புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் Poll_c10பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் Poll_m10பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் Poll_c10 
42 Posts - 63%
heezulia
பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் Poll_c10பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் Poll_m10பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் Poll_c10பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் Poll_m10பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் Poll_c10பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் Poll_m10பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 18, 2012 9:24 am

மராட்டிய மாநில அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் சிவசேனா தலைவர் பால்தாக்கரே.

தீவிர சிகிச்சை

மூச்சு திணறல் காரணமாக கடந்த மாதம் பால்தாக்கரே மும்பையில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன்பிறகு, அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மும்பை பாந்திராவில் உள்ள தனது மாதோஸ்ரீ இல்லத்திலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த புதன்கிழமை இரவு பால்தாக்கரேயின் உடல்நிலை மோசம் அடைந்ததால் அவரது வீட்டிலேயே, லீலாவதி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை மையம் ஒன்றை அமைத்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

தொண்டர்கள் குவிந்தனர்

அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரமுகர்களும் பால்தாக்கரேயின் இல்லத்துக்கு சென்று அவரது உடல் நலம் பற்றி விசாரித்தனர்.பால் தாக்கரேயின் உடல்நலம் குறித்து கவலை அடைந்த தொண்டர்கள் மும்பை, தானே, நவிமும்பை உள்ளிட்ட மராட்டிய மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் அவரது இல்லத்துக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர். பால்தாக்கரே விரைவில் குணம் அடைய வேண்டி சிறப்பு பூஜைகள் செய்தனர்.

பால்தாக்கரே மரணம்

இந்த நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இன்று மாலை 3.33 மணிக்கு பால்தாக்கரே மரணம் அடைந்தார்.இந்த தகவலை அவருக்கு சிகிச்சை அளித்த லீலாவதி மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த டாக்டர் ஜலில் பார்கர் அறிவித்தார். மாரடைப்பு மற்றும் மூச்சு திணறலால் பால்தாக்கரே மரணம் அடைந்ததாக அப்போது அவர் தெரிவித்தார்.

கதறி அழுதனர்

பால்தாக்கரேயின் மரணச் செய்தியை கேட்டதும் சிவசேனா தொண்டர்கள் கதறி அழுதனர். கட்சி எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும், கவுன்சிலர்களும் துக்கத்தை தாங்க முடியாமல் கண்ணீர் சிந்தினார்கள்.ஏற்கனவே பால்தாக்கரேயின் வீட்டு முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.பால்தாக்கரே மரணம் அடைந்தது பற்றிய தகவல் அறிந்ததும் அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது வீட்டுக்கு விரைந்தனர். பால்தாக்கரேயின் தம்பி மகனும் மராட்டிய நவநிர்மாண் கட்சியின் தலைவருமான ராஜ் தாக்கரே தனது குடும்பத்தினருடன் அங்கு விரைந்து சென்றார்.

மும்பையில் உச்சக்கட்ட பாதுகாப்பு

பால்தாக்கரேயின் மரணச் செய்தி வெளியானதும் மும்பை நகரில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க நகரம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். நகரம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டது. அதிவிரைவு படையினரும் தயார் நிலையில் உள்ளனர். மும்பையில் பல இடங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. பால்தாக்கரேயின் வீடு அமைந்துள்ள பாந்திரா பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.பால் தாக்கரேயின் மறைவை தொடர்ந்து தாதர் சிவாஜிபார்க் பகுதியில் உள்ள சிவசேனா தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அமைதி காக்குமாறு சிவசேனா தொண்டர்களை கட்சியின் செயல் தலைவரும், பால்தாக்கரேயின் மகனுமான உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டு உள்ளார்.

இன்று உடல் தகனம்


தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பால்தாக்கரேயின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, தாதர் சிவாஜி பார்க் பகுதியில் உள்ள சிவசேனா கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. அங்கு காலை 7 மணி முதல் அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டு இருக்கும்.பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி முடித்தவுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பால்தாக்கரேயின் உடல் சிவாஜிபார்க் அருகே கடற்கரை ஓரம் உள்ள மயானத்தில் மாலையில் தகனம் செய்யப்படுகிறது. சிதைக்கு அவரது மகன் உத்தவ் தாக்கரே தீ மூட்டுகிறார்.



பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 18, 2012 9:28 am

பால்தாக்கரே மரணம் எதிரொலி: எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிரதமரின் விருந்து ரத்து

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 22–ந் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதனால் பாராளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சியினர் சூறாவளி புயலாக கிளப்ப திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் பா.ஜனதா உள்பட எதிர்க்கட்சியினரை சமரசப்படுத்தும் முயற்சியில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டு உள்ளனர். இதன் ஒரு பகுதியாக பிரதமர் மன்மோகன்சிங் எதிர்க்கட்சியினருக்கு இன்று இரவு விருந்து கொடுக்க திட்டமிட்டு இருந்தார். சிவசேனா தலைவர் பால்தாக்கரே மரண செய்தியை கேட்டதும், இந்த விருந்து நிகழ்ச்சியை பிரதமர் ரத்து செய்தார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.



பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 18, 2012 9:34 am

பால்தாக்கரே மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி இரங்கல்

சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரே மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று மாலை இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். முன்பு ஒருமுறை மும்பையில் நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு பால்தாக்கரே வந்து என்னை சந்தித்தார். இருவரும் வெகுநேரம் உரையாடினோம். எங்கள் இருவருக்கும் இடையே அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவரது அன்பு, எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. தனது மாநில மக்கள் நலன் விஷயத்தில் எதையும் விட்டுக் கொடுக்க முன்வரமாட்டார். பால்தாக்கரேவின் மறைவால் வருந்தும் அவரது குடும்பத்தினர், சிவசேனா கட்சியினர் மற்றும் அவரது நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவரை இழந்து தவிக்கும் அவரது மகன் உத்தவ் தாக்கரே, தந்தை வழியைப் பின்பற்றி சிவசேனா இயக்கத்தை திறம்பட வழிநடத்த வேண்டும் என்று கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 18, 2012 9:35 am

பாரதீய ஜனதா கட்சி

தமிழக பாரதீய ஐனதா கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தனது மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். அதே நேரத்தில் தேசிய நீரோட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

தேசத்தின் பண்பாடு, கலாசாரத்தை பேணி காக்க வேண்டும் என்பதில் சிந்தனை கொண்டு செயல்பட்டவர். அவரது மறைவு தேசத்திற்கு ஒரு பேரிழப்பு. அவரது மறைவால் பிரிந்து துயர் உற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், மகாராஷ்டிரா மாநில மக்களுக்கும், சிவசேனா கட்சியை சார்ந்தோருக்கும், எனது சார்பிலும், தமிழக பாரதீய ஜனதா கட்சி சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.




பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 18, 2012 9:35 am

இந்து முன்னணி

இந்து முன்னணி மாநில நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தாக்கரே மறைவு இந்து சமுதாயத்திற்கு பேரிழப்பு. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்துக்கள் ஓரங்கட்டப்பட்ட காலத்தில் அவர்களுடைய அடிப்படை உரிமைகள், அரசியல் ஆதயத்திற்காக அன்றைய கட்சிகளால் பலியிடப்பட்ட காலத்தில் அவர் எழுந்து நின்று தனி மனிதராக ஒரு பேரியக்கத்தை துவக்கி அதனை வலிமையான இயக்கமாக மாற்றியவர். போலி மதச்சார்பின்மை வாதிகளால் இந்து என்ற சொல்லே இழிவாக கருதப்பட்ட காலத்தில், இந்து அரசியல் சக்தியை உருவாக்கியவர் தாக்கரே.

லட்சக்கணக்கான அவருடைய தொண்டர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் இந்து முன்னணி தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் ராம.கோபாலன் கூறி உள்ளார்.




பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 18, 2012 9:35 am

தமிழக சிவசேனா கட்சி

தமிழக சிவசேனா கட்சி மாநிலத் தலைவர் ஆர்.குமாரராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மகாராஷ்டிரா மாநிலத்தின் அசைக்க முடியாத பெரும் அரசியல் சக்தியாக திகழ்ந்தவர் பால்தாக்கரே. மகாராஷ்டிராவில் பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு மூலகாரணமாக இருந்தவர்.

பாரதத்தில் எந்த கருத்தையும் துணிச்சலுடன் சொல்லும் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக செயல்பட்டவர். மராட்டிய மண்ணில் தோன்றி உலக இந்துக்களின் நல்வாழ்விற்காக அரும்பாடுபட்டு வந்தவரை காலன் கடத்தி சென்று விட்டான். இந்த செய்தி உலகமெல்லாம் வாழும் இந்துக்களுக்கு பேர் அதிர்ச்சியாகும். அவருடைய ஆன்மா சாந்தி அடைய இந்துக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்திட வேண்டுகிறேன்.

அவருடைய மறைவால் தமிழக சிவசேனா சார்பாக ஒருவார காலம் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இவ்வாறு ஆர்.குமாரராஜா கூறி உள்ளார்.



பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 18, 2012 9:42 am

பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் 17-1353160097-rajini-bal-thackeray10-600



பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 18, 2012 9:42 am

பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் 17-1353160123-rajini-bal-thackeray11-600



பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 18, 2012 9:43 am

பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் 17-1353160154-rajini-bal-thackeray13-600



பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 18, 2012 9:43 am

பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் 17-1353160172-rajini-bal-thackeray14-600



பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக