புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம் Poll_c10 
20 Posts - 65%
heezulia
தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம் Poll_c10தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம் Poll_m10தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 06, 2012 11:12 am

தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம் Img1121206006_1_1

உச்ச ‌நீதிமன்ற தீர்‌ப்பினால் கர்நாடக மாநிலத்தில் போரட்டங்கள் நடப்பதால் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பேரு‌ந்துக‌ள் நிறுத்தப்ப‌ட்டு‌ள்ளது.

காவிரி ஆற்றில் இரு‌ந்து வினாடிக்கு பத்தாயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் செல்லும் பஸ் உள்ளிட்ட போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர், சத்தியமங்கலம் பகுதிகளில் இருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகால், சாம்ராஜ்நகர், மைசூரு, பெங்களூரு, மாண்டியா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள் சத்தியமங்கலத்திலேயே நிறுத்தப்பட்டது.

இதுதவிர தமிழக பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் அனைத்தும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரியில் நிறுத்தப்பட்டுள்ளது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Dec 06, 2012 11:28 am

கன்னடர்களும் திராவிடர்கள் தான். பேருந்துகளை இயக்க வேண்டியது தானே. திராவிடம் திராவிடம் என்று சொல்லி என் மக்களை ஏமாற்றியது போதும்.

கருநாடகம் தனி நாடு, தமிழ்நாடு தனி நாடு என்பது போல தான் நடந்து கொள்கிறார்கள்.

அண்டைய நாடான பாகிஸ்தானுடன் சிந்து நதி தண்ணீர் பங்கீடு நல்ல முறையில் நடந்து வருகிறது.
இங்கு அண்டைய மாநிலங்களுக்குள் ????????




அன்புடன்
சின்னவன்

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 06, 2012 1:05 pm

chinnavan wrote:கன்னடர்களும் திராவிடர்கள் தான். பேருந்துகளை இயக்க வேண்டியது தானே. திராவிடம் திராவிடம் என்று சொல்லி என் மக்களை ஏமாற்றியது போதும்.

கருநாடகம் தனி நாடு, தமிழ்நாடு தனி நாடு என்பது போல தான் நடந்து கொள்கிறார்கள்.

அண்டைய நாடான பாகிஸ்தானுடன் சிந்து நதி தண்ணீர் பங்கீடு நல்ல முறையில் நடந்து வருகிறது.
இங்கு அண்டைய மாநிலங்களுக்குள் ????????

அவர்கள்(இவர்கள் மட்டும் இல்லை அனைவரும் தான் ) நம்மை அண்டை மாநிலமாகவோ , இந்தியாவின் ஒரு பகுதியாகவோ எப்போதும் நினைத்தது இல்லை .. நாம் தான் தொங்கி கொண்டு இருக்கிறோம் இந்தியன் இந்தியன் என்று ...

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Dec 06, 2012 1:27 pm

மிகவும் வருத்தமான விஷயம் தோழா




அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Dec 06, 2012 1:36 pm

எனது நண்பர் ஒருவர் எப்பொழுதும் இந்தியன் இந்தியா என்று தான் பேசிகொன்டிருப்பார் 2007 களில். அவரும் மென்பொருள் துறையில் தான் பணி புரிகிறார்.
இன்று அவரே இந்தியன் என்று சொல்வதில் மிக கேவலமாக உணர்கிறேன் என்று.
ஏனெனில் தமிழர்களை பற்றிய சமீபத்திய செய்திகள், அண்டை மாநிலங்களின் செயல்பாடுகள் என செய்திகள் தெரிந்த பின்பு

ஒன்று படுமா என் இனம் என்று தெரியவில்லை காலம் தான் பதில்......................... சோகம்




அன்புடன்
சின்னவன்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 06, 2012 1:45 pm

எல்லாத்தையும் நிறுத்துங்க.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக