புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
68 Posts - 53%
heezulia
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
1 Post - 1%
Guna.D
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
1 Post - 1%
Shivanya
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
15 Posts - 3%
prajai
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
9 Posts - 2%
jairam
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
4 Posts - 1%
Jenila
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ?

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 03, 2012 12:24 pm

முதல் அமைச்சர் காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் விருதுநகரில் வசித்து வந்தார். அவருடைய செலவுகளுக்கு காமராஜர் மாதம் 120 ரூபாய் அனுப்பி வந்தார். காமராஜரின் நண்பரும், காங்கிரஸ் பிரமுகருமான முருக.தனுஷ்கோடி, விருதுநகருக்கு சென்றபோது சிவகாமி அம்மாளைப் போய்ப் பார்த்தார்.

தனுஷ்கோடியுடன் சிவகாமி அம்மாள் பேசிக்கொண்டிருந்தபோது, "அய்யா (காமராஜர்) மந்திரியாக இருப்பதால், என்னைப் பார்க்க யார் யாரோ வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சோடா, கலர் கூட வாங்கிக்கொடுக்காமல் இருந்தால் நன்றாக இருக்குமா? ஆகையால் அய்யாவிடம் சொல்லி, மாதம் 150 ரூபாயாவது கிடைக்க ஏற்பாடு செய்தால் நல்லது" என்றார்.

சென்னை திரும்பியதும், இதுபற்றி காமராஜரிடம் தனுஷ் கோடி சொன்னார். "யார் யாரோ பார்க்க வருவார்கள் என்பது உண்மைதான். வருகிறவர்கள் சோடா, கலர் கேட்கிறார்களா? அவர்களுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம். இப்போது கொடுத்து வரும் 120 ரூபாயே போதும்" என்று கூறிவிட்டார், காமராஜர்.

காமராஜரின் தங்கை நாகம்மாளின் மகன் ஜவகருக்கு திருமண ஏற்பாடு நடந்தபோது, சிவகாமி அம்மாளை தனுஷ்கோடி சந்தித்தார். வீட்டில் பாத்ரூம் (கழிப்பிடம்) கட்டவேண்டும் என்றும், வீட்டை ஒட்டிய இடம் விலைக்கு வருவதாகவும், அதற்கு ரூ.3ஆயிரம் செலவாகும் என்றும், இதை காமராஜரிடம் தெரிவிக்குமாறும் சிவகாமி அம்மாள் கூறினார். இதன் பிறகு நடந்தது பற்றி, தனுஷ்கோடி கூறுகிறார்:

"ஒரு முதல் அமைச்சர் வீட்டில் இந்த வசதிக்கூட இல்லா விட்டால் எப்படி?" என்று எண்ணிக்கொண்டு, சென்னை வந்ததும், தாயார் சொன்னதை தலைவரிடம் (காமராஜர்) கூறினேன். உடனே தலைவர், "நீ கக்கூசுக்கு இடம் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய். ஊரில் உள்ளவன் நான் பங்களா வாங்கிவிட்டதாக சொல்லுவான்.

சிலர் பத்திரிகையில் கூட எழுதுவார்கள். அதெல்லாம் வேண்டாம். நீ போ!" என்று என்னை விரட்டி விட்டார். சந்தர்ப்பம் சரியில்லை என்று நான் உடனே திரும்பி விட்டேன். மறுநாள் போனேன். "ஊரான் சொல்வான் என்பதற்காக வயதான தாயார் கஷ்டப்பட வேண்டுமா? உங்கள் பெயரால் வாங்க வேண்டும் என்பதற்காகவே, உங்களிடம் கேட்க வந்தேன்.

நீங்கள் இப்போது ரூபாய் ஒன்றும் கொடுக்க வேண்டாம். இப்போது எனக்கு வேண்டியது உங்கள் அனுமதி மட்டுமே" என்று உறுதியுடனும் பணிவுடனும் கூறினேன். "சரி, எப்படியோ செய் போ" என்று மனம் மாறி அனுமதி தந்தார். எனக்கு வேண்டிய அனுமதி கிடைத்துவிட்டது. தாயாரின் ஆசைப்படி அந்த இடமும் வாங்கப்பட்டது."

இவ்வாறு முருக.தனுஷ் கோடி கூறியுள்ளார்.

காமராஜர், சென்னை தியாகராயநகர் திருமலைப்பிள்ளை ரோட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். முதல் அமைச்சர் பதவி ஏற்ற பிறகும் கூட, அரசு பங்களாவுக்கு குடிபோகாமல் அதே வாடகை வீட்டில்தான் வசித்தார். வீட்டின் எண் 8. பொதுவாக, எட்டாம் எண்ணை அதிர்ஷ்ட மற்ற எண்ணாக நினைப்பார்கள்.

ஆனால் காமராஜர் அது பற்றி எல்லாம் கவலைப்படுவது இல்லை. காமராஜர் எந்தப் பண்டிகையையும் கொண்டாடுவது இல்லை. தீபாவளியின்போதுகூட, புது வேட்டி, புது சட்டை அணியமாட்டார். ஆனால் அவருடைய உதவியாளராக இருந்த வைரவனுக்கு தீபாவளிக்கு புது துணிமணிகள் வழங்குவார்.

பொதுவாக காலை 6 மணிக்கு எழுவார். காலையில் எங்காவது அவசரமாகப் போகவேண்டியிருந்தால், முன்னதாகவே எழுப்பி விடும்படி வைரவனிடம் கூறுவார். காலையில் காபி சாப்பிட்டதும், பத்திரிகைகளைப் படிப்பார். பிறகு, தன்னைப் பார்க்க வந்தவர்களுக்கு பேட்டி அளிப்பார். வந்தவர்களின் கோரிக்கைக்கு தக்கவாறு பதில் அளிப்பார்.

தனக்குத் தெரிந்தவர்கள், நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளைக் கொண்டு வந்தால், "முடியாது, போ" என்று கண்டிப்புடன் கூறிவிடுவார். மற்றவர்கள் இத்தகைய கோரிக்கைகளைத் தெரிவித்தால், அவர்கள் மனதைப் புண்படுத்தாமல், "ஆகட்டும் பார்க்கலாம்" என்பார். அவசியமான உதவியைச் செய்யும்போது, அவர்களின் சாதி, மதம், தெரிந்தவன், தெரியாதவன், கட்சிக்காரர், எதிர்க்கட்சிக்காரர் என்றெல்லாம் பார்ப்பதே இல்லை.

நியாயமும், தகுதியும் இருந்தால் நிச்சயமாக உதவுவார். காலையில் முகச்சவரம் செய்து கொண்டு குளிப்பார். இரவில் எவ்வளவு நேரமானாலும் குளித்துவிட்டுத்தான் சாப்பிடுவார். இரவில் தூங்குவதற்கு முன் புத்தகங்களையும், பத்திரிகைகளையும் படிப்பது வழக்கம். சில நாட்களில் இரவு 2 மணி வரை கூட படித்துக்கொண்டு இருப்பார்.

சிக்கலான அரசியல் பிரச்சினைகள் பற்றி முக்கிய பிரமுகர்களுடன் கலந்து ஆலோசிக்கும் சமயங்களில், காலை 5 மணி வரை கூட பேசிக்கொண்டு இருப்பார். அதன்பின், ஒரு மணி நேரம்தான் தூக்கம்! பிறகு வழக்கம்போல் எழுந்து, தன் அலுவல்களை கவனிப்பார்.

மதியச்சாப்பாடு, சைவம்தான். என்றாவது ஒருநாள் முட்டை வாங்கி வரச்சொல்லி சாப்பிடுவார். அதுதான் விசேஷ சாப்பாடு. மாலையில் ஒரு கப் காபி. இரவில் இட்லியும், பாலும்தான் அவர் உணவு. இடையில் காலையிலோ, மாலையிலோ சாப்பிடுவது இல்லை. பகல் சாப்பாட்டை முடித்தவுடன் தூங்கும் வழக்கம் அவருக்கு இருந்தது........................

அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 03, 2012 12:27 pm

தலைவர் என்றால் இது போல் இருக்கணும்.

தலைவிதி என்று புலம்பணும் இன்றைய தலைவர்களை எண்ணி.

Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Mon Dec 03, 2012 12:31 pm

யினியவன் wrote:தலைவர் என்றால் இது போல் இருக்கணும்.

தலைவிதி என்று புலம்பணும் இன்றைய தலைவர்களை எண்ணி.

யினியவன் அண்ணா வசனம் அருமை. சூப்பருங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 12:33 pm

யினியவன் wrote:தலைவர் என்றால் இது போல் இருக்கணும்.

தலைவிதி என்று புலம்பணும் இன்றைய தலைவர்களை எண்ணி.

இதுதான் விதி தலைவி (தி ) என்று புலம்பணும் .....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 03, 2012 3:16 pm

எனக்கு டாட்டா கார் தரவில்லைனா நான் கட்சிக்கு டாடா காட்டிடுவேன்னு சொல்ற காலம் இது .சரிதான் நீங்க சொன்னது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக