புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_c10நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_m10நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_c10 
62 Posts - 57%
heezulia
நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_c10நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_m10நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_c10நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_m10நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_c10நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_m10நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_c10நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_m10நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_c10 
104 Posts - 59%
heezulia
நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_c10நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_m10நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_c10நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_m10நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_c10நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_m10நாயன்மார்களின் சிவத்தொண்டுகள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாயன்மார்களின் சிவத்தொண்டுகள்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jan 29, 2013 11:10 pm

மனத்தைக் கோயிலாக்கியோர் – 2 பேர்
1 பூசலார் > மனத்தால் கோயில் கட்டியவர்
2 வாயிலார் > மனக் கோயிலில் வழிபட்டவர்

கோயில் கட்டியவர் – 2 பேர்
3 கோச்செங்கட்சோழர் > சிதம்பரம் உள்ளிட்ட பல கோயில்கள் கட்டியவர்
4 காரியார் > மூவேந்தர் மீது கோவை பாடிப் பெற்ற பணத்தில் கோயில் கட்டியவர்

கோயில் தொண்டு செய்தவர் – 3 பேர்
5 கணம்புல்லர் > விளக்கெரித்தவர்
6 முருகன் > பூமாலை கட்டியவர்
7 திருநாளைப் போவார் > தோல், வார், நரம்பு கோரோசனை கொடுத்து வந்தவர். கோயிலுக்கு உள்ளே செல்ல அனுமதியின்மையால் வெளியில் இருந்தே நந்தியை விலகச் செய்தவர்

மந்திரம் செபித்தோர் – 4 பேர்
8 உருத்திர பசுபதியார் > கழுத்தளவு நீரில் நின்று மந்திரம் செபித்தவர்
9 சிறப்புலியார் > திருவைந்தெழுத்து ஓதினவர்
10 சோமாசி மாறார் > திருவைந்தெழுத்து ஓதினவர்
11 திருமூலர் 3000 > பாடல்களால் திருமந்திரம் என்னும் நூல் பாடினவர்

அடியார்க்குத் தொண்டு செய்தோர் – 10 பேர்
12 அப்பூதி அடிகள் > அப்பரை வழிபட்டவர்
13 கணநாதர் > சம்பந்தரை வழிபட்டவர்
14 புகழ்த்துணையார் > பொற்காசு பெற்றுத் தொண்டு செய்தவர்
15 இடங்கழியார் > அடியார்க்கு நெல் தந்து உதவியவர்
16 நேசனார் > அடியார்க்கு ஆடை நெய்து தந்தவர்
17 நரசிங்கமுனையரையர் > அடியார்க்கு அன்னம் இட்டவர்
18 பெருமிழலைக் குறும்பர் > சுந்தரரை வழிபட்டவர் – அடியார்க்கு அன்னமிட்டவர்; சுந்தரர்க்குமுன் கயிலை சென்றவர்
19 சடையனார் > சுந்தரரின் தந்தை; சிவத்தொண்டர்
20 இசைஞானியார் > சுந்தரரின் தாய்; சிவத்தொண்டர்
21 கூற்றுவர் > சிறந்த சிவத்தொண்டு

சமணரோடு போரிட்டவர் – 7 பேர்
22 மூர்த்தியார் > எலும்பும் தேயச் சந்தனம் அரைத்தவர். சமணர் தொல்லைகளைத் தாங்கியவர்
23 நமிநந்தியார் > சமணர் “நீரால் விளக்கெரி” என்றதும் அங்ஙனமே செய்து வென்றவர்
24 தண்டியார் (கண் இல்லாதவர்) > குளம் வெட்ட முயற்சி – சமணர் பரிகசிப்பு – கண் பெற்றுச் சமணரைத் திருவாரூரில் இருந்து விரட்டியவர்
25 அப்பர் (திருநாவுக்கரசர்) > சமணராலும், மகேந்திரவர்ம பல்லவனாலும் பல இன்னல்களுக்கு ஆளானவர்
26 சம்பந்தர் > அனல் வாதம், புனல் வாதங்களால் வென்று சமணரைக் கழுவில் ஏற்றியவர்
27 மங்கையர்க்கரசியார் > கூன் பாண்டியன் மனைவி, சமணரை எதிர்த்துச் சம்பந்தர்க்கு உதவியவர்
28 குலச்சிறையார் > சம்பந்தர்க்கு உதவியவர்

திருத்தலப்பயணம் செய்தோர் – 5 பேர்
29 காரைக்கால் அம்மையார் :::==+-> சிவனைப்பாடிக் கயிலாயம் சென்றவர்
30 ஐயடிகள் காடவர்கோன் > மகனுக்கு முடி சூட்டிவிட்டுத் தலயாத்திரை மேற்கொண்டவர்
31 விறல் மிண்டர் தலதரிசனம் > திருத்தொண்டத் தொகையைச் சுந்தரர் பாடத் தூண்டியவர்
32 சுந்தரர் > தலதரிசனமும் பாட்டும்
33 சேரமான் பெருமாள் > தலதரிசனமும் பாட்டும் (அப்பர், சம்பந்தர் தலதரிசனமும் பாட்டும்)
(தொடரும்)

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Mon Feb 04, 2013 2:50 pm

மகிழ்ச்சி

iraivanadimai
iraivanadimai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 04/02/2013

Postiraivanadimai Tue Feb 05, 2013 5:59 pm

உங்கள் பதிவுகள் கண்டு மெய்சிலிர்த்து போனேன் ஐயா தொடருங்கள் உங்களுக்கு அந்த சிவபெருமான் அருள் புரிவானாக

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக