புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_m10சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10 
20 Posts - 65%
heezulia
சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_m10சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_m10சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10 
62 Posts - 63%
heezulia
சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_m10சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_m10சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_m10சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலையோர உணவகங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Feb 08, 2013 8:27 pm

இரண்டு வாரங்களுக்கு முன்னர் எனது நண்பர் தனக்கு அடிக்கடி சிறுநீர் ரத்தமாகப் போகிறது என்று சொல்லி மருத்துவரிடம் சென்றான். சிகிச்சை தரும்போது பிரச்சனை சரியாவதும், சில வாரங்களில் மீண்டும் அதே பிரச்சனையுடன் அவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு ச் செல்வதும் வாடிக்கையாகிவிட ்டது. எத்தனையோ பரிசோதனைகள் செய்து பார்த்தும் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை.
-
இறுதியில் அவனுடைய உணவுப்பழக்கத்தை பற்றித் தீவிரமாக விசாரித்தபோது தான், தினமும் மாலை நேரங்களில் வேலையைவிட்டு வீட்டிற்கு வரும்போது வழியில் உள்ள சாலையோர உணவுக்கடையில் ‘சில்லி சிக்கன்’ சாப்பிட்டு வருவது புரிந்தது.
-
இந்த உணவுப்பழக்கம் தான் அவருக்கு பிரச்சனையைத் தோற்றுவித்துள்ள து. எப்படியென்றால் ‘சில்லி சிக்கன்’ உணவிற்கு நிறத்தைக் கொடுப்பதற்காக ஒரு வேதிப்பொருளை பயன்படுத்துவார் கள். அந்த வேதிப்பொருள்தான. அவருடைய சிறுநீரகத்தைப் புண்ணாக்கி ரத்தம் கசிய வைத்தது என்று உறுதிசெய்யப்பட் டு, அந்த உணவு சாப்பிடுவதை நிறுத்திவிட்டார ். இப்போதுஅவருக்கு ஏற்பட்ட பிரச்சனையும் தீர்ந்துவிட்டது .
-
பொதுவாக சாலையோரக் கடைகளில் உணவுகள் சாப்பிடுபவர்கள் ஏழைகள் தான். அவர்கள் தான் இத்தகையஉணவகங்களால் பெரிதும் பாதிக்கப்படுகிற ார்கள். மலிவு விலை என்பதால் சாப்பிட்டுவிட்ட ு, பின்னர்மருத்துவமனைக்கு செலவு செய்ய வேண்டிய நிலைமைக்குச் சென்றுவிடுகிறது ஏழைகளின் வாழ்க்கை.
-
நீர் சுத்தமில்லாதது, சமைத்த உணவைச் சுத்தமாகப் பாதுகாக்காமல் வைப்பது, உணவில் கலப்படம் போன்றவற்றால் தொற்றுநோய்களின் ஆதிக்கம் இத்தகைய மக்களைப் பெரிதும்ஆட்டிப்படைக்கிற து. சுகாதாரமற்ற முறையில் அசுத்தமான தண்ணீரைப் பயன்படுத்தியே காபி, பால், தேநீர், வடை, பஜ்ஜி, போண்டா,இட்லி, பிரியாணி, புரோட்டா,இறைச்சி, மீன் இப்படி அனைத்து வகையான உணவுகளையும் விற்பனை செய்கிறார்கள். இத்தகைய கடைகளில் தண்ணீரை வைத்திருக்கும் பாத்திரங்களைப் பார்த்தீர்களானா ல் அழுக்கடைந்து போன பிளாஸ்டிக் குடங்களாகவும்,சமைக்கவும், சாப்பிடவும் பயன்படுத்தப்படு ம் பாத்திரங்களும், தட்டுக்களும் சுத்தம் என்றால் என்ன என்று எதிர்கேள்வி கேட்கும்.
-
அதேபோல் தள்ளுவண்டியில் உணவு வியாபாரம் செய்பவர்கள், சமைத்த உணவை மூடி பாதுகாப்பாக வைப்பதில்லை. குறிப்பாக மீன், இறைச்சி போன்றவற்றைத் துண்டுகளாக்கி மசாலாவைத் தடவி, சிவப்பு நிறத்திற்காக வேதிப்பொருளை பூசி நுகர்வோரைக் கவர்வதற்காகத் திறந்த பாத்திரங்களில் அப்படியே பாதுகாப்பு இல்லாமல் வைத்திருப்பார்க ள். இப்படிவைத்திருக்கும்ப ோது சாலைகளில் இருந்து கிளம்பும் புழுதியும், வாகனங்களில் இருந்து வரும்கரும் புகையும் இந்த உணவுகளில் படிந்து விடுவதும் வாடிக்கைதான்.
-
இப்படிப்பட்ட சுகாதாரமில்லாத உணவுகளை உண்பதால் பாக்டீரியா முதல்ஏற்படும் டைபாய்டு, காலரா போன்ற நோய்க்கும், வைரஸ் கிருமிகளால் ஏற்படும் மஞ்சள் காமாலையும், அமீபா கிருமிகளால் வாந்திபேதியும், சீதபேதியும் ஏற்படும் அபாயம் அதிகம். இதைத்தவிர செரிமானக் கோளாறு, நெஞ்சில் எரிச்சல், வயிற்றில் உப்புசம், அல்சர் போன்றவையும் ஏற்படும்.
-
பல நேரங்களில் இத்தகைய கடைகளில் சமையல் செலவைக் குறைக்கும் நோக்குடன் தேங்காய் எண்ணெய்யுடன், பெண்களின் அழகு சாதனைப் பொருள்களைத் தயாரிக்கப்பயன்ப டும் அரிசித் தவிட்டிலிருந்து எடுக்கும் எண்ணெயையும் கலந்து சமைப்பதுடன், இறைச்சியை சீக்கிரமாக வேகவைப்பதற்காக காய்ச்சலுக்குத் தரப்படும்‘பாராசிட்டமல்’ மாத்திரைகளைப் பயன்படுத்துவதும ் நடக்கிறது. இந்தியாவில் இத்தகைய சுகாதாரமற்ற உணவுகளை உண்பதால் சிறுநீரகம் கெட்டுவிடுவதும் , இரைப்பை, குடல், கணையப் புற்றுநோயும் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் என்று உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறது .
-
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் கூட இத்தகைய உணவகங்கள் உள்ளன. ஆனால் அங்கு அவர்கள் கடைபிடிக்கும் சுத்தம் நமது வீட்டில் கூட அப்படி இருக்கமாட்டோம் என்று அங்கு நேரில் சென்று பார்த்தவர்கள் கூறியிருக்கிறார ்கள். அவர்கள் சமைத்த உணவை எப்போதும் சூடாக வைத்திருப்பார்க ள். உணவைக்கண்ணாடிப் பெட்டியில் வைத்து ஈக்கள் மொய்க்காதவாறு பாதுகாத்திருப்ப ார்கள். மினரல் வாட்டரைத்தான் பயன்படுத்துவார் கள். இத்தகைய சிறிய நாடுகளில் கூட இவ்வளவு சுகாதாரம் கடைபிடிக்க முடியும் போது நம்மால் முடியாதா? கண்டிப்பாக முடியும். சரியான திட்டமிடலும், தெளிவான சட்டங்களும், மக்கள் ஆரோக்கியத்தின் மேல் அரசுக்கு அதிக அக்கறையும், சமுதாயக் கடமையும், உடல் நலன் குறித்த விழிப்புணர்வும் இருந்தால் கண்டிப்பாக முடியும்.
இந்திய அரசின் சுகாதாரத்துறை முறைப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொற்றுநோய் தடுப்புக்கு இப்போது செய்யும் செலவை விட இன்னும் பல நூறு கோடிகளை ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்படும். சிந்திக்குமா அரசு?
-
நன்றி -Thannambikkai

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Feb 09, 2013 9:59 am

அவசர உணவுகள் அவசரமாக எம்மை இவ்வுலகை விட்டும் எம்மை இடுச் செல்லும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக