புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறிய கதை Poll_c10சிறிய கதை Poll_m10சிறிய கதை Poll_c10 
75 Posts - 51%
heezulia
சிறிய கதை Poll_c10சிறிய கதை Poll_m10சிறிய கதை Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
சிறிய கதை Poll_c10சிறிய கதை Poll_m10சிறிய கதை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிறிய கதை Poll_c10சிறிய கதை Poll_m10சிறிய கதை Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
சிறிய கதை Poll_c10சிறிய கதை Poll_m10சிறிய கதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறிய கதை Poll_c10சிறிய கதை Poll_m10சிறிய கதை Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிறிய கதை Poll_c10சிறிய கதை Poll_m10சிறிய கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிறிய கதை Poll_c10சிறிய கதை Poll_m10சிறிய கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறிய கதை Poll_c10சிறிய கதை Poll_m10சிறிய கதை Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
சிறிய கதை Poll_c10சிறிய கதை Poll_m10சிறிய கதை Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
சிறிய கதை Poll_c10சிறிய கதை Poll_m10சிறிய கதை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சிறிய கதை Poll_c10சிறிய கதை Poll_m10சிறிய கதை Poll_c10 
15 Posts - 3%
prajai
சிறிய கதை Poll_c10சிறிய கதை Poll_m10சிறிய கதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிறிய கதை Poll_c10சிறிய கதை Poll_m10சிறிய கதை Poll_c10 
9 Posts - 2%
jairam
சிறிய கதை Poll_c10சிறிய கதை Poll_m10சிறிய கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிறிய கதை Poll_c10சிறிய கதை Poll_m10சிறிய கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிறிய கதை Poll_c10சிறிய கதை Poll_m10சிறிய கதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிறிய கதை Poll_c10சிறிய கதை Poll_m10சிறிய கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிய கதை


   
   
mukildina@gmail.com
mukildina@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010

Postmukildina@gmail.com Tue Jan 01, 2013 5:02 pm

கேபிள்காரன்
(சிறுகதை)

ஞாயிற்றுக்கிழமை. கேபிள் டி.வி.க்காரன் வசூலுக்கு வந்திருந்தான். ஒரு வாரமாய்ச் சேமித்து வைத்திருந்த மொத்த ஆத்திரத்தையம் கொட்டினேன். 'ஒரு மாசம் கூடத் தவறாம மாசாமாசம் கரெக்டாப் பணம் குடுத்திட்டுத்தானே இருக்கோம்…அப்புறம் ஏன்யா கனெக்ஷனைக் கட் பண்ணினே?..”.

என் கூச்சல் கேட்டு வந்த என் மனைவியும் தன் பங்குக்கு கத்தினாள். சீரியல் இழப்பு சீரியஸ் இழப்பு அவளுக்கு.

'த பாருங்க….உங்க வீட்டுக்கு மட்டுமல்ல…இந்த ஏரியாவுல யார் யார் வீட்டிலெல்லாம் பத்தாவது படிக்கும் மாணவ மாணவியர் இருக்காங்களோ…அவங்க வீட்டுக்கெல்லாம் ஆறு மாசத்துக்கு கனெக்ஷன் கட்!…உங்க பாப்பா இந்த வருஷம் பத்தாவது தானே?” சொல்லிவிட்டு அவன் நகர 'இது இவன் ஏரியா…இங்க இவனைத் தவிர வேற யாரும் வந்து கனெக்ஷன் குடுக்க மாட்டாங்க என்கிற தெனாவெட்டுல பேசறான்…ராஸ்கல்…இருக்கட்டும் அடுத்த சம்பளத்துல நானே ஒரு டிஷ் வாங்கி மாட்டறேன்…அப்புறம் என்ன பண்ணறான்னு பார்க்கறேன்.” ஆத்திரத்தில் உள்ளங்கையைக் குத்திக் கொண்டிருந்த என்னைப் பார்த்து சிரித்தபடியே வந்தார் கடைசி வீட்டு செந்தில்நாதன.;

'என்ன?…உங்க வீட்டுக்கும் கேபிள் கட்டா?”

'நம்ம கொழந்தைக படிப்பைப் பத்தி நமக்கில்லாத அக்கறை இவனுக்கென்ன?” கேட்டேன்.

'அது வேற ஒண்ணுமில்லை…மூணு வருஷத்துக்கு முன்னாடி அவன் தங்கச்சி…எப்பப் பார்த்தாலும் டிவி பார்த்திட்டே இருந்து…பத்தாவதுல பெயிலாகி…சூஸைட் பண்ணிக்கிட்டா….அதோட பாதிப்புத்தான் இது…கேட்டா…'என்னோட ஆத்ம திருப்திக்காக..”ன்னு சொல்லுறான்…சரி…நல்லதுதானெ பண்றான்னு நானும் விட்டுட்டேன்….நீங்களும் விட்டுடுங்க…”

என்னையுமறியாமல் 'சரி”யென்று தலையாட்டி விட்டு, டிஷ் வாங்கி மாட்டும் எண்ணத்தையும் உதறித் தள்ளினேன்.


(முற்றும்)
முகில் தினகரன்
கோவை








balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 01, 2013 5:05 pm

கதையில் மட்டுமே இதுபோன்ற ஆசாமிகளை பார்க்கமுடியும் நிஜத்தில் கேபிள் ஆபரேட்டர்கள் சண்டியர்கள்த்தான் நல்லதொரு சிறுகதை ஐயா தங்களை பற்றி அறிமுகபகுதியில் அறியத்தரலாமே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் சிறிய கதை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Tue Jan 01, 2013 5:07 pm


தங்களை பற்றி உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுக படுத்தி கொள்ளுங்கள் ..
இங்கே http://www.eegarai.net/f1-forum

பின் விதிமுறைகளையும் ஒருமுறை படித்து விடுங்கள் ...
ஈகரைக்கு வருக வருக என் அன்புடன் வரவேற்கிறோம் புன்னகை


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக