புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ம‌ரங்களை வெட்டி அழித்துவருவதால், வருங்காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஈஸ்டர் தீவுகளாகத்தான் காட்சியளிக்கும் அபாயம்! Poll_c10ம‌ரங்களை வெட்டி அழித்துவருவதால், வருங்காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஈஸ்டர் தீவுகளாகத்தான் காட்சியளிக்கும் அபாயம்! Poll_m10ம‌ரங்களை வெட்டி அழித்துவருவதால், வருங்காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஈஸ்டர் தீவுகளாகத்தான் காட்சியளிக்கும் அபாயம்! Poll_c10 
62 Posts - 57%
heezulia

41 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

104 Posts - 59%

62 Posts - 35%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ம‌ரங்களை வெட்டி அழித்துவருவதால், வருங்காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஈஸ்டர் தீவுகளாகத்தான் காட்சியளிக்கும் அபாயம்!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Feb 07, 2013 11:28 am

ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ள குட்டி தீவு. 17ஆம் நாற்றாண்டில் இந்த தீவு ஐரோப்பியர்களால் கண்டு பிடிக்கப்பட்டது. இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது. அத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட து. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது, ஒரே வகை யான புல் வகை மட்டுமே உள்ளது. மொத்தம் 60ற்கும்மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட சிலைகள் இருக்கின்றன. இத்தீவுக் கண்டு பிடிக்கப்பட்ட புதிதில், இந்த சிலைகள் எல்லாம் எவ்வாறு வெவ் வேறு இடங்களுக்கு கொண்டு செல் லப்பட்டன என்பது புரியாத புதிராக இருந்ததது.

ம‌ரங்களை வெட்டி அழித்துவருவதால், வருங்காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஈஸ்டர் தீவுகளாகத்தான் காட்சியளிக்கும் அபாயம்! Images?q=tbn:ANd9GcRU-kvBTD1abPnhwuYRIr7BHO3CCFSkFpVRfYvCUzQWPkZgnA6Q

ம‌ரங்களை வெட்டி அழித்துவருவதால், வருங்காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஈஸ்டர் தீவுகளாகத்தான் காட்சியளிக்கும் அபாயம்! Images?q=tbn:ANd9GcSJ4ykhqJhv3Zp1_4XpDuCDFk6_xffLEowxgPFIyikJj8WRpj1_

இத்தீவில் கி.பி. 200 ஆண்டில் 2000 மக்கள் வசித்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்றோ வெறும் இரு நூறுக்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். 2000 மக்கள் கி.பி. 200 ஆண் டிலே வசித்தால் இப்பொழுது அதற்கும் அதிகமாக மக்கள் வசிக்க வேண்டும் அல்லவா? மக்கள் தொகை குறைவ தற்கான காரணம் என்ன? மற்றும் எவ்வாறு இந்த சிலைகளை தொழில் நுட்பமோ கொண்டு சென்றனர்? என்ற கேள்விகள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர் யத்தை ஏற்படுத்தின.
கேள்விக்கு பதில் தேடும் விதமாக, அத்தீவில் தொல்பொருள், தாவரவியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற் கொண்டனர். நிறைய மரங்களும் , உயிரினங்களும் அத்தீவில் இரு ந்தன என்பதைக் கண்டறிந்தனர். புவியைத் தோண்டி ஆராய்ந்த போ து, நிறைய விதைகள், பறவைகள் மற்றும் வேறு பல உயிரினங்க ளின் எச்சங் களும், தொன்மங்களும் கிடைத்தன.

ம‌ரங்களை வெட்டி அழித்துவருவதால், வருங்காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஈஸ்டர் தீவுகளாகத்தான் காட்சியளிக்கும் அபாயம்! Images?q=tbn:ANd9GcTdzmqmF1lw4RfwylDGR6fPyhVWJtUjEigK67LFYEYTgpu2IMn-6w

இவையெல்லாவற்றையும் விட உருளை வடிவிலான மரம் ஒன்றின் விதையும் கிடைத்தது. இன்று அம் மரம் இவ்வுலகில் இல்லை. அவற்றின் வழி தோன்றலான, சில மரங்களு ம், அம்மரத்தின் குடும்ப மரங்களும் உள்ளன. எவ்வாறு உருளை மரம் காணாமல் போனது? பல வகை உயிரின்ஙகள் என்ன ஆயின என்பது விஞ்ஞானிகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது. பல்வேறு ஆய்வு முடிவுகளை மேற்கொண்ட பின், சில உண்மைகளை ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்தனர். ஈஸ்டர் தீவு பழங் குடியினர் டால்பின் மீன்க ளை விரும்பி உண்டனர். கடலின் ஆழப் பகுதியில் தான் டால்பின்கள் கிடைக்கும். ஆழப் பகுதியில் மீன் பிடி ப்பதற்காக உருளை மரங்களை வெட்டி, கட்டுமரம் செய்வதற்கு பய ன்படுத்தினர். டால்பின் கறி சுவை காரணமாக, நிறைய கட்டு மரங்கள் செய்தனர். அதிகமான கட்டுமரங் கள் தேவைப்பட்டதால், நிறைய மரங் க ளை வெட்டினர்.

ம‌ரங்களை வெட்டி அழித்துவருவதால், வருங்காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஈஸ்டர் தீவுகளாகத்தான் காட்சியளிக்கும் அபாயம்! Images?q=tbn:ANd9GcT3gc2udJmc_RyjkXpMmdyMlyn57Q6X7iAwx4DLCFoQ7esVb8jAtA

நாகரீகத்தின் உச்சமாக கலைகள் வளர ஆரம்பித்தன. ஈஸ்டர் தீவு மக்கள் சிற்பக்கலையில் கைதேர்ந்து விளங்கினர். அவர்கள் மிகவு ம் பிரம்மாண் டமான சிலைகளை செய்தனர். அவர் கள் செய்த சிலைகளின் எடை 200 டன்னிற் கும் மேலாக இருந்தது. சிலைகளை தீவின் எல்லையோரங்களில் நிறுவினர். சிலைகளை நகர்த் தி செல்வதற்கு அவர்கள் உருளை மரங்களை வெட்ட ஆரம்பித்தனர். மனித பேராசை காரணமாக, அளவு தெரியாமல் உருளை மரங்களை வெட்டினர். உருளை மரங்கள் மீண்டும் இனப் பெருக்கம் செய்து பெருக முடியாத அளவிற்கு வெட்டிச் சாய்த்தனர். அத்தீவில், ஒரு கால கட்டத்தில் உருளை மரங்களே இல்லாமல் போனது.
உருளை மரங்கள் அழிந்தபின், அத்தீவில் இருந்த ஆறு பறவை இனங்கள் அழிந்து போயின. அவை அழிந்தபின் தான் தெரிந்தது; அப்பறவை இனங்கள் அனைத்தும் உருளை மரங்களைச் சார்ந்து இருந்தன. பறவை இனங்கள் அழிந்தபின், தீவில் இருந்த தாவரங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. பறவைகள் உண்டு போட்ட பழத்தில் இருந்த விதைகளினால் தான், பெரும்பாலான செடி , கொடிகள் மற்றும் தாவ ரங்கள் வளர்ந்தன. தாவரங்கள் இனப்பெ ருக்கத்திற்கு காரணமான, பறவை இனங்கள் அழிந் ததால் அனைத்து தாவரங்களும் அழிய ஆரம்பித்தன. தாவர இனங்க ளை நம்பி வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிய ஆரம்பித்தன.
ம‌ரங்களை வெட்டி அழித்துவருவதால், வருங்காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஈஸ்டர் தீவுகளாகத்தான் காட்சியளிக்கும் அபாயம்! Images?q=tbn:ANd9GcSjsCK42HbL5NSoWKWsdDQGme852s5kx_ihJNpW6JGCwe9Y8j0EfQ

ம‌ரங்களை வெட்டி அழித்துவருவதால், வருங்காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஈஸ்டர் தீவுகளாகத்தான் காட்சியளிக்கும் அபாயம்! Images?q=tbn:ANd9GcTImUYNpEHHT_7pl-e7smA9Sxh5_L2CNfw22KNMH5GCt6Z6q_NP

உருளை மரங்கள் இல்லாததால், பழங்குடியின மக்களால் டால்பின்களை வேட்டையாட முடியவில்லை. தாவரங்களும் மற்ற அனைத்து பயிர் வகைகளும் அழிந்ததால், உணவு உற்பத்தியே இல்லாமல் போ னது. உணவு தட்டுப்பாடு நிலவியது. இதை யடுத்து ஏற்பட்ட பசி, பட்டினியாலு ம், உணவிற்கு ஏற்பட்ட சண்டையாலும் மக்கள் நிறைய பேர்கள் இறந்தனர்.
இங்கு ஒரு உண்மையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். உருளை மரங்களை பழங்குடியின மக்கள் உணவிற்காக பயன்ப டுத்தவி ல்லை. உணவிற்காக பயன் படாத ஒரு மரத்தை வெட்டியதாலே, ஒரு தீவில் மனித இனம் அழிந்தது. நாம் இன்று வாழும் வாழ்க்கையால், எவ்வளவு மரங்களை அழித்து கொண்டிருக்கின்றோம், அதன் மூலம் எவ்வளவு பிரச்சினைகள் வரும் என்பதை உணர்த்துவ தற்காக, பகிர்ந்து கொள் ளப்பட்டது.
நன்றி – முகநூல்

jeju
jeju
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Postjeju Thu Feb 07, 2013 11:31 am

பயனுள்ள பதிப்பு புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக