புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Poll_c10பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Poll_m10பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Poll_c10 
16 Posts - 59%
heezulia
பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Poll_c10பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Poll_m10பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Poll_c10பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Poll_m10பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Poll_c10 
58 Posts - 62%
heezulia
பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Poll_c10பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Poll_m10பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Poll_c10பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Poll_m10பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Poll_c10பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Poll_m10பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு...........


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Feb 12, 2013 8:10 pm

பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று செல்லும் இளம்பெண்கள் முதல், ஹாயாக 'வாக்கிங்’ செல்லுபவர்கள் வரை பாலியல் சீண்டல் பிரச்னைக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட அராஜகங்களில் ஈடுபடும் ஆண்களை, போலீஸ்தான் கவனிக்க வேண்டும் என்று காத்திருக்காமல், பெண்களே எதிர்கொள்வதுதான் உடனடி தீர்வாக இருக்கும்.

ஒருவரின் உடலில் எளிதாகத் தாக்கக் கூடிய பாகங்களான கண், வாய், மூக்கு போன்ற பகுதிகளைத் தாக்கினாலே, எதிராளி எளிதில் தடுமாறிவிடுவான். கைவசம் பாக்கெட் கத்தி, மிளகாய்ப் பொடி, பெப்பர் ஸ்பிரே இல்லை என்றாலும்... துப்பட்டா, டவல், குடை, சாவிக் கொத்து, மோதிரம், சில்லறைக் காசு, சுருட்டப்பட்ட வார, மாத இதழ் என்று கையில் உள்ள பொருட்களையே ஆயுதமாகப் பயன்படுத்தலாம்.

உதாரணமாக, ஒரு பெண் இரவு நேரத்தில் இருட்டான பகுதியில் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக துப்பட்டாவில் ஒரு கல்லை முடிந்து வைத்துக் கொள்ளலாம். யாரேனும் கத்தி அல்லது ஆயுதம் கொண்டு தாக்க வந்தால், தங்கள் கையில் உள்ள குடையை சட்டென ஆயுதமாக்க வேண்டும். எதிராளி குத்த வரும்போது குடையால் அதைத் தடுத்து, குடையின் வளைந்த கைப்பிடிக்குள் அவன் கையைச் சிக்க வைத்துத் திருகி, கீழே இழுத்துப் போட்டு, அவன் சுதாரிப்பதற்குள் தப்பிக்கலாம்.

வளையலைக் கழட்டி எதிராளியின் மணிக்கட்டில் வேகமாகக் குத்தினால், வலி தாங்காமல் கையை விட்டுவிடுவான். விடாமல் சட்டென அவன் முகத்திலும் வளையலால் குத்த வேண்டும். ஏதாவது ஓர் ஆயுதம் அவன் கையில் இருந்தால், துப்பட்டாவால் அவன் கையை முறுக்கி, கால் முட்டியால் அவன் நெஞ்சில் உதைத்துக் கீழே தள்ள வேண்டும்.

எதிராளி கழுத்தை நெரித்தால், கைவிரல்களே ஆயுதம். இரண்டு விரல்களைக் கொண்டு அவன் கண்ணைக் குத்தலாம். கட்டை விரல்களைக் கொண்டு வாயைக் கிழிக்கலாம். பெண்கள் பெரும்பாலும் எதிர்ப்பதில்லை என்பதாலேயே திருடர்களும், போக்கிரிகளும் தைரியம் பெற்று வாலாட்டுகிறார்கள்... தப்பிக்கிறார்கள்.

'துப்பட்டாவே துப்பாக்கி', 'வளையலே வாள்' என்று மனதில் நினைத்துக் கொண்டு நீங்கள் ஒரு அடியேனும் திருப்பி அடித்தால், அதைச் சற்றும் எதிர்பார்க்காத எதிராளி கண்டிப்பாக நிலை தடுமாறுவான். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உதவிக்கு ஆட்களை அழைக்கும் வகையில் சத்தம் போடலாம். இது, அவனை நிலைகுலையச் செய்துவிடும். இதனால், திருடுவதையோ, சில்மிஷம் செய்வதையோவிட தப்பிக்கத்தான் அவன் நினைப்பான். இதன் மூலம் நம்மையும் நம் உடைமையையும் காப்பாற்றிக் கொள்ளலாம்..

மாலைமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 12, 2013 10:24 pm

டெரரை கிளப்பும் ஆண்களை
டெரராக அடித்து தாக்க
டெரர் பாபுவின்
பகிர்வு
சூப்பருங்க




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Feb 12, 2013 10:28 pm

பயனுள்ள பதிவு பாபு




பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Mபெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Uபெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Tபெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Hபெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Uபெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Mபெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Oபெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Hபெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Aபெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Mபெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... Eபெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Feb 13, 2013 11:27 am

அவசியப்பகிர்வு... அன்பு நன்றிகள்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு........... 47
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Wed Feb 13, 2013 11:33 am

அருமையனே பகிர்வு அன்பு நன்றிகள்.. அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக