புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_m10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10 
56 Posts - 50%
heezulia
ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_m10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_m10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_m10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10 
3 Posts - 3%
Shivanya
ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_m10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_m10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_m10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_m10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_m10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_m10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_m10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_m10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_m10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_m10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_m10ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 10, 2013 1:20 pm

மொழி, இனம், கலாசாரம், உணவு, போன்ற விஷயங்களில், உலகில் உள்ள அனைத்து நாடுகளும், பிரிந்து கிடந்தாலும், ஒரு சில நடைமுறைகள், பழக்க வழக்கங்களில், சில நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இருப்பது, ஆச்சரியமான விஷயம் தான்.
-
நம் நாட்டில், முன்னோரை வணங்கி, அவர்களின் ஆசியை பெறும் வகையில், குறிப்பிட்ட நாட்களில் அல்லது அவர்கள் இறந்த நாட்களில், அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வைத்து, படையலிடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
-
அதேபோல், ஒவ்வொரு மனிதரும், இறப்புக்கு பின், அவர்கள் செய்த பாவம்,புண்ணியத்துக்கு தகுந்தாற்போல், சொர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ செல்வர் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.இதே நடைமுறையும், நம்பிக்கையும், சீனாவிலும் பின்பற்றப்படுகிறது என்பது தான், ஆச்சரியமான விஷயம்.
-
ஆனால் இதையே, அவர்கள் சற்று வித்தியாசமான முறையில் பின்பற்றுகின்றனர். இறப்புக்கு பின், ஒவ்வொரு மனிதரின் ஆவியும், பாதாள <உலகத்துக்கு செல்கிறது. பூமியில் வாழும்போது, பாவம் செய்தவர்களுக்கு, பாதாள உலகில், மரணக் கடவுள் (நம்ம ஊர் எமன் போன்றவர்) தண்டனை வழங்குகிறார்.
-
இந்த தண்டனையிலிருந்து தப்ப வேண்டுமானால், மரண கடவுளுக்கு, பணமும், பொருளும் கொடுக்க வேண்டும். பாதாள உலகத்தில்ஏது, பணமும், பொருளும்? இதனால், இறந்தவர்களின் உறவினர்கள், ஒரு குறிப்பிட்ட நாளில், தீயை மூட்டி, அதற்குள் கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகளையும், பொருட்களையும் வீசி எறிகின்றனர்.
-
இப்படி, தீக்குள் வீசி எறியப்படும் ரூபாய் நோட்டுகளும், பொருட்களும்,பாதாள உலகத்தில் உள்ள, ஆவிகளுக்கு போய் சேரும் என்றும், ஆவிகள், அந்த பணத்தை, மரணக் கடவுளுக்கு கொடுத்து, தண்டனையிலிருந்து தப்பிக்கும் என்றும், சீன மக்களில் ஒரு தரப்பினர் நம்புகின்றனர்.
-
மற்றொரு தரப்பினரோ,"வாங்கிய கடனை அடைக்க முடியாமல், இறந்தவர்களுக்கு, பாதாள உலகத்தில், கட்டாயம் தண்டனை உண்டு. இந்த கடனை அடைப்பதற்காகவே, இறந்தவர்களுக்காக, தீக்குள், ரூபாய் நோட்டுகளையும், பொருட்களையும் வீசுகிறோம்...' என்கின்றனர்.
-
சீனாவின் பல பகுதிகளிலும்,இந்த விசித்திர நடைமுறை பின்பற்றப்படுகிறது. துவக்கத்தில், உண்மையான ரூபாய் நோட்டுகளையும், பொருட்களையும், தீக்குள் வீசி எறிந்த சீன மக்கள், இப்போது, ரூபாய் நோட்டு போல அச்சிடப்பட்ட காகிதங்களையும், போலியாக செய்யப்பட்ட பொருட்களையும் வீசி எறியத் துவங்கியுள்ளனர்.
-
"இறந்த முன்னோரின் ஆவிகளை,சாந்தப்படுத்தி, சந்தோஷமாக வைத்திருந்தால்தான், நாம் சந்தோஷமாக வாழ முடியும். இதனால் தான், கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும், இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறோம்...' என்கின்றனர், சீன மக்கள்.
-
வாரமலர்

Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Sun Feb 10, 2013 2:24 pm

அதிர்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 10, 2013 3:28 pm

இப்படி தீக்குள் பணத்தை போடாமல் ஏழை எளியவருக்கு கொடுத்தாலும் தண்டனைல இருந்து தப்பலாமே.. சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு விசித்திரப் பழக்கம்! 47
sgkarthik6
sgkarthik6
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 22/01/2013
http://sgkarthik6@gmail.com

Postsgkarthik6 Mon Feb 11, 2013 3:30 pm

576o6yulyuytryyjjnerestugkkhhguytuu57ujjhgfrdt5747uikkkjkkghnbvjhxczgdxbcbcbnnxdhgyudgf ghghgdf dfhuweyh78WAZGDOEFJIGB BH

sgkarthik6
sgkarthik6
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 22/01/2013
http://sgkarthik6@gmail.com

Postsgkarthik6 Mon Feb 11, 2013 3:31 pm

AMAM UNMAITHAN

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 11, 2013 3:33 pm

sgkarthik6 wrote:576o6yulyuytryyjjnerestugkkhhguytuu57ujjhgfrdt5747uikkkjkkghnbvjhxczgdxbcbcbnnxdhgyudgf ghghgdf dfhuweyh78WAZGDOEFJIGB BH
sgkarthik6 wrote:AMAM UNMAITHAN

நண்பரே இதெல்லாம் என்ன ?

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Feb 11, 2013 4:13 pm

ஆவி???????????
பயம் அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக