் பயிர்களில் ஓரளவையாவது காப்பாற்றலாம் என்ற நிலையில் தான், முழுமையாக ஆய்வு செய்யாமல் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் 2.44 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணையிட் டிருக்கிறது. சம்பா பயிர்களைக் காப்பாற்ற குறைந்தது 9.31 டி.எம்.சி. தண்ணீராவது தேவை என வல்லுனர்கள் கூறியுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ள தண்ணீரின் அளவு யானைப் பசிக்கு சோளப்பொறியை போன்றதாகும்.

கர்நாடக அணைகளிலிருந்து 2.44 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டால் அது மேட்டூர் அணைக்கு வந்து சேர்வதற்குள் பாதியாக குறைந்துவிடும் என்ற நிலையில் அதைக்கூட திறந்து விடமாட்டோம் என கர்நாடக சட்டப்பேரவையில் அம்மாநில முதல்-அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டார் கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. கருகும் பயிர்களுக்கு உரிய தண்ணீரைக் கூட தருவதற்கு கர்நாடகம் மறுப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அரசியல் சட்ட அமைப்புகள் ஆணையிட்ட பிறகும் கூட தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுப்பது அரசியல் சட்ட மீறல் என்பது மட்டுமின்றி, இந்திய ஒருமைப்பாட்டிற்கும் எதிரானதாகும். காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு தொடர்ந்து சண்டித்தனம் செய்து வருவதையும், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு அம்மாநில அரசின் செயல் பாடுகளை மத்திய அரசு கண்டித்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையும் பார்க்கும் போது தமிழ் நாட்டை இந்தியாவின் ஓர் அங்கமாக மத்திய அரசு கருதுகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.

பயிர்கள் கருகியதால் தமிழகத்தில் ஏற்கனவே 19 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இனியாவது உழவர்கள் தற்கொலை செய்துகொள்ளாமல் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய - மாநில அரசுகளுக்கு உள்ளது. இதை உணர்ந்து சம்பா பயிரை காப்பாற்றுவதற்கான தண்ணீரை உடனடியாக திறந்து விடும்படி அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணையிடவேண்டும். அதே நேரத்தில் காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிவதால், அவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 21, 2013 11:26 am

இதெல்லாம் சரிதான் - அய்யா நீங்க ஜாதியை பயன்படுத்தி தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கு / ஒருமைப்பாட்டிற்கு ஆப்படிக்கிறீங்களே ? உங்கள என்ன பண்றது?

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Feb 21, 2013 11:27 am

நோ காமெண்ட்ஸ்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 21, 2013 11:36 am

சரி தான் , ஆனால் இந்தியா அடிக்கடி சொல்லுமே "இந்திய இறையாண்மை" என்று ஒரு வாசகம் அதுக்கு அர்த்தம் என்னன்னு கர்னாடக அரசையும் அங்குள்ள மக்களையும் தான் கேட்கணும்.

யினியவன் wrote:இதெல்லாம் சரிதான் - அய்யா நீங்க ஜாதியை பயன்படுத்தி தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கு / ஒருமைப்பாட்டிற்கு ஆப்படிக்கிறீங்களே ? உங்கள என்ன பண்றது?
அப்படி பார்த்தா , தமிழ்நாடிளில் இருந்து யாருமே கருத்து சொல்ல முடியாது போல இருக்கேபுன்னகை

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Feb 21, 2013 11:39 am

ராஜா wrote:சரி தான் , ஆனால் இந்தியா அடிக்கடி சொல்லுமே "இந்திய இறையாண்மை" என்று ஒரு வாசகம் அதுக்கு அர்த்தம் என்னன்னு கர்னாடக அரசையும் அங்குள்ள மக்களையும் தான் கேட்கணும்.

யினியவன் wrote:இதெல்லாம் சரிதான் - அய்யா நீங்க ஜாதியை பயன்படுத்தி தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கு / ஒருமைப்பாட்டிற்கு ஆப்படிக்கிறீங்களே ? உங்கள என்ன பண்றது?
அப்படி பார்த்தா , தமிழ்நாடிளில் இருந்து யாருமே கருத்து சொல்ல முடியாது போல இருக்கேபுன்னகை
அதனாலதான் நோ காமெண்ட்ஸ்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 21, 2013 11:44 am

sjp wrote:அதனாலதான் நோ காமெண்ட்ஸ்
அடடா நீங்களும் தமிழக அரசியல்வாதி தானா? புன்னகை

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Feb 21, 2013 1:20 pm

என்ன நடக்குது

அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக