புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_m10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10 
54 Posts - 49%
heezulia
""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_m10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_m10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_m10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_m10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10 
1 Post - 1%
Shivanya
""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_m10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_m10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_m10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_m10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_m10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_m10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10 
12 Posts - 2%
prajai
""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_m10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_m10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10 
9 Posts - 2%
Jenila
""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_m10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_m10""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை!

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 9:59 pm

""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை!

என்கவுன்டர்' ஸ்பெஷ லிஸ்ட் வெள்ளத்துரை: சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு. போலீஸ் மேலாண்மை மற்றும் வரலாற்றில், முதுகலைப் பட்டமும், எம்.எட்., - பிஎச்.டி.,யும் படித்திருக்கிறேன்.
ஸ்ரீ வைகுண்டத்தில், ஸ்ரீ குமரகுருபாதர் சுவாமிகள் கலைக் கல்லூரியில், விரிவுரையாளராக சேர்ந்தேன். ஈடுபாடு இல்லாததால், மூன்று ஆண்டிற்கு மேல், பணிபுரிய முடியவில்லை.
கடந்த, 1994ல், எஸ்.ஐ., செலக்ஷனுக்கு சென்றேன். 1997ல், புதுக்கோட்டையில் உள்ள, கீரனூருக்கு பணி ஆணை கிடைத்தது. 1999ல், பதவி உயர்வு கிடைத்து, திருச்சி, பாலக்கரைக்கு, எஸ்.ஐ., ஆகச் சென்றேன்.அங்கு, கோசிஜன் என்ற ரவுடி, திருச்சி லால்குடி மாஜிஸ்திரேட் முன்பே, கூண்டில் நின்றிருந்தவர்களின் கழுத்தை அறுத்து கொன்றான். அவனை, நாங்கள் மடக்க, எங்களையும் தாக்கினான். தற்காப்புக்காக, அவனை சுட நேரிட்டது. இது, என் முதல், "என்கவுன்டர்!'சென்னை, அயோத்தியா குப்பம், வீரமணியின் அடாவடியால், அவனையும், என்கவுன்டர் செய்ய நேரிட்டது. அப்போது, என் மனநிலையை, மருத்துவ பரிசோதனை செய்து, "நார்மல்' என, சான்று அளித்தனர்.மற்றவர்கள் பாராட்டினாலும், வீட்டில் எதிர்மறை தான். என் மனைவிக்கும், மகளுக்கும் பிடிக்காது. மகள், மெடிக்கல் காலேஜ், மூன்றாவது ஆண்டு படிக்கிறாள். "உயிரை காப்பாத்துறது, எவ்வளவு கஷ்டம்ன்னு தெரியுமா... சர்வ சாதாரணமா கொன்னுடுறீங்க' என்கிறாள். மனைவி ராணி ரஞ்சிதமோ, பயந்த குணம் கொண்டவள்.என்கவுன்டர் சரி தான். அதற்காக, நான் வருந்தியதில்லை. எஸ்.ஐ., ஆல்வின் சுதன், என்ன தவறு செஞ்சார்ன்னு, ரவுடிகள் கொன்னாங்க? 4,000 பேர் நிம்மதியை, நாலு பேர் கெடுக்குறாங்கன்னா, அந்த நாலு கிருமிகளை அழிப்பது தவறில்லை.

போலீசுன்னா, வால்டர் தேவாரம் சார் மாதிரி இருக்கணும்னு விரும்புவேன். என்கவுன்டர் ஆபரேஷன் முடிச்சதும், ஏதாவது அம்மன் கோவிலுக்கு போவேன். இப்போ, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போறேன்.

-தினமலர்

""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Paard105xz""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Paard105xz""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Paard105xz""என்கவுன்டர்' செய்வதுவருத்தமில்லை! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Thu Dec 13, 2012 10:11 pm

// 4,000 பேர் நிம்மதியை, நாலு பேர் கெடுக்குறாங்கன்னா, அந்த நாலு கிருமிகளை அழிப்பது தவறில்லை. //

சரிதானே..

காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 13, 2012 10:14 pm

அரசியல் பகை தீர்க்க இந்த அதிகாரிகளை பயன்படுத்தாம இருக்கும் வரை - சரிதான்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Dec 13, 2012 10:39 pm

தவறு செய்பவர்களுக்கு தான் தண்டனை எல்லாம் சரி பட்டு வரும்...போலிஸ்காரர் ஒருவரையே கொலை செய்கிறவர்கள் சாதரண மக்களுக்கு எவ்வளவு இடையூறாக இருப்பார்கள் என்கவுன்டர் என்பது சரியான ஒன்று தான் இது போன்றவர்களுக்கு...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக