புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கசாப்பை தூக்கில் போட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி: கிரிக்கெட் ரசிகர்களாக ஊடுருவல்? Poll_c10கசாப்பை தூக்கில் போட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி: கிரிக்கெட் ரசிகர்களாக ஊடுருவல்? Poll_m10கசாப்பை தூக்கில் போட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி: கிரிக்கெட் ரசிகர்களாக ஊடுருவல்? Poll_c10 
54 Posts - 49%
heezulia

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%
Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

196 Posts - 38%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கசாப்பை தூக்கில் போட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி: கிரிக்கெட் ரசிகர்களாக ஊடுருவல்?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Dec 09, 2012 3:10 pm

மும்பையில் 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டுடனான கிரிக்கெட்உறவை மத்திய அரசு துண்டித்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்து விளையாட மத்திய அரசுசில மாதங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது.
:-
அதன்படிபாகிஸ்தான் அணி இந்த மாதம்இந்தியா வந்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
:-
முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 25-ந்தேதி பெங்களூரிலும், 2-வது ஆட்டம் 27-ந்தேதி அகமதா பாத்திலும் நடக்கிறது.
:-
இந்தியா- பாகிஸ்தான் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னையில் 30-ந்தேதி நடக்கிறது. 2-வது போட்டி கொல்கத்தாவில் ஜனவரி 3-ந்தேதியும், 3-வது போட்டி டெல்லியில் 6-ந்தேதியும் நடக்கிறது.
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை பார்க்க பாகிஸ்தான் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். 3 ஆயிரம் ரசிகர்களுக்கும், 300 வி.ஐ.பி.களுக்கும் மத்திய அரசு விசா வழங்க ஒப்புதல் அளித்து விடடது. விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
:-
பாகிஸ்தான் ரசிகர்களுக்குஇந்தியாவில் யாராவது உத்தரவாதம் அளித்தால் மட்டுமே விசா வழங்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் போர்வையில் அந்நாட்டு தீவிரவாதிகள் இந்தியாவில்ஊடுருவ திட்டமிட்டு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தை உளவுத்துறை எச்சரித்துள்ளது.
:-
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதி அஜ்மல் கசாப் சமீபத்தில் தூக்கிலிடப்பட்டான். இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் முடிவு செய்து உள்ளது.
:-
தீவிரவாதிகளை கிரிக்கெட் ரசிகர்கள் போர்வையில் இந்தியாவுக்கு அனுப்பி நாசவேலைக்கு திட்டமிட்டு இருப்பதாக உள்துறை அமைச்சகத்துக்கு உளவு துறை கடிதம் எழுதி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
:-
கசாப்பின் மரணத்துக்கு பழிவாங்க தீவிரவாத இயக்கங்கள் வாய்ப்பை எதிர் பார்த்து காத்திருக்கிறனர். இதனால் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து தீவிரவாதிகளை ரசிகர்கள் போர்வையில் அனுப்பி வைக்க திட்ட மிட்டுள்ளனர்.
பாதுகாப்பு பலமடங்கு இருந்தாலும் ரசிகர்கள் மாயமாகி விட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
:-
2007-ம் ஆணடு கிரிக்கெட் போட்டி நடந்தபோது பாகிஸ்தானில் இருந்து ஏராளமானோர் இந்தியா வந்தனர். அவர்களில் 12 பேர் மாயமாகி விட்டனர். அவர்களை இன்று வரை கண்டுபிடிக்கவில்லை.
:-
மேலும் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி டேவிட் ஹெட்லியிடம் நடந்த விசாரணையின்போது 2007-ம் ஆண்டில் கிரிக்கெட் ரசிகர்கள் என்ற போர்வையில் விசா பெற்று இந்தியாவில் நுழைந்தது தெரிய வந்தது.
இதை கருத்தில் கொண்டு கடும் சோதனைக்கு பிறகு விசா வழங்கப்படுகிறது.
:-
தற்போது உளவு துறையின் எச்சரிக்கை காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்தியா- பாகிஸ்தான் தொடரில் பாதுகாப்பு என்பது மிகவும் சவாலானது. உளவுத்துறை எச்சரிக்கை காரணமாக முக்கிய அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மறுஆய்வு செய்வார்கள் என்றார்.

:-நன்றி மாலை மலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 09, 2012 3:32 pm

நல்ல தகவல் விழிப்புடன் இருக்கட்டும் நமது காவல் துறை என்ன கொடுமை சார் இது

கசாப்பை தூக்கில் போட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி: கிரிக்கெட் ரசிகர்களாக ஊடுருவல்? Mகசாப்பை தூக்கில் போட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி: கிரிக்கெட் ரசிகர்களாக ஊடுருவல்? Uகசாப்பை தூக்கில் போட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி: கிரிக்கெட் ரசிகர்களாக ஊடுருவல்? Tகசாப்பை தூக்கில் போட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி: கிரிக்கெட் ரசிகர்களாக ஊடுருவல்? Hகசாப்பை தூக்கில் போட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி: கிரிக்கெட் ரசிகர்களாக ஊடுருவல்? Uகசாப்பை தூக்கில் போட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி: கிரிக்கெட் ரசிகர்களாக ஊடுருவல்? Mகசாப்பை தூக்கில் போட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி: கிரிக்கெட் ரசிகர்களாக ஊடுருவல்? Oகசாப்பை தூக்கில் போட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி: கிரிக்கெட் ரசிகர்களாக ஊடுருவல்? Hகசாப்பை தூக்கில் போட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி: கிரிக்கெட் ரசிகர்களாக ஊடுருவல்? Aகசாப்பை தூக்கில் போட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி: கிரிக்கெட் ரசிகர்களாக ஊடுருவல்? Mகசாப்பை தூக்கில் போட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி: கிரிக்கெட் ரசிகர்களாக ஊடுருவல்? Eகசாப்பை தூக்கில் போட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி: கிரிக்கெட் ரசிகர்களாக ஊடுருவல்? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Dec 09, 2012 5:43 pm

ஆக்குவதற்கு ஒரு கும்பல், அதேபோல் அழிப்பதற்கும் ஒரு கும்பல்.
இறைவன் உலகத்தின் சமநிலையை இப்படியும் பேணுகிறானோ என்னவோ?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக